English to Tamil Dictionary: மூலப்பொருளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alkaloid
வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
Ampholyte
இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Blastema
கருமூலப்பொருள் உறுப்பு மூலவடிவம் கருவிலுருவாகும் ஊன்மம் செடியினக் கருமூலத்தின் கவட்டுப்பகுதி.
Chitin
உயிரினத்தோட்டின் மூலப்பொருள்.
Chondropterygii
எலும்பின் குருத்தினம் முதிரா எலும்பு மூலப்பொருளை எலுபுக்கூடாக உடைய சுறா முதலிய மீனினங்களை ஒத்த உயிரினம்.
Dyad
இரண்டன் தொகுத்தி இணை இரட்டை சோடி (வேதி) நீரக ஈரணுவுடன் இயையும் தனிம அணு நீரக ஈருணுவுடன் இயையும் மூலப்பொருள் அணு.
Element
தனிமம் தனிப்பொருள் மூலப்பொருள் ஆக்கக்கூறு மூலகத்துவம் மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று கடல் வான் வானகோளகை வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று அறுதிசெய்யும் கூறு மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி மின்வாய் அடிப்படைக்கூறு இயல்பான வாழ்விடம் இயல்பான சூழல் இயற்கையான இயக்க ஊடுபொருள்.
Exploitage, Exploitation
இயற்கை மூலப்பொருளை உழைத்துப் பயன்படுத்துதல் சுரண்டுதல் தன்னலத்தேட்டம்.
Fabric
மாளிகை கட்டிடம் கட்டுமானம் கட்டிணைப்புப்பொருள் யாப்புறுத்தப்பட்ட ஒன்று சட்டம் அமைப்பு நெய்யப்பட்ட துணி வகை நெசவுமானம் இழைமானம் நெசவு மூலப்பொருள்.
Flooring
தளமிடுதற்கானபலகை முதலிய மூலப்பொருள் செய்தளம் மேடை.
Food
உணவு விலங்கின் தீனி இரை செடியினத்துக்குரிய உணவுச்சத்து உணவுப்பொருள் ஊட்டம் உணவுக்குவை உண்ணத்தக்க பொருள் உணவு வகை வளர்ச்சிக்கு உணவுங் கூறு ஆதாரம் மூலப்பொருள்.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.
Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Germ-plasm
ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள்.
Id
(உயி) கரு உயிர்ம இனக்கீற்றில் மரபியல் சிறப்பியல்பு களையெல்லாம் கொண்டுள்ளதாகக் கருதப்படும் மூலப்பொருள் (உள) தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்துதல்.
Lanolin
தைல வகை மூலப்பொருளான ஆட்டுக்கம்பளச் சத்து.
Make
செயலாக்கம் ஆக்கச்செய்பொருள் செயல்விளைவு ஆளின் செயலாக்க விளைவு நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள் ஆக்கப்பாணி கட்டுமானப்பண்பு வினைமைப்பாங்கு ஆக்க ஒழுங்கு ஒழுங்கமைதி அமைப்பு வடிவம் மாதிரி வகை அமைதி ஆக்க அளவு சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி மின் தொடர்பாக்கம் மின்வட்டகை முற்றுவிப்பு (வினை) ஆகும்படி செய் ஆக்கு. படை உருப்படுத்து உண்டுபண்ணு நுல்இயற்று சேர்த்துருவாக்கு கலந்து ஆக்கு பொருத்தி அமைவி ஒழுங்குசெய் சரிசெய் செய் செய்தமை செய்வி செயல்தூண்டு நிகழ்வி தோற்றுவி செயல் எழச்செய் வற்புறுத்து வலிந்து செயலாற்றுவி ஆகும் தகுதிபெற்றிரு காரணமாக அமைவுறு மாற்றியமை ஆக்கத்தகுதி பெற்றிரு ஆக்கப்பயன்படு பயனுடையதாயிரு மூலப்பொருளாயமைவுறு ஆக்கக் கூறாயமை இணைந்தாகு கூடியமைவுறு தொகைபடு தொகையாகு கணிப்புறு சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு. ஈட்டு வழிசெய் கெலிப்பெண். பெறு கண்டுணர் முடிவுபடுத்து உணர் புரிந்து கொள் எண்ணங்கொள் ஐயுறு தயக்கங்கொள் காட்சிக்குத்தென்படு செய்துமுடி சென்றெட்டு சென்றெய்து வெற்றியுடன் எய்து முயற்சிசெய் தொடங்கு புறப்படு வழங்கு நடந்துகொள் ஒழுகு நயவஞ்சகமாக நடந்துகொள் துணைக்கருவியாய் உதவு நாடிச்செல் சாய்வுறு சார்பு அளாவி நில்.
Material
மூலப்பொருள் மூலக்கூறு வரலாற்றுப் பொருட்கூறு சானம் மூலம் கலைமூல முதல் தனிப்பொருட்கூற ஆக்கப்பொருட் கூறு பொருள் வகை பொருள் திறம் (பெயரடை) பருப்பொருள் சார்ந்த உடல் சார்ந்த வாதப்பொருளுக்ககுரிய ஆன்மத்துறை சாராத முக்கியமான சாரமான.
Materially
அடிப்படையிலேயே மூலப்பொருள் வகையிலேயே முக்கியமான அளவிற்கு உருப்படியாகு கணிசமான அளவில் குறிப்பிடத்தக்க அளவில் பெருமளவில்.
Palimpsest
அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள் (பெ.) முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட.
Pluralism
பல்பதவியாண்மை ஒரே வேளையில் பல பதவிகளை வகித்தல் (மெய்.) பன்மை வாதம் மூலப்பொருள்கள் ஒன்றிற்கு மேற்பட்டவை என்று கொள்ளும் அனேகான்ம வாதம்.
Pyridine
(வேதி.) காசநோய் மருந்தாகப் பயன்படும் எலும்பு நெய் வடிம மூலப்பொருள்.
Seating
இருக்கைகளில் அமர்த்துகை இருக்கைகள் இணைப்பு இருக்கை ஒழுங்கமைவு தாங்கும் மேற்பரப்பு இருக்கைகளுக்கான மூலப்பொருள்களின் தொகுதி.
Self-feeder
தானுட்டி வேண்டிய எரிபொருள் அல்லது மூலப்பொருளைத் தானே எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் இயந்திரம் தீனி ஊட்டுப்பொறி கால்நடைகளுக்குத் தானே தீனிகொட்டிக் கொடுக்கும் அமைவு.
Random Fonts
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107611
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close