English to Tamil Dictionary: மெய்ப்பி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Vitam Autculpam
வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
Apograph
மெய்ப்படி முற்றிலும் சரியான பகர்ப்பு.
Approve
ஏற்றுக்கொள் நற்சான்றளி மெய்ப்பித்துக்காட்டு உறுதிப்படுத்து பாராட்டு.
Argue
சொல்லாடு வாதிடு காரணங்காட்டி நிலைநாட்டு மெய்ப்பி முடிவு சுட்டிக்காட்டுவிரித்துறை விளக்கிஎழுது வாதமூலம் தூண்டுதல் அளி.
Avenge
பழிதீர் பழிதுடை குற்றவாளியைத் தண்டி நேர்மையை மெய்ப்பி.
Bentrovato
(இத்.) பொருந்துமாறு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மெய்யன்றாலும் குறிப்பிடத்தக்க மெய்ப்பண்புடைய.
Circumstantiate
சூழ்நிலை வாய்ப்புக்களால் நிலைநிறுத்து நுணுக்க விவரங்களால் மெய்ப்பி நுணுக்க விரிவாக விளக்கு.
Conclusive, Conclusory
இறுதியான முடிவான நம்பவைக்கிற மெய்ப்பிக்கிற.
Confirm
உறுதிசெய் வலியுறுத்து நிலைநாட்டு உறுதிப்படுத்து தொடர்ந்து ஊக்கு நிலைப்படுத்து திடப்படுத்து மெய்ப்பி மேற்கொண்டு வலியுறவு செய் முறை முற்றுவி நிறைவேற்றுவி தீக்கைமுறை முற்றுவி.
Confirmation
நிலைநாட்டுதல் வலுப்படுத்துதல் உறுதிப்பாடு சான்றுகொண்டு மெய்ப்பித்தல் வலியுறுத்தும் சான்று திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு.
Conviction
குற்றத்தீர்ப்பு குற்றவாளியென முடிவு செய்தல் குற்ற எண்பிப்பு குற்றவாளியெனத் தௌிவுபடுத்துதல் மெய்ப்பிப்பு மெய்ம்மை காணும்படி செய்தல் உள்ளத்தின் உறைப்பு மெய்ம்மையில் பற்றுறுதி பற்றுக்கோள்.
Convictive
மெய்ப்பிக்கும் ஆற்றலுடைய குற்றவாளியெனத் தண்டிக்கும் திறனுடைய.
Convince
நம்பவை பற்றுறுதியூட்டு மெய்ப்பித்துக் காட்டு சான்றுமூலம் மனமேற்கும்படி செய் பொய்ம்மை மெய்ம்மை உறைப்பி தன் குற்றம் தானே ஏற்கச் செய்.
Declarable
அறிவிக்கத்தக்க விளம்பரப்படுத்தும் திறமுடைய மெய்ப்பிக்கப்படவல்ல.
Defence
பாதுகாப்பு அரண்காப்பு மரப்பந்தாட்டத்தில் எதிராட்டம் ஆடுதல் தாக்குதலை எதிர்த்த தற்காப்புப்போர் மரப்பந்தாட்டத்தில் இலக்குக் காப்பு குற்றச்சாட்டுரககெதிரான தன்னிலை விளக்கம் உரிமை மெய்ப்பிப்பு எதிர்வாதி பக்கத்து வாதவிளக்கம் எதிர்வாதி பக்க வழக்கு நடவடிக்கை.
Demonstrable
விளக்கிக் காட்டக்கூடிய மெய்ப்பிக்கத்தக்க.
Demonstrate
செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு செயல் விளக்கமணி எடுத்துக்காட்டுகள் மூலம் தௌிவுபடுத்து வாதமூலம மெய்ப்பி மெய்ம்மை உறுதிப்படுத்து தௌிவுபடுத்திக்காட்டு கண்கூடாகக் காட்டு உவ்ர்ச்சிகளை வெளிபபடுத்திக்காட்டு படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து.
Demonstrative
சுட்டுச்சொல் சுட்டுச்சொல் சுட்டியல் மறுபெயர் சுட்டியல் பெயரடை சுட்டியல் வினையடை (வினை) சுட்டுகிற சுட்டிக்காட்டுகிற தௌிவுபடுத்துகிற விளக்கிக்காட்டும் இயல்புடைய வாதமுறயில் முடிவான சான்று விளக்கத் திறமுடைய மெய்ப்பிக்கும் இயல்வுடைய உவ்ர்ச்சிகளை உருப்படுத்திக் காட்டுந் தன்மை வாய்ந்த வெளிப்படக் காட்டும் இயல்புடைய.
Demonstrator
செய்ம்முறை ஆசிரியர் ஐஸ்ந்திரிபற மெய்ப்பிப்பவர் கண்கூடாகக் காட்டுபவர் ஆய்வுக்களத்துணைவர் வாணிகச் சரக்ககளின் சற்றுலா விளம்பரக்காரர் பொருள்களைக் காட்டிப் பயனும் சிறப்பும் விளக்கி வாணிக ஆதரவு நாடுபவர் பொது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்.
Disloyal
மெய்ப்பற்றற்ற உண்மை ஈடுபாடற்ற விசுவாசமற்ற பற்றுமாறிய அரசியல் தலைமையினிடம் பற்றதல் நீங்கிய நட்பில் உறுதியில்லாத மெய்ப்பிடிமானமில்லாத பற்றுறுதியில் மாறுபடும் தன்மையுள்ள.
Effect
பலன் விளைவு விளைபடன் பண்புவிளைவு உளத்தில் ஏற்படும் மாறுதல் முகத்தோற்ற மாறுதல் முகபாவனை மாறுதல் மெய்ந்நிலை மெய்ப்பாடு செயல் திட்பம் பயனுரம் உட்கருத்து சாயல் நுட்பம் தோற்றச்செவ்வி (வினை) செயலுருப்படுத்து செயல் வெற்றி காண் செய்து முடி செயலுருவாக்கு தோற்றுவி.
Effect
பலன் விளைவு விளைபடன் பண்புவிளைவு உளத்தில் ஏற்படும் மாறுதல் முகத்தோற்ற மாறுதல் முகபாவனை மாறுதல் மெய்ந்நிலை மெய்ப்பாடு செயல் திட்பம் பயனுரம் உட்கருத்து சாயல் நுட்பம் தோற்றச்செவ்வி (வினை) செயலுருப்படுத்து செயல் வெற்றி காண் செய்து முடி செயலுருவாக்கு தோற்றுவி.
Espressivo
(இத்.) (இசை.) உணர்ச்சியுடன் மெய்ப்பாட்டுடன்.
Exculpate
பழியினின்றும் விடுவி பழியை மன்னித்து விடு நேர்மை மெய்ப்பி குற்றச்சாட்டிலிருந்து விடுவி.
Exemplify
எடுத்துக்காட்டு மூலமாக விளக்கு முன்மாதிரியாயிரு அலுவலக முத்திரையிட்டு ஆவணத்துக்குச் சான்றுப்படியெடு சான்றுப்படியைக் காட்டி மெய்ப்பி.
Random Fonts
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18442
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7903
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15562
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32950
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14308
Barani Bangla Font
Barani
Download
View Count : 35068
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20298
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14958
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19103

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close