English to Tamil Dictionary: மெல்லக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chide
கடிந்து கொள் குற்றங்கூறு மெல்லக்கண்டி குறைகாண் குற்றங்கண்டு கண்டி திட்டு.
Glide
இழைவியக்கம் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை (ஒலி.) ஒலியுறுப்புக்களில் ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி இழைபு நடன இயக்கம் மென்சரிவு மென்சரிவுச் சறுக்குதளம் ஒழுகியல் ஆறு ஆற்றின் ஒழுகியற்பகுதி மரப்பந்தாட்டத்தில் தடவடி (வினை) இழைந்துசெல் மிதவலாகத் தடவிச் செல் பறவைவகையில் மிதவலாகச் செல் பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல் வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல் கப்பல்வகையில் மிதந்து செல் ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய் பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல் பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல் மறைவாக நழுவு முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல் வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை.
Prick
துளைக்கும் கூர்முனைப்பு குத்து குத்துதல் முள்தைப்பு ஊசித்தைப்பு குத்தியதுளை தையல்துளை குத்துஞ்செயல் குத்தப்படும் அனுபவம் குத்தல் உணர்ச்சி குத்திய காயம் புள்ளியிடம் கணம் கடிகார மணிக்குறி அடையாளக்குறி இயக்குங்குறி முயல் அடித்தடம் (வினை.) மெல்லக்குத்து கூர்முனையால் குத்து குத்திச் சிறுதுளைசெய் குத்தி உள் நுழையச்செய் குத்தி இணை குத்தி எடு துளையில் புகுத்து கூர்நோவுண்டாக்கு குத்தும் உணர்ச்சி உண்டாக்கு துனபம் விளைவி குதிரையைக் குதிமுள்ளால்குத்தி விரைவாகச் செலுத்து பட்டியலில் பெயரைப் புள்ளியிட்டுக்குறி குதிரை மீதிவர்ந்து செல் மாவட்ட மணியம் போன்றவர்களைப் பட்டியலில் பெயர் மீது புள்ளியிடுவதன் மூலம் தெரிந்தெடு புள்ளிகளிட்டுப் பூவேலை மாதிரிப்படிவங்குறி குத்திநடு நாய்வகையில் காதை நிமிர்த்து காதை நிமிர்த்துக் கூர்ந்து கவனி திடுமென விழிப்புற்றுக் கவனி நிமிர்ந்து முனைத்து நிற்கவை விறைத்துநில் தூண்டு ஒட்டி ஒப்பனைசெய் சூனியக்காரி என்று ஐயுறப்பட்டவள் உடலில் குத்தி உணர்ச்சியற்ற பகுதி தேடு.
Suggest
புதுக்கருத்துத் தெரிவி யோசனை கூறு புதிது எடுத்துக்கூறு குறிப்பிடு ஏற்புநாடி முன்வை பிரேரணை செய் ஆய்வுரைக்கு வை திட்டம்-கோட்பாடு-கருத்து ஆகியவற்றின் வகையில் முன்னிலைப்படுத்து ஆய்வுதவியுரையாகக் கூறு குறிப்பாகச் சொல் மறைமுகமாகச் சுட்டிக்குறிப்பிடு சுற்றுமுகமாகக் குறி தொனிப்பொருள் தோற்றுவி ஒன்று உணர்த்தி மற்றொன்று குறி குறிப்புக்காட்டு மெல்ல நினைவூட்டு கருத்துத்தூண்டு உளத்தில் கருத்துப்படிவம் எழுப்பு தொடர்வுறவாக உளத்திற் கருத்து எழுப்பு மறைமுகமாகக் கருததில் புகுதரவு செய் மெல்லக் கருத்துப் படியவை கருத்துப் படியவிடு உள்ளத்தின் போக்கைத் தன் வயப்பகுதி ஆள்.
Tipple
கடுமது சிறிது சிறிதாக மெல்லக்குடிக்கும் மது (வினை) வழக்கமாக மதுக்குடி மெல்ல சிறிது சிறிதாக நிறையக் குடி.
Uncock
வெடி தீராவண்ணம் பீரங்கி விசையை மெல்லக்கீழே விடு வைக்கோல் கோப்பைப் பிரித்துப்பரப்பு உலர்புற் குவியலைப் பிரித்துக் கலை.
Waft
வீச்சலைவு பறவைச் சிறகின் வீச்ச வாடை வீச்சலை மென் மண அலை காற்றில் மிதந்துவரும் வாசனை புகை மெல்லலை இசை மெல்லொலி அலை மெல்லலை ஆவி மெல்லலை வீச்சு எளிதில் மறையும் கணநேர மனநிலை (கப்.) இடர்ப்பாட்டுச் சைகை அடையாளம் சுருள்கொடி அல்லது கொடி முடிச்சு அல்லது ஆடைமுடி மூலம் தெரிவிக்கப்படும் இடர்ப்பாட்டறிவிப்புச் சைகை (கப்.) இடர்ப்பாட்டு அடையாள அறிவிப்பு (வினை.) மெல்ல வீசி அடித்துச் செல் மிதவலாகக் கொண்டு செல் மெல்லக் கொண்டு சென்று பரப்பு வீசியடி காற்றில் மிதந்து செல்.
Random Fonts
Agni Bangla Font
Agni
Download
View Count : 12274
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20113
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11280
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9250
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22913
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85589
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11359
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23039
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32451
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8101

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close