English to Tamil Dictionary: மெழுகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambergris
மீனம்பர் வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள்.
Ballm Of Gilead
பண்டு நோவகற்று மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு.
Balsam
குங்கிலிய வகை மரம் குங்கிலிய வகை நறுமனப்பிசின் செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள் பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு காசித்தும்பை (வினை) குணப்படுத்து.
Batik
துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை.
Bee-wax
தேன் மெழுகு
Bees Wax
தேன்மெழுகு(வினை) தேன்மெழுகு கொண்டு மெருகிடுwax secreted by bees
Bloom
மலர்ச்சி மலர்தொகுதி பூ பூமணம் பூப்பொலிவு அழகு பளபளப்பு கட்டிளமை முழுநிறைவு முழுற்புதுமை செந்நிறம் செவ்வலரி நிறம் கன்னச் சிவப்பு தூசிபோன்ற மேற்படிமானம் முகில் போன்ற மேல் தோற்றம் மெழுகு போன்ற பரப்பு பூக்குவை பூங்கொத்து உலர்முந்திரிவகை (வினை) பூவலர் மலர்ச்சியுறு பூத்தாங்கு முழுஅழகுடன் பொலிவுறு தழை விளைவு அளி.
Bougie
(பிர.) மெழுக்குதிரி மெழுக்குவத்தி (மரு.) வளையும் இயல்புடைய மென்மையான அறுவைக்கருவி.
C.p.
மெ. வ. (மெழுகுதிரிவலு)
Cake
அணிச்சல் திரட்டு மாப்பண்ணிய வகைவறட்டி செங்கற்கட்டி சவுக்காரப்பாளம் துண்டு சவுக்கம் சில்லு (வினை) கெட்டியாகு குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள் சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள் காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள் தோல்வி எய்தப்பெறு மதிப்பு நலமெல்லாம் பெறு முதல் மதிப்படை.
Candelabrum
கொத்து விளக்குத் தண்டு அழகிய மெழுகுவர்த்திக் கொத்து.
Candle
மெழுகுத் திரி கொழு விளக்கு ஒளியுடைய பொருள் ஆவி அரப்பின் பீற்றணல் ஒளிச் செறிவலகுக்கூறு (வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார்.
Candle-dipping
கொழுப்பில் தோய்ந்து மெழுகுவர்த்தி செய்யும் முறை.
Candle-end
எரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை.
Candle-fish
உலர்த்தி மெழுகுதிரி போன்று பயன்பட வல்ல நெய்யார்ந்த வட பசிபிக் மாக்கடலின் மீன்வகை.
Candle-light
மெழுகு விளக்கொளி விளக்கொளி மெழுகுதிரிக்கட்டின் ஒளிவிளக்கம் விளக்கு ஒளி நேரம்.
Candle-power
மெழுகு விளக்கொளி ஒளி அலகுக் கூறு.
Candle-snuffer
மெழுகுதிரியின் கரிந்த திரியை வெட்டுங் கத்திரி நாடக சாலைகளில் விளக்குகளின் கரிந்த திரியை வெட்டும் பணியாள்.
Candle-tree
மெழுகுதிரியின் வடிவுடைய கனியுள்ள அமெரிக்க வெப்ப மண்டல மரவகை.
Candlestick
மெழுகுதிரி நிலைச்சட்டம்.
Canvas
கப்பற் பாய்த்துணி கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி கித்தான் சித்திரப்படாம் கெட்டி மெழுகார்ந்த துணி திரைச்சீலை பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை (வி.) முரட்டுத் துணியால் மூடு.
Carbauba
மஞ்சள்நிற மெழுகு வகை மெழுகு வகை தரும் பிரேசில் நாட்டுப் பனையின மஜ்ம்.
Catane
நிலஎண்ணெயில் கண்டெடுக்கப்படும் மெழுகயலான நீர்க்கரியப் பொருள்.
Ceraceous
மெழுகுபோன்ற.
Cere
சில பறவைகளினுடைய அலகின் அடிப்பாகத்தில் காணப்படும் தோல் மூடியிராத மெழுகு போன்ற சவ்வு (வி.) மெழுகு பூசு.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17983
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13825
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13870
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17309
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46746
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24390
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20209
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255041
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15920
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10766

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close