English to Tamil Dictionary: மேசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ash-stand
படிவலத்தட்டு புகைச்சுருள் நீறு படிவதற்காக மேசை மீது வைக்கப்படும் தட்டு.
Bagatelle
சுண்டாங்கி சிறுதொகைஎளிய நடை இசைப்பகுதிமேசைக்கோற் பந்தாட்ட வகை.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Balk-line
மேசைக்கோற் பந்தாட்ட மேடையின் குறுக்குக்கோடு குதித்துத் தாண்டும் போட்டியில் முன்னோட்ட வரம்புகோடு.
Bed-table
பணடுக்கையிலிருப்பவர் பயன்படுத்துவதற்கான மேசை.
Beer-garden
மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம்.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Billiard
மேசைக்கோற் பந்தாட்டத்தைச் சார்ந்த.
Billiard-marker
மேசைக்கோற் பந்தாட்டக்காரருடைய ஆட்டப்புள்ளியைக் குறிப்பவர்.
Billiards
மேசைக்கோற் பந்தாட்டம்.
Bird-table
பறவை இரை மேசை.
Board
மரப்பலகைபலகைமரத்தட்டிமென்மரத்தகடுஅட்டைப்பலகைமேசைflat piece of wood
Bok-rest
மேசைமீது வைப்பதற்குரிய புத்தகந்தாங்கி.
Bottle-coaster
புட்டி கலன்களை வைத்துத்தள்ள உதவும் மேசைச் சறுக்கு தட்டம்.
Bottle-slider
குப்பித்தட்டு குப்பிகளை வைத்து மேசை மீது தள்ளுவதற்கு உதவும் சறுக்கு வட்டில்.
Bricole
கல் எறிவதற்கான பழங்காலப்பொறி வரிப்பந்தாட்டத்தில் பந்து சுவரில் தெறித்து மீளல் பிறிதுமுகமான பந்தடி மேசைக்கோற்பந்தாட்டத்தில் சுற்றுமுகமான பந்தடி.
Bureau, Bureau
இழுப்பறை மேசை அடுக்கறை மேடை இழுப்பறை மேசையைப் பயன்படுத்தும் அலுவலகம் புள்ளி விவரச் சேகரப் பணிமனை செய்தி அறிவிக்கும் அலுவலகம் அரசியல் துறையரங்கம்.
Butster-boat
மேசையில் உருக்கின வெண்ணெயை வைக்கும் கலம்.
Butter-cooler
மேசைமீது நீரில் வெண்ணெயை வைத்திருக்கிய பயன்படும் கலம்.
Carafe
மேசைமீது வைப்பதற்குரிய நீர்க்குப்பி.
Card-table
சீட்டாட்ட மேசை.
Carpet
விரிப்பு கம்பளம் சமுக்காளம் மேசை விரிப்பு புல் பரப்பு மலர்ப்படுக்கை (வி.) கம்பளம் விரி மூடிப்பரப்பு கவிந்துமூடு கண்டிக்க வரவழை கண்டி.
Carving
சிற்பவேலை மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குவேலை செதுக்கி அமைக்கப்பட்ட உருவம் உணவு மேசையில் இறைச்சி அறுத்தல் உணவு மேசையில் இறைச்சி அறுக்கும் கலை.
Casino
பொது ஆடரங்கம் நடனக்கூடம்-ஆட்ட மேசைகள் முதலிய வாய்ப்புகளையுடைய பொதுமாளிகை சீட்டாட்ட வகை.
Random Fonts
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17708
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9970
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15758
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8669
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215626
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7211
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5028
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19096
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7956
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13164

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close