English to Tamil Dictionary: மேற்கவிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clincher-work
கப்பலின் பக்கத்தில் கீழிருந்து ஒன்றன் மீதொன்றான பலகைகளின் மேற்கவிவு அமைவு.
Endoderm
அரும்பு மேற்கவிவின் உள்தாள் கருவுயிர் உறையின் உள்வரிச்சவ்வு.
Incumbency
திருக்கோயில் மானியம் மானியம் வகிப்பவர் பதவி மானியம் வகிப்பவர் ஆட்சியுரிமை மானியம் வகிப்பவர் ஆட்சியுரிமை எல்லை பணி வகிப்பு கடமை பொறுப்பு சார்பு சர்புநிலை மேலார்வு மேற்கவிவு.
Open
திறந்த வெளியிடம் தங்குதடையற்ற வான்வெளி பொதுவிடம் பொதுமக்கள் பார்வைக்குரிய இடம் (பெயரடை) திறந்த வாயில் மூடப்பெறாத மூடி பொருத்தப்படாத புழை அடைக்கப்படாத பூவகையில் மலர்ந்த மடிப்பவிழ்ந்த இடைவெளியுடைய துளைகளையுடைய போக்குவழி உடைய வழிமறிக்கப்படாத நுழைவு தடுக்கப்படாத செல்ல வழி விடுகிற வளைக்கப் பெறாத அடைப்பற்ற வேலியிட்டுமத் தடுக்கப்படாத தடையற்ற பொதியப்பெறாத மேலீடற்ற மூடாக்கற்ற மேற்கவிவற்ற மேற்கவிவற்ற மறைப்பற்ற திரை நீக்கப்பட்ட வெளிப்படையான கள்ளங்கபடமற்ற மூடிமறைக்காத தப்பெண்ணமற்ற முன்முடிபு அற்ற ஒரு சாய்வு அற்ற எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய வேற்றுமைகளை வரவேற்கிற பொதுக்காட்சிக்குரிய எல்லாரும அணுகக்த்தக்க எல்லாருக்கும் உரிய தாராள வாய்ப்பளிக்கிற இடமளிக்கிற முழு வாய்ப்பின் மீது அமைந்த பொதுமக்கட்குரிய பொது உரிமையான பொது விளம்பரமான தடைபடாக் காட்சியுடைய பரந்த அகன்ற அகல்விரிவான இடுக்கமற்ற குடல் வகையில் மலச்சிக்கலற்ற தாராளமாகக் கொடுக்கிற வரையறையற்ற தனிக்கட்டுப்பாடற்ற முடிவுகட்டாத முடிவுறாத (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த இடைநிறுத்தமற்ற தொடர்பான இசைப்புடைய (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற (வினை) திற திறந்துகொள் திறந்து விடு திறந்திரு வாயில் உடையதாயிரு திசைநோக்கியமை பூவகையில் மலர்வுறு வாயில் உண்டுபண்ணு துளை உண்டுபண்ணு வழிசெய் போக்குவழியுடையதாயமை துளையுடையதாய் அமை செல்வழியாயுதவு தடைநீக்கு தடை விலகப்பெறு தொடங்கு அலுவல் தொடங்கு திற்நதுவை தொடங்கிவை வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு நடவடிக்கை மேற்கொள். இயக்கிவை நிறுவு பேசத்தொடங்கு வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு தோன்று தோற்றத்தொடங்கு புதுத்திருப்பக்காட்சிபெறு முழுக்காட்சிகாண் காட்சிக்குப் புலப்படுத்து காட்சிக்குப் புலப்படு வெளிப்படுத்து வெளியிடு. அறியும் படி விளக்கு.
Pulvinate
(தாவ. பூச்.) புடைப்பான அதைப்புள்ள மேற்கவிவான திண்டுபோன்ற திண்டுபோல் மெத்தென்ற.
Roach-backed, Roach-bellied
மேற்கவிவான.
Saddle-boiler
குடுவைக் கொதிகலம் கருவிகலங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் மேற்கவிவான கொதிகலம்.
Superior
மேல்நிலையர் மேம்பட்ட நிலையுடையவர் தகுதி மேம்பட்டவர் மேலவர் திருமட முதலவர் கன்னித்துறவியர் திருமடத்தலைவர் (பெ.) மேம்பட்ட மேனிலைசார்ந்த மேல் தகுதியுடைய உயர்தரமான மேல்தளஞ் சார்ந்த உயரிடஞ்சார்ந்த பண்புயர்ந்த வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய பொதுநிலை கடந்த வழக்குத்துக்கு மேம்பட்ட மட்டுநிலை தாண்டிய சராசரி நிலைகடநத (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய மேம்பட்ட தொடர்புடைய உயர் வகை சார்ந்த உயர் வகுப்பினரான மதிப்பேறிய உயர்மதிப்பு வாய்ந்த உயர்பாவனையுடைய உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற வீறாப்பாக நடந்து கொள்கிற பணிந்து போகாத ஆட்படாத விட்டுக்கொடுக்காத சலுகைகள் காட்டாத கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத உறுப்பு வல் மேற்கவிவான இறகு வகையில் சிறிது மேன்மடிவான (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட (அச்.) வரைமேலான.
Weather
வானிலை தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை காற்றின் திசை காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்வுக்கோண அளவு (பெ.) (கப்.) காற்றுத்திசையிலுள்ள (வினை.) திறந்த நிலையில் இயனிலை மாறுதல்களுக்கு உட்படுத்து இயனிலை மாறுதல்களால் கறைப்படுவி இயனிலை மாறுதல்களால் தேய்வுறுவி இயனிலைச் சூழல்களால் கறைப்படு இயனிலை மாறுதல்களால் தேய்வுறு (மண்.) திறந்த நிலை இயல்வெளி மாறுதல்களுக்குரிய தேய்வு-நிறமாறுதல் முதலிய விளைவுகள் வருவி (கப்.) கப்பல் அல்லது பயணிகள் வகையில் நிலக்கூம்பு கடந்து காற்றுத திசைவாக்காகச் சென்று சேர் புயல் கடந்து பாதுகாப்புடன் சென்று சேர் இடர்ப்பாடுகள் கடந்து பாதுகாப்பாக வெளியேற மோட்டு ஓடுகள் பலகைகள் வகையில் ஒன்றன் மீது ஒன்று பாதியளவு மேற்கவிவாக்கு.
Well-deck
மேற்கவிவுடைய கப்பல் தள வளைவிடம்.
Random Fonts
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12103
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62155
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7480
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10586
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7979
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7909
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9925
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10207
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12457

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close