English to Tamil Dictionary: மேன்மைப்படுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ameliorative
செம்மைப்படுத்தும் இயல்புடைய மேன்மைப்படுத்தும் தன்மையுடைய.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Cultivate
பயிர் செய் பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து கவனம் செலுத்திப் பேணு நாகரிகப்படுத்து நயமாக்கு திருத்து பேணி வளர்த்து உருவாக்கு மேன்மைப்படுத்து.
Glorifiication
மேன்மைப்படுத்துதல் இறைபுகழ்ப்பாட்டு இறைபுகழ்ப்பாடல் தொகுதி.
Repure, Repurify
மீண்டும் தூய்மைப்படுத்து முழுதும நயப்படுத்து முற்றிலும் மேன்மைப்படுத்து.
Sublimate
பதங்கம் ஆவி உறைபடிவு சூடேற்றி ஆவியாக மாற்றிப் பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட சரக்கு(பெ.) பதங்கமாக்கப்பட்ட (வினை.) உயர்வுபடுத்து ஆவி உறை படிவாக்கு நயமாக்கு மேன்மைப்படுத்து தூய்மையாக்கு.
Random Fonts
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27194
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5602
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10858
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11080
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215963
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35672
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204308
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17993
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12005

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close