English to Tamil Dictionary: மூழ்கிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Asdic,n.(allied Submarine Detection Investigation Committee).
நீரடிப்புலம் கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு.
Beabsorbedby
அந்திக்கிட மூழ்கிக்கிட தன்னை மறந்துஈடுபடு.
Conning-tower
போர்க்கப்பலின் வலவன் அறை நீர் மூழ்கிக் கப்பலின் இயக்குநர் மனை.
Corvette
வழித்துணைக் கப்பல் கூட்டத்தை நீர் மூழ்கிக் கப்பலின் தாக்குதலினின்றும் பாதுகாத்துச் செல்லும் வேகமுடைய சிறிய கப்பல்.
Crash-dive
நீர் மூழ்கிக் கப்பலின் திடீர் மூழ்கல் (வி.) நீர் மூழ்கிக் கப்பல் வகையில் திடீரென முழுகு.
Crinoline
குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Davy Joness Locker
கடலில் மூழ்கியவர்களின் கல்லறையாகிய ஆழ்கடல்.
Depth-bomb, Depth-charge
நீர்மூழ்கிமீது சென்று தாக்கும்படி நீருக்கடியில் குறிப்பிட்ட ஆழம்வரை சென்று வெடிக்கம் வலிமைவாய்ந்த வெடிகுண்டு.
Destroyer
அழிப்பவர் அழிப்பது கப்பல்களை உடைக்கத் தக்க வெடிகுண்டைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிப் படகு.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Dip-pipe
வளியாக்க மனையின்கண் நீரில் மூழ்கிய வெளிப்போக்கிடமுள்ள குக்ஷ்ய்.
Diver
முக்குளிப்பவர் நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர் ஆழ்கடல் குளிப்பாளர் முத்துக்களிப்பவர் நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர் நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர் மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர் நீர்மூழ்கிப் பறவை.
Drowned Reef
மூழ்கிய பவளத்திட்டு
Drunk
குடிவெறி குடித்தல் (காவல்துறைக்குற்றத் தாள்) குடிவழக்கு குடித்ததாகக் குற்றம் சாட்டப்படவர் கள் முதலியன குடித்தவர் (பெயரடை) வெறியுண்ட கட்குறியல் மூழ்கியிருக்கிற பொங்கும் உணர்ச்சியில் மூழ்கிய.
Ducker
மூழ்குபவர் நீர்மூழ்கிப்பறவை வகை.
E-boat
எதிரியின் விரைதாக்கு நீர்மூழ்கிப்படகு.
Ember-goose
வடமாகடற்பகுதிக்குரிய பெரிய நீர்மூழ்கிப் புள்வகை.
Embog
சேற்றில் அமிழ்த்து அளறில் சிக்கவை மூழ்கிச் செய் அழுந்துவி.
Floatage
மிதத்தல் கப்பல் உடைந்து மூழ்கிய பிறகு கடலில் மிதக்கும் சரக்கு கடலில் மிதக்கும் சரக்கினைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஆற்றல் மிதந்து செல்லும் கப்பல்கள் முதலியன மிதக்கும் திரள் மிதப்பாற்றல் நீர்வரையின் மேலுள்ள கப்பல்பகுதி.
Otter
நீர்நாய் நிர்நாயின் மென்மயிர் மின் பிடிப்பதற்கான கருவி கலங்கள் சுரங்க வெடிகளை அகற்றுவதற்கான நீர்மூழ்கிக்கப்பல் வடிவமைந்த அமைவு.
Pensive
எண்ணத்தில் ஆழ்ந்துள்ள சிந்தனையில் மூழ்கிய வருத்தந் தோய்ந்த வாடிய தோற்றமுடைய.
Periscope
நீர் மூழ்கிக் கப்பலின் முகட்டுமேற்பரப்புக் காட்சிக்கருவி பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி நிழற்படக் கருவியின் மையச்சில்லு.
Sub
(பே-வ) படைத்துறைத் துணை அலவலர் நீர்மூழ்கிக் கப்பல் பங்குவரி நிலைவரி பத்திரிகைக் கட்டணம் பதிலாள் பதிலானது (வினை.) பதிலாளாச் செயலாற்று.
Submarine
நீர்முழ்கி கடலில் மேற்பரப்படியே மூழ்கிச் சென்று தாக்கவல்ல போர்க்கப்பல் கடலடி வாழ்பவர் கடலடி வாழ்வுயிர் (பெ.) கடலின் கீழ் இருக்கிற கடலடியிற் செயற்படுகிற கடலடியிற் பயன்படுத்தப்படுகிற கடலின் கீழ் அமைக்கப்பட்ட.
Submariner
நீர்மூழ்கிக்கப்பற் பணியாளர்.
Random Fonts
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13892
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26975
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5028
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8671
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16893
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11121
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215659
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7046
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16017

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close