English to Tamil Dictionary: மேற்செல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anabasis
மேலே போதல் பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Circumvention
மேற்செலவு சூழ்ந்து செயலாற்றுதல் சூழ்ச்சி.
Clamber
இடர்பட்டுத் தவழ்ந்தேறும் முயற்சி (வி.) தொற்றி ஏறு தந்தித்தாவு கைகால்களால் பற்றிக்கொண்டு மேற்செல்.
Climb
ஏற்றம் ஏறுதல் ஏறும் முயற்சி ஏறவேண்டிய இடம் (வி.) ஏறு தவழ்ந்தேறு தாவியேறு மீதேறு மேற்செல் உயர்ந்துசெல்.
Contact
தொடுநிலை தொக்கு தொடக்கு சந்திப்பு இணைவு தொடர்பு கூட்டுறவு நெருங்கிய பழக்கம் இணைக்கும் பொருள் மின்தாவுவதற்குப் போதிய நெருக்கம் மின் தொடர்பு (வடி.) வெட்டி மேற்செல்லாமல் கோட்டுடன் கோடு கூடுகை (மரு.) தொற்றுக்குரிய நெருக்கம் தொற்றிணைப்பு தொற்றிணைப்பாளர் (வி.) தொடர்பு கொள் தொடர்பை ஏற்படுத்து பற்றிணைப்புக்கொள் பற்றிணைப்பு உண்டுபண்ணு.
Dash
மோதல் பாய்ச்சல் பாய்வு திடீர் மேற்செலவு தாக்குதல் தகர்வு அடி வீச்சு நீர்மோதும் ஒலி வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை எடை பத்தை எழுது கோல் தொட்டிழுப்புக் குறி கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு ஆர்வ எச்சி பகட்டு ஒய்யாரம் சிறிதளவு கலப்பு குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை விமானக் கருவிகள் வைக்கும் பலகை கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு (வினை) வீசி எறி தூக்கி வீசு தள்ளு மோது சென்று முட்டு வேகமாக எழுதித்தள்ளு விரைவாக ஓட்டு பாய் தாவிச்செல் மோதி நொறுக்கு தௌி சிதறடி தெறித்து அப்பு கறைப்படுத்து ஊக்கம் குறை ஏன்றச்செய் திக்குமுக்காட வை குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை கீழ்க்கோடிடு ஊக்கம்கொள் எச்சியுல்ன் நட ஒய்யாரமாகத் திரி.
Insufflator
காற்றை மேற்செலுத்துதல புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌிவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி.
Insurmountable
ஏறிக்கடக்கமுடியாத கடந்து மேற்செல்ல இயலாத வென்று சமாளித்தற்குரிய.
Knock-down
தெருச்சண்டை அருகில் உள்ளவ கலந்து கொள்ளும் கைகலப்பு (பெ.) அடிவகையில் வீழ்த்துகிற விஞ்சி மேற்செல்கிற அடக்குகிற ஏல விற்பனையில் கேட்கப் பரம் விலை வகையில் மிகக்குறைந்த கொள்முதல் வைப்பான.
Neplus Ultra
மேற்செலவுத் தடுப்பாணை கடக்க முடியாத்தடை செல்லத்தக்க உச்சநிலை உச்ச எல்லை மீமுகடு நிறைவு நிலை.
Non Plus Ultra
''மேற்செல்லற்க'' என்ற தடையாணை மேற்செல்ல முடியா எல்லைக்கோடி உச்சநிலை முழுநிறை முகடு.
Overhead
மேற்செலவுமேற்செலவு
Overhead
மேற்செலவு
Pause
இடை ஓய்வு இடைத் தயக்கம் இடை நிறுத்தம் பேச்சிடை ஓய்வு படிப்பிடைத் தயக்கம் (இசை.) சுரம் அல்லது நிறுத்தக்குறியின் கீழ் இடும் நீட்டிப்புக் குறி (வினை.) இடைத்தயங்கு இடையே சிறிதுநிறுத்து காத்திரு மெல்ல நிறுத்திச் செல் நின்று தயங்கி மேற்செல்.
Perk
துடுக்கான தன்முனைப்பான செம்மாப்புடைய (வினை ) சட்டென்று தலைநிமிர் திடுமென நீட்டு ஆணவமாக முந்தி மேற்செல் விறைப்புடன் நடந்துகொள் இழந்த ஊக்கம் பெறு ஊக்கத்துடன் எழு.
Postulate
அடிக்கோள் ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை அடிப்படைநிலை இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு (வடி.) இயல்வுக்கோள் எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
Preterition
குறிப்பிடாது மேற்செல்லல் குறியாதொழிவு விட்டுவிடல்.
Pushing
தொழிலில் முயன்று முன்னேறுகிற ஊக்கமுடைய முனைப்பாற்றல் வாய்ந்த முனைந்து மேற்செல்கிற.
Shunt
தடமாற்றம் கிளைப்பாதைக்கு மாறுதல் பக்கப்பாதைக்கு மாற்றப் பெறுதல் (மின்.) இடைகடத்தி இரு மின்னோட்டங்களை இடைதடுத்திணைக்கும் மின்கடத்துகட்டை (வினை.) புகைவண்டியைத் தடம் திருப்பு மினனோட்டத்தைக் கிளைவழியில் திருப்பு புகைவண்டி வகையில் ஒத்திவை வாதத்தை அடக்கிவை திட்டத்தை ஒதுக்கிவை இடைநிறுதி வேறுபேச்சுக்கு மேற்செல் கடந்து செல் ஆள்வகையில் செயலற்றுப்போகச்செய்.
Skip
குதி துள்ளல் குதியாட்டம் துள்ளநடை விரைந்து மெல்லடியிட்டு நடத்தல் (வினை.) குதி துள்ளு ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு தவ்வாட்டமாடு சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு துள்ளிநட விரைந்து மெல்லடியிட்டு நட குதித்து மகிழ் உவகையுடன் துள்ளு தவ்விநட தாவிச்செல் விரைந்து இடம்பெயர் சட்டெனமாறு எட்டி மறைவுறு விட்டுவிட்டுத்தாவு புத்தகக் தாள்களைத் தள்ளிக்கொண்டுபோ மேலீடாக இடைவிட்டுவிட்டு வாசி இடையிடையே குறிப்பிட்டு மேற்செல் இடையிடையே கவனம் செலுத்திச்செல்.
Skip
குதி துள்ளல் குதியாட்டம் துள்ளநடை விரைந்து மெல்லடியிட்டு நடத்தல் (வினை.) குதி துள்ளு ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு தவ்வாட்டமாடு சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு துள்ளிநட விரைந்து மெல்லடியிட்டு நட குதித்து மகிழ் உவகையுடன் துள்ளு தவ்விநட தாவிச்செல் விரைந்து இடம்பெயர் சட்டெனமாறு எட்டி மறைவுறு விட்டுவிட்டுத்தாவு புத்தகக் தாள்களைத் தள்ளிக்கொண்டுபோ மேலீடாக இடைவிட்டுவிட்டு வாசி இடையிடையே குறிப்பிட்டு மேற்செல் இடையிடையே கவனம் செலுத்திச்செல்.
Smoke-jack
மீவளி வெப்பவிசைத் திருப்புபொறி அகப்பைக் கோலை மேற்செல் வெவ்வளிமூலமே திருப்பிவிடும் விசைக்கருவி.
Stun
அதிர்ச்சி (வினை.) அதிர்ச்சியூட்டு திகைப்பூட்டு பொறிகலங்கவை காதுவகையில் செவிடுபட வை போதங் கெடு உணர்விழக்கச் செய் ஆற்றலிழக்கச் செய் செயலடங்குவி செயல் விஞ்சி மேற்செல்.
Stunning
அதிர்ச்சியூட்டுகிற பொறி கலங்கவைக்கிற திகைப்பூட்டுகிற செவிடுபட வைக்கிற உணர்விழக்கச் செய்கிற ஆற்றலிழக்கச் செய்கிற செயலடங்குவிக்கிற செயல் விஞ்சி மேற்செல்கிற (இழி.) மிகச் சிறந்த முதல் தரமான மிக வரவேற்கத்தக்க கழிமகிழ்வூட்டத்தக்க முற்றுறழ்வான.
Random Fonts
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85628
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22230
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9087
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23038
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close