English to Tamil Dictionary: முழுகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A Fond
முற்ற முழுக்க அடிவரையில்.
Ablution
மேனி அலம்பும் சடங்கு; மேனி அலம்புதல்; முழுக்கு நீராட்டுமேனி கழுவுதலைச் சார்ந்தceremonial washing of the bodyablutionary (a.)
Affusion
நீர் சொரிதல் ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல் (மரு.) காய்ச்சல் உடையவன் மீது நீர்வார்த்தல்.
Air-bath
வளி முழுக்கு காற்றாட இருத்தல் தனியழுத்தக்காற்றுப் பேழை தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
Amaurotic
கண்ணின் புறவுறுப்புச் சரியாயிருந்தும் முழுக்குருடாயிருக்கிற.
Baptize
தீக்கை பெறுவி திருவினை முழுக்காட்டுச்செய் ஞானஸ்நானம் செய்வி பெயரீட்டு விழாவாற்று சமயநுழைவுச்சடங்கு செய் தூய்மைப்படுத்து மேன்மையுறச் செய்.
Bath
குளிப்புமுழுக்குநீராட்டுகுளிநீர்குளிப்புத்தொட்டிமுழுக்கறைமுழுக்குமனைகுளிப்பு முறை மருத்துவ இல்லம்நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல்தணல்-மண் பொதிவு(வேதி) செறிகலம்பொதிகளம்(வினை) குளிப்பாட்டுநீராட்டுதொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Bog
சதுப்புநிலம் அழுவம் சேறு சகதி (வினை) சேற்றில் அமிழ் முழுகிப்போ.
Chapter
ஏட்டின் தலைப்பிரிவு அதிகாரம் இயல் அத்தியாயம் முழுக்கூறு பொருட் கூறு நிகழ்ச்சிக்கூறு சட்டப் பெரும் பிரிவு கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம் துறவியர் குழுக்கூட்டம் சங்கம் கழகம் கூட்டுக்குழு மணிப்பொறியின் ரோம எண்கள் (வி.) இயல் வகு இயல்களாகப் பிரி கடி கண்டித்துத் திருத்து.
Chrism
திருக்கோயில்களில் பயன்படுத்தப்படும் திருமுழுக்கு நெய்.
Chrismal
திருமுழுக்கு நெய் வைக்கப்படத்தக்க பேழை பெயரீட்டு விழாவின் போது பயன்படுத்தப்படும் திரை (பெ.) திருமுழுக்கு நெய்யைக் குறித்த திருமுழுக்குக்குரிய.
Chrismatory
திருமுழுக்கு நெய்க்குரிய கலம்.
Concentrate
மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
Control Total
கட்டுப்பாட்டுத் தொகைமுழுக் கட்டுப்பாடு
Coverage
முழுக்கவிவளவு ஆற்றலெல்லை செயலெல்லை முழுப்பரப்பு முழுத்தொகை மொத்த அடக்கம் உள்ளடக்கக் கூறு விளம்பர ஆற்றலெல்லை விளம்பரம் சென்று பரவவல்ல மக்கள் குழுத்தொகுதி காப்பீட்டின் காப்புக்குரிய இடர்த் தொகுதி கல்ன் மீட்புக்குரிய கையகத் தொகை.
Crash-dive
நீர் மூழ்கிக் கப்பலின் திடீர் மூழ்கல் (வி.) நீர் மூழ்கிக் கப்பல் வகையில் திடீரென முழுகு.
Deep Plunger Pump
ஆழ்கிணறு முழுகி எக்கி
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Diving
முழுகுதல் முக்குளித்தல் (பெயரடை) முழுகுகிற முக்குளிக்கிற.
Diving Suits
முழுக்கு உடை
Dust
துகள் பொடி அணு தூசி மலர்த்துகள் தூளிப்படலம் தூள் தூசு மண் நிலம் கல்லறை இறந்தோர் உடல் மனித உடல் மனிதன் மாசு குப்பை இழிவு தாழ்நிலை பொன்துகள் பணம் விரைவு சச்சரவு குழப்பம் (வினை) தூசிதுடை தூசியடித்து நீக்கு தூசி துடைத்துத் துலக்கு தூள் தூவு தூசியை மேலேதூவிக்கொள் தூசியில் முழுகு தூசி படிய வை.
Feu De Joie
(பிர.) சிறப்புக் கொண்டாட்டங்களின் போது வணக்க முறையாக முழுக்கப்படும் வேட்டுக்கள்.
Fling
வீச்சு எறி சூதாட்ட எறி முயற்சி வெற்றிதோல்வித் தேர்வு முயற்சி சாட்டுரை இகழுரை ஏளன வகைச்சொல் சுடுசொல் பாய்ச்சல் திடீர் முழுக்கு வெறித்த ஈடுபாடு முழுநிறை இன்பத்தோய்வு (வினை) எறி வீசு சுண்டியெறி வீசியெறி வேகமாகச்செலுத்து எய் வேட்டெறி திடுமெனநீட்டு திடுமெனப் பார்வை செலுத்து திடீசென அனுப்பு வெளியேறச்செய் படைப்பிரிவினைத் திடமெனத் தாக்குதலுக்கு அனுப்பு திடுமெனச் சிறையில் தள்ளு மற்போரில் மண்மீது வீழ்த்து குதிரை வகையில் நிலமீது தூக்கியெறி உதைத்துத்தள்ளு சென்றுவிழும்படி செய் அணைப்பு ஏற்கச்செய் முழுவேகத்துடன் ஈடுபடுவி முழுநிறைவாக ஒப்படைட சொற்களைச் சென்று உறைக்கும்படி கூறு வசைச்சொற்களைவீசு மணம் படர்வி ஒளிகாலு.
Full Adder
முழுமை கூட்டிமுழுக்கூட்டி
Random Fonts
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42174
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7956
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15843
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7976
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9880
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29370
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17747
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8513

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close