English to Tamil Dictionary: முழுமையாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute
வரம்பற்றபூர்த்தியான, முழுமையானகட்டுப்பாடில் லாததடையில்லாதநிபந்தனையற்றகலப்பற்றசுதந்தரமானதூய்மையானமாற்றவியலாதசர்வாதிகாரமானமுழுமையாகபூர்த்தியாகநிச்சயமாகசுயேச்சையாகநிபந்தனையின்றிசர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சிதங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர்.unlimitedcompleteuncontrolledwithout restraintunconditionalperfectindependentpureunalterabledespoticabsolutely (adv.) entirelycompletelypositivelyindependentlyunconditionallyabsolutism (n.) dictatorshipabsolutist (n.)
Accomplish
நிறைவேற்றுபெறு, சாதிமுடித்துவிடுநிறைவேற்றல்முடித்துவிடல்சாதனைதனித்திறன்முழுமையானநிறைவேறியதிறமை வாய்ந்த.fulfilachievecarry outaccomplishment (n.) fulfilmentcompletionachievementpersonal abilityaccomplished (adj.) completefulfilledtalented
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
Barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Bodily
உடலைச் சார்ந்த உடலியல்பான (வினையடை) உடலோடு முழுதும் முழுமையாக.
Bone-dry
எலும்பு போன்று உலர்ந்த குடி ஒழிப்பு முழுமையாக உள்ள.
Broadly
பொதுவாக முழுமையாக நிறைவுடன்.
Chemotaxis
(தாவ. வில.) வேதியியல் தூண்டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம்.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Complement
நிரப்புக் கூறு முழுமையாக்குவது குறைநிரப்புப் பொருள் இணைநிறைவுப்பொருள் இணைவள நிறைவு (வடி.) செங்கோண நிரப்புக்கூறு நிரப்புக்கோணம் செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல் (இசை.) சுர இடையீடு பாலையில் குறைபடும் அளவு வண்ணத்தை வெண்மையாக மாற்றவல்ல எதிர் வண்ணக்கூறு எதிர் நிரப்பு வண்ணம் எண்மடக்கை பத்தில் குறைபடும் அளவு முழுமை.
Complemental
முழுமையாக்குகிற நிரப்புகிற.
Complementary
முழுமையாக்குகிற இணைந்து முழுமையாகவல்ல இணைந்து செங்கோணமாக்கவல்ல இணைந்து வெண்ணிறமாகவல்ல இணைந்து மடக்கையைப் பத்தாக்க வல்ல இணைந்து இசையிடையீட்டை ஒருபாலையாக்கவல்ல.
Complete
குறைபாடற்றமுழுநிறைவுடையமுழுமையானமுடிந்தநிறைவானமுழுமையும் ஆயத்தமானநிறைவு செய்யப்பட்டநிறைவான(வி.) முடிமுழுமையாக்குநிறைவேற்று
Completion
நிறைவு செய்தல் நிறைவு முழுமையான நிலை.
Completive, Completory
முழுமையாக்குகிற நிறைவேற்றுகிற.
Consummate
நிறைவேற்று செய்துமுடி திருமண நிறைவுசெய் மன்றலமளியேற்றி மணவுறவு முழுமையாக்கு.
Full
முழுமை உச்சபடி நிலை நிறை அளவு (பெ.) நிரம்பிய நிறைந்த செறிவுற்று நெருங்கிய வளமான நிரம்பப்பெற்ற முழுமையான பிரிவுறாத குறையாத முழுஅளவான முழுநிறைவான குறைவற்ற யாவருமடங்கிய யாவும் அடங்கிய பேரளவு உட்கொண்ட பெரும்பான்மை அடங்கிய பெயர்க்குரிய பண்பெலாம் நிரம்பிய சுருக்கப்படாத விளக்கமான உருண்டு திரண்ட புடைபரந்து முளைத்த விம்மிதமான பொங்கியெழுந்த பொங்கிற்ததும்பிய உணர்ச்சிகனிந்த ஊக்கம் ததும்பிய முழுதும் ஆழ்ந்தீடுபட்ட விலக்கின்றி முற்றிலும் கவனத்தைக்கவர்ந்த ஏராளமான போதிய தேவைக்கு மேற்பட்ட முழுதும் பொருத்தமான மனநிறைவு ஊட்டத்தக்க கலப்பற்ற தூய முழக்கமான உச்சநிலையான இயல்பு முற்றிய (வினை) நிரப்பு திரட்டு (வினையடை) நிரம்ப குறைவற கணக்காக சரியாக குறி தவறாமல் போதிய அளவில் தாராளமாக.
Group
கூட்டம் தொகுதி பிரிவு வகுப்பு ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு (வினை) கூட்டமாகக் கூட்டு தொகுதியில் சேர் இனமாக இணை இனமாகப் பிரி தரப்படி பிரி இசைவிணக்கமுடைய முழுமையாக்கு இணைகுழுவில் இடம்பெறு இனமாக இணைவுறு இனமாகப் பிரிவுறு தரப்படி பிரிவுறு.
Group
கூட்டம் தொகுதி பிரிவு வகுப்பு ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு (வினை) கூட்டமாகக் கூட்டு தொகுதியில் சேர் இனமாக இணை இனமாகப் பிரி தரப்படி பிரி இசைவிணக்கமுடைய முழுமையாக்கு இணைகுழுவில் இடம்பெறு இனமாக இணைவுறு இனமாகப் பிரிவுறு தரப்படி பிரிவுறு.
Indis,crete
பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியாத பிரித்துணரப்படாத. தனி முழுமையான.
Integer
முழுமை அளவை அடக்ககூறுகளின் முழு மொத்தம் முழுமைத் தொகையீடு (பெயரடை) முழுமையான முழுமைவாய்ந்த முழு எண்ணான. முழு எண்ணுக்குரிய.
Integrant
ஆக்கப் பகுதியாயுள்ள முழுமையின் நேர் உறுப்பாயுள்ள முழுமையாக்கத்துக்கு இன்றியமைக்கும் செயல்.
Integrate
பகுதிகளாலான முழுமையான முழுநிறைவான (வினை) முழுமையாக்கு குறைப்பகுதி சேர்த்து முழுமையாக்கு பகுதிகளை இணைத்து நிறைவாக்கு மொத்தத் தொகை குறிப்பிடு முழுச்சராசரி கூறு.
Integration
முழுமையாக்க ஒருமைப்பாடு வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல்.
Random Fonts
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3831614
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20325
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4544
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8300
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9704
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8597
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8859
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18548
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9023
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6158

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close