English to Tamil Dictionary: மேற்பகுதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aloft
உயரத்தில் தலைக்குமேலே மேலாக உச்சியில் பாய்மரத்தின் மேற்பகுதியில் வானில் வான்நோக்கி.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Breast
மார்பு கொங்கை நெஞ்சு விலங்குடல் முன்பகுதி உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி சாய்குவிடு மனச்சான்று உள்நாட்டம் அன்பு ஆசை உணர்ச்சி கருத்து எண்ணம் (வினை) எதிர்த்துத்தாங்கு ஏறு ஆண்மையோடு எதிர்.
Brigantine
உடலின் மேற்பகுதியைக் காக்கும் இருப்புக் கவசம்.
Canopy
மேற்கட்டி விதானம் மேற்கவிகை உலகக் கவிகை மாடம் (க.க.) மாட மேற்கட்டு உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம் விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு விதானம் அமை.
Cant-rail
புகைவண்டிப் பெட்டியின் மேற்பகுதியைத் தாங்கும் கட்டை.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Coronet
சிறு மகுடம் சிறு மணிமுடி ஒப்பனை மிக்க தலையணி மாலை (உள்.) குதிரைக் குளம்பின் மேற்பகுதி.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Crusty
மேல்தோடுடைய பொருக்குடைய மேல்தோட்டின் இயல்புடைய பொருக்குப்போன்ற கடினமான மேற்பகுதியுள்ள கடும் புறத்தோற்றமுள்ள சிடுசிடுப்பான நறுக்கென்ற வெடுக்கென்ற.
Deck-bridge
சாலை செல்லும் மேற்பகுதியுடைய பாலம்.
Doucine
மேற்பகுதி குழிவாகவும் கீழ்ப்பகுதி குவிவாகவும் உள்ள பிழம்புரு.
Enucleate
விளக்கிக்கூறு தௌிவாக்கு (மரு.) மேற்பகுதியிலிருந்து கட்டி முதலிய வற்றைப் பிரித்தெடு.
Flap
மொத்துதல் தட்டல் சிறகடிப்பு திண்வார்த்தொங்கல் ஆடல்விளிம்பு தொங்கற்பகுதி சட்டைப்பையின் மூடு விளிம்பு தொப்பியின் கவிதைவிளிம்பு பொறிக்கதவம் ஒருபுற அடைப்பிதழ் தடுக்கிதழ் அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல் காளாண் குடையின் திறந்த மேற்பகுதி (பே-வ.) கொந்தளிப்பு நிலை (வினை) சிறகடித்துக்கொள் சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள் படபட என்று அடி மேலும் கீழும் ஆட்டு முன்பின் ஊசலாட்டு படபட என்று அடிக்கப்பெறு ஆடு ஊசலாடு.
Flies
நாடகமேடை முகப்பின் மேற்பகுதி.
Instep
புறவடி பாதத்தின் மேற்பகுதி புதைமிதியின் புறவடிப்பகுதி புறவடி வடிவுடைய பொருள்.
Lap
தொங்கல் சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி காதின்மடல் மடிப்பு முன்தானை பாவாடையின் முன்பகுதி மடி முன்துடை மேற்பகுதி பள்ளத்தாக்கு மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு (வினை) மடியில் வை துடைமீது வைத்துக்கொள்.
Legger
சுருங்கைக் கால்வாய்ச் சுவர்களை உதைத்துப் படகைச் செலுத்துபவர் காலுறை மேற்பகுதி செய்பவர் காலுறை மேற்பகுதி செய்யும் பொறிக் கருவி.
Loral
(உயி.) முகட்டலகு சார்ந்த பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த.
Mastaba
(தொல்) சரிவான பக்கங்களும் தட்டையான மேற்பகுதியுமுடைய பண்டைய எகிப்தியக் கல்லறை.
Oversailing
கற்கட்டிய அமைப்பு வகையில் கீழ் இருப்பதைவிட மேற்பகுதி முனைப்பாக நீண்டிருக்கிற.
Psilosis
மேற்பகுதி நீக்கி வெறுமையாக்கிக் காட்டும் நிலை மயிர்விழுந்துபோதல் வாய்-தொண்டை-செரிமானம் ஆகியவற்றைப் பீடிக்கும் வெப்பமண்டல நோய்வசை புறச்சதைக்கரைவு.
Pyxidium
(தாவ.) பெட்டி மூடிபோல் மேற்பகுதி தனியாக வெடிக்கும் விதையுறை.
Rider
குதிரைச்சவாரி செய்பவர் ஊர்தி ஏறிச்செல்பவர் ஏறிச் சவாரி செய்யக்கூடியவர் (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர் ஆலந்து நாட்டுப் பொன் நாணயம் நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி கயிற்றின் மேன்முறுக்கிழை கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல் சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம் தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி (கண) பயிற்சித்துணைக்கடா.
Scalp
தலையுச்சிவட்டம் உச்சிவட்டக்குடுமித் தோல் அமெரிக்க செவ்விந்திய பழங்குடிமக்கள் வழக்கில் வெற்றிக்கு அறிகுறியாகக் கிழித்தெடுத்து அணிந்து கொள்ளப்படும் எதிரியின் வட்டக்குடுமித் தோல் வன்பால் மலைமுகடு திமிங்கிலத் தலை மேற்பகுதி (வினை.) செவ்விந்திய வழக்கில்தோற்றவரின் குடுமித்தோலைக் கீறி எடு ஈவிரக்கமின்றிக்குறை இறக்கு.
Random Fonts
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106881
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36298
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6566
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27275
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8337
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17497
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10738
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10054
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9559
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8505

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close