English to Tamil Dictionary: மூப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alderman
நகரத்தந்தை மூப்பர் நகராட்சிக்குழு உறுப்பினர் சாத்து முதல்வர் வணிகக்குழு தலைவர்.
Arcus Senilis
மூப்புப்படலம் வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.
Bedrid, Bed Ridden
பாயும் படுக்கையுமாய்க் கிடக்கிற மூப்பினால் தளர்ந்த நோயுற்ற ஆற்றல் ஒடுங்கிய இளைத்துப்போன.obliged to remain in bed for a long time because of illness
Benefit-society
நோய் மூப்புக்களிலிருந்து ஒருவருக்கொருவர் காப்பீடு செய்து கொள்வதற்கான கழகம்.
Caducity
நிலையாமை மூப்பு தளர்ச்சி பயனற்று வீழ்தல் நழுவுதல் காலக்கழிவு.
Churlish
காட்டினத்தன்மையுடைய முரட்டுத்தனமான பண்பாடற்ற தன்மூப்புடைய.
Crooked
நேராயிராத வளைந்த திருகிய முறுக்கிய உருக்கோணலான மூப்பினால் கூனி வளைந்த நேர்மையற்ற வேண்டுமென்றே நெறிபிறழ்கிற கபடமான அழும்பான தடி வகையில் குறுக்குக் கைப்பிடியுள்ள ஏந்து கவடுள்ள.
Cussedness
தன்மூப்பு.
Doyen
மூப்பர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் தூதுக் குழுவின் முதல்வர்.
Elder
உறவினரில் மூத்தவர் இருவரில் மூப்பானவர் நிறுவனங்களில் சிறப்புயர்வுடைய உறுப்பினர் குலாத்தில் ஒருவர். ஸீப்புக்காரணமாக உயர்பதவிபெற்றவர் முதியவர் மேலவை உறுப்பினர் தொடக்ககாலக் கிறித்தவத் திருச்சபைப் பணியாளர் திருச்சபை வகையில் பணியாளர் (பெ.) உறவினர்களில் மூத்த இருவரில் வயது முதிர்ந்த நீண்டகாலம் வாழ்ந்த முன்பிறந்த முன்தோன்றிய.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Father-figure
மூப்பனுபவமும் மேலாண்மையுமுடைய நம்பிக்கைக்குரிய தலைவர்.
Geriatric
மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த.
Geriatrics
மூப்பியல் மருத்துவத்துறை மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் மருத்துவத்துறை.
Gerontology
மூப்பியல்நுல் மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை.
Gerontology
மூப்பியல்
Gerontotherapeutics
மூப்பு நோய் சிகிச்சை ஆய்வு நுல் துறை.
Grey
சாம்பல்நிறம் கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி சாம்பல் வண்ணமூட்டும் பொருள் சாம்பல் வண்ண ஆடை சாம்பல்நிறக் குதிரை (பெ.) சாம்பல் நிறமான கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய அரையிருளான ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள ஒளி மயங்குகிற மந்தாரமான முகில்மூடாக்கான சோர்வான மகிழ்ச்சியற்ற நரைத்த நரைக்குரிய மூப்பினால் முடி நரைத்த மூப்புச் சார்ந்த பழமைப்பட்ட பண்டைய தொல்பழங் காலத்திய நினைவுக்கு எட்டாத பட்டறிவுடைய அனுபவம் வாய்ந்த (வினை) சாம்பல் நிறமாக்கு சாம்பல் நிறமாகு நரை ஒளி மங்கவை ஒளி மயங்குவி நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Infirm
வயது முதிர்ச்சி காரணமாக உடல் வலிமையற்ற மூப்பால் தளர்ந்த மெலிந்த ஏலாத மனவுறுதி அற்ற.
Old
பழைய பழங்காலத்திய பழமைப்பட்டுவிட்ட பழம்பாணியான பழமைப்பட்ட காலங்கடந்துவிட்ட வழக்காறற்றுப்போன வழங்கிக்கழிந்த பழகிய பழகிப்போன நீடித்த நீடித்து வழங்கிய முற்பட்ட முந்திய முன்னோர்களுக்குரிய அனுபவமிக்க தேர்ச்சிமிக்க முதிய வயதுசென்ற வயதுடைய மூப்பால் தளர்வுற்ற கிழடு. தட்டிய அறிவு முதிர்ச்சியுடைய.
Olden
(செய்) முற்காலத்திய பழங்காலத்திய பண்டைநாளைய (வினை) மூப்பால் தளர்வுறு முதுமையால் தளர்வுறுத்து
Patriarch
குடி முதல்வன் குடும்பத்தலைவர் குடும்ப ஆட்சி முதல்வர் குலபதி குல ஆட்சி முதல்வர் இன ஆட்சி முதல்வர் யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவர் முதுவர் முற்காலக் கீழைத் திருச்சபைகளில் வட்டார முதல்வர் ரோமன் கத்தோலிக்க உயர்படி முதல்வர் மூதாளர் இனத்தில் வாழும் மூப்பு மிக்கவர் இனத்தின் சிறப்புப்பொருள்.
Presbyter
பொது வாட்சிப் சமயக்கிளையின் திருச்சபைமூப்பர் குருமார் ஆட்சிச் சமயக்கிளையில் இரண்டாந்தரச் சமயகுரு முற்காலத் திருச்சபைகளில் திருக்கோயில் அலுவலர்.
Presbyteral
திருச்சபை மூப்பர் சார்ந்த.
Presbyterate
சமயமூப்பர் பதவி சமயமூப்பர் தொகுதி மூப்பராட்சி முறை.
Random Fonts
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10845
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12496
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20117

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close