English to Tamil Dictionary: முறையைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Automate
இயந்திரமூலம் செயல் முழுதியக்கும் முறையைப் பின்பற்று.
Dietician., Dietitian
உணவுமுறை வல்லுநர் உணவு முறையைப் பழக்கமாகப் பின்பற்றுவர்.
Fabian
இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Garrotte
குரல்வளை நெரிப்புத் தண்டனை குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு.
Geometrize
வடிவியல்முறையைப் பயன்படுத்திக் கணி.
Guillotine
தலைவெட்டு பொறி தலைவெட்டுவதற்கான கத்தி அலகுடைய கொலைத்தண்டனை அறுவை மருத்துவக்கருவி தாள் வெட்டுவதற்கான இயந்திக் கருவி வைக்கோல் தறிக்கும் கருவி சட்டமன்ற நடைமுறை நடைமுறை வகையில் விவாதத்தைச் சுருக்கம் பொருட்டுக் கையாளப்படும் கண்டிப்பான நடைமுறை (வினை) தலைவெட்டு பொறியால் தலையை வெட்டு கண்டிப்பான நடைமுறையைப் பயன்படுத்து விவாதத்தைச் சுருக்கு.
Linnaean, Linnean
லின்னேயஸ் என்னும் உயிரியல் அறிஞரைப் பின்பற்றுபவர் வின்னேயஸ் வகுத்த பாகுபாட்டு அமைப்பைப் பின்பற்றுபவர் (பெ.) லின்னேயஸின் அப்பு முறையைப் பின்பற்றுகிற.
Sexualist
பால்வகைச் செய்தி ஆர்வலர் (தாவ.) வகை அமைப்பில் பால் வேறுபாட்டுமுறையைப் பின்பற்றுபவர்.
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18364
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22930
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5389
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10418
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19397
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10765
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9985
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5357
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12393
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71729

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close