English to Tamil Dictionary: மேற்பரப்பில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catch-drain
மேற்பரப்பிலுள்ள தண்ணீரைப் பிடிப்பதற்கான மலைப்பக்கத்து வடிகால்.
Cats-paw
நீரின் மேற்பரப்பில் சிற்றலைகளை எழுப்பிம் மென்காற்று கொக்கிக்கொளுவுவதற்கு இரண்டு குழைகளையுடைய முடிச்சு வகை மற்றொருவர் கைக்கருவி ஏமாளி.
Day-level
சுரங்கத்தில் மேற்பரப்பிலிருந்து கீழே அழுத்தப்பட்ட தளம்.
Diamond-wheel
வைரங்களை மெருகிட்டுப் பளபளப்பாக்குதற்கப் பயன்படும் வைரப்பொடியும்எண்ணெயும் மேற்பரப்பிலிட்ட சக்கரம்.
Drake
ஆண் வாத்து 'தத்தெறி' விளையாட்டில் நீரின் மேற்பரப்பில் தத்திச் செல்வதற்காக எறியப்படும் சக்கைகள்.
Emery
குருந்தக்கல் சாணைபிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிப்பொருள்வகை (வினை) குருந்தக்கல் பொடியினால் தேய் குருந்தக்கல் பொடியை மேற்பரப்பில் பொருத்து.
Epigenic
புறந்தோன்றிய மேற்பரப்பில் பிறந்த
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Graphic
சித்திரம் வாய்ந்த ஓவியம் சார்ந்த செதுக்குக் கலை சார்ந்த எழுத்துருவமான எழுதும் கலை சார்ந்த விளக்கவுரை சார்ந்த குறிவரைக்குரிய உயிர்ச்சித்திரம் போன்ற விரிவிளக்கமான கனிப்பொருள் வகையில் மேற்பரப்பில் எழுத்துருப்போன்ற வரைத் தடங்கள் உள்ள கனிப்பொருள் வகையில் வெட்டுவாயில் வரைத்தடங்களையுடைய.
Great-circle
நிலவுலகக் கோளப் பெருவட்டம் சார்ந்த நிலவுலகக் கோள மையமே மையமாகக் கொண்ட நிலவுலகக் கோளத்தின் மேற்பரப்பிலுள்ள வட்டம் சார்ந்த நிலவுலகக் கோளப் பெருவட்டம் வழிச் செல்கிற.
Intagliated
மேற்பரப்பில் செதுக்கப்பட்ட.
Scum
கலிப்பு நுரை மாசேடு கசடு கழிவு சவறு சக்கை செத்தை மக்கள்தொகையின் கழிகடை கழிசடை மக்கள் (வினை.) மேற்பரப்பிலுள்ள கழிவு நுரையை எடு கலிப்பு ஏட்டினை நீக்கு மேற்கசடாய் அமை கலிப்பேடாக உருவாகு மேல்நுரைப்பு எய்தப்பெறு.
Skim
ஏடெடு நீர்மத்தில் மேலீடாக ஆடை எடு மேலீடாகச் சீவி எடு மேவிச்செல் மேலீடாகச் செல் தடவிச்செல் அடிதொட்டுச்செல் நழுவிச் செல் தவழ்ந்து செல் மிதந்து செல் காற்றில் மெல்லப் பரவிச் செல் மேலோட்டமாகப் படி மேற்பரப்பில் இயங்கு ஆழ் ஈடுபாடின்றிச் செயலாற்று மேலீடாகப் பார் சிறந்த கூறுகளை மட்டும் கவனித்தெடு.
Spindrift
கடல் மேற்பரப்பில் வீசியடிக்கும் நுண்திவலை ஆவி.
Stria
(உள். தாவ. வில. மண்.) படுவரி மேற்பரப்பில் உள்ள படுக்கைக்கோட்டு வரி அடையாளம் படுகை மடிப்பு வரை கிடைக்சாய்வாமி படுவரித்தொகுதி கணிப்புவடு சாய்வரிக்குறிப்பு சாய்வரி இடைவிளிம்பு.
Sweat
வியர்வை வியர்ப்பு நிலை கடுமுயற்சி கடுஉழைப்பு அரும்பாடு தளர்வுழைப்பு கடு உடலுழைப்பு குறைகூலிக் கடுவேலை அயர்வடிப்புழைப்பு கட்டநட்டம் பொடிநீர் வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு வியர்ப்புவலிப்பு வியர்வை நோய் ஆர்வத்துடிப்பு (இழி.) படைவீரன் (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு ஆர்வக்கவலை நிலை (வினை.) வியர்வை வெளியிடு வியர்த்துக்கொட்டு வியர்வைசிந்து வேர்க்கச்செய் வேர்வையால் நனைந்துவிடு வேர்வையால் அழுக்காக்கு ஈர ஆவி வெளியிடு ஆவி கசியவிடு ஆவி பனிப்பிடு ஈர்ந்துளி கவிச் செய் குருதி கசியவிடு குருதி கக்கு குருதி பொடிப்பிடு மர வகையில் பிசின் கசியவிடு அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை பிழைக்கு வருந்து பிழைக்குத் தண்டனைபெறு பாடுபடு கடும் உழைப்புச்செய் வியர்க்க வியர்க்க வேலை செய் குறைகூலிக்கு மாடாய் உழை பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய் கட்டநட்டம்படு கடு உழைப்பு வாங்கு குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு தாக ஆதாயம் பெறு பணம் பறி கூடியமட்டும் பணம் கறந்துவிடு கொள்ளைவட்டி வாங்கு ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
Swim
நீச்சல் நீத்து மிதப்பு மீன்மடு ஆற்றில் மீன்மிகுதி ஊடாடும் பகுதி செயலோட்ட மையம் மையநடைமுறைப்போக்கு (அரு.) மீன் உள்வளிப்பை (வினை.) நீந்து நீர்மத்தின் மேற்பரப்பில் மித நீந்திக்கட நீச்சல் போட்டியிற் கலந்து கொள் குதிரை-நாய் முதலியவற்றை நீந்திக் கடக்கச் சய் விரைவாகச் செல் நழுவியக்கமாக விரைந்து செல் தலைசுற்றப்பெறு வெள்ளக்காடாக்கு பொங்கிப் பெருகு பொங்கி வழி ததும்பி நில்.
Upside
மேற்பக்ம் மேற்பரப்பு மேற்பகுதி (வினையடை.) மேற்பாகத்தில் மேற்பரப்பில் மேல்நோக்கி.
Vegetation
தாவர வளர்ச்சி தழை குழை வளர்ச்சி வளர்த்தல் தாவரங்கள் தாவர வாழ்க்கை இயல் வளர்ச்சி செயலற்ற சோம்பேறி வாழ்க்கை (நோய்.) உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி.
Wax-painting
சூட்டோவியம் மேற்பரப்பில் சூடிட்டு உள்வரை மூலம் வரையப்படும் வண்ண ஓவியம்.
Weathered
இயல்வளிப்பட்டுப் பதமான (க-க) தண்ணீர் வடியும்படி சாய்வாகக் கட்டியமைக்கப்பட்ட (மண்.) இயல்வளி நிலைமாற்றங்களால் மேற்பரப்பில் பண்பு படிவ ஆக்க மாறுபாடுகளுற்ற.
Random Fonts
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19617
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42823
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3827993
Amma Bangla Font
Amma
Download
View Count : 47724
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18556
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13643
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30041
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10298
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7109

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close