English to Tamil Dictionary: மூலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
A Posteriori
(இலத்தீன்.)நுகர்ச்சிக்குப்பின் பெற்ற காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.denoting form of inductive reasoning which arrives at causes from effects
A Priori
காரண காரிய முறையான விதி தருமுறையில் அமைந்த (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில் காரண காரியமாக.(reasoning) from cause to effectdeductively
Abscise
இரண சிகிச்சை மூலம் வெட்டிப்பிரிதுண்டாக்குதல்பிரித்தல்இரண சிகிச்சை மூலம் அறுத்தெடுத்தல்separate by abscissionabscission (n.)act of cutting offseparatingremoval by surgery
Aconite
நஞ்சுவிஷ மூலிகைமருந்துச்சரக்கு.poisonpoisonous plantdrug
Active Element
செயற்படு மூலகம் செயற்படு உறுப்பு
Active Ingredient
வீரிய மருந்து வீரிய உள்ளடக்கம்செயற்கூறு வீரிய மூலக்கூறு
Addition Elements
கூட்டுமூலகங்கள்
Adventitious Embryo
இடமாறிப்பிறந்தமூலவுரு
Adytum
கோயில் கருவறை கர்ப்பகக்கிருப்ம் மூலக்கோயில்.
Aeration
காற்றுட்டல் வளிகலத்தல் வளிசெறித்தல் காற்றாடவிடல் உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
Aerial Spraying
விமானம் மூலம் மருந்து தெளித்தல்
Aetiology
காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை காரணகாரிய விளக்கக் கோட்பாடு சற்காறிய வாதம் தோற்றமூலம் பற்றிய ஆய்வு (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
Aetiology
தாற்ற மூலம் பற்றிய ஆய்வு
Affiliate
புதல்வனாக ஏற்றுக்கொள் உறுப்பினராக ஏற்றுக்கொள் உறுப்பாக இணை பெற்றோர் இன்னாரென்ற காட்டு (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு ஆக்கியோன் யாரென்று முடிவு செய் மூலம் காண்.
Affiliation
சேர்த்தல் இணைப்பு மூலம் காண்டல் (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Air Borne Disease
காற்று மூலம் பரவும் நோய்
Air-base
விமானத்தளம் விமானத்துறை மூலதனம்.
Air-drop
(படை.) வான்குடை மூலம் ஆட்கள் அல்லது சரக்குகள் நிலத்தில் வந்திறங்குதல்.
Air-lift
காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு விமானத்தாக்குதல் நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
Alkaloid
வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
Allergy
(மரு.) மிகு நுட்ப ஊறுணர்வு உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை.
Allopathic
'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த எதிர்முறையான நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புக்ள ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த நாடும் மருத்துவமுறையைச் சார்ந்த.
Allopathy
'எதிர்முறை' மருத்துவம் நோய்க்கூறுகளுக்கு எதிர்க்கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்க நாடும் மருத்துவமுறை.
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7569
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9572
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9241
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11899
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5500
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16572
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4756
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close