English to Tamil Dictionary: மேற்பார்வையிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Care
அக்கறைகவலைகவலைக்குரிய செய்திகவனம்நினைப்புமுன்கருதல்விழிப்புஎச்சரிக்கைதுன்பம்வருத்தம்பொறுப்புகாப்புஆதரவுசெய்தற்குரிய பணிகவனிக்க வேண்டிய செயல்மேற்பார்வை(வினை) கவலைப்படுநாட்டங்கொள்அக்கறைகொள்பொருட்படுத்துமதிப்புக்கொடுபொருட்டாக மதிஅன்புகாட்டுவிருப்பம்கொள்கவனித்தப்பேணுகவனித்துக்கொள்உணவு கொடுத்தாதரிமேற்பார்வையிடு
Cellarer
நிலவறையின் பொறுப்பு வகிப்பவர் துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர்.
Invigilate
தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி விழிப்புடன் மேற்பார்வையிடு.
Review
மறுசீராய்வு மீட்டாய்வு மறுசீர்ப்பாடு ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை மதிப்பாய்விதழ் சென்றகாலநிலை ஆய்வு நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு மேல்வழக்காய்வு (வினை) மறுபடியும் பார் மறுசீராய்வுசெய் திரும்பிப் பின்நோக்கு பின்நோக்கஞ் செலுத்து பார்வையிடு ஏடு வகையில் மதிப்பாய்வு செய் மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது வழக்கு வகையில் மேலாய்வு செய் (படை) கூட்டணி மேற்பார்வையிடு.
Slave-driver
கங்காணியர் அடிமைகளைக் கட்டாய வேலைவாங்கி மேற்பார்வையிடுபவர் கடுமையாக வேலை வாங்கபவர்.
Superintend
மேலாண்மை செய் நடைமுறை மேற்பார்வையிடு கண்காணி.
Supervise
மேற்பார்வையிடு மேலாட்சியுரிமையுடன் கவனித்து நெறிப்படுத்து.
Visit
பார்வையீடு சுற்றிப் பார்வையிடுதல் காட்சிப் பயணம் காட்சியுலா வருகைதரவு உழைச்செலவு பணிமுறை மேற்பார்வையீடு கண்காணிப்பு வருகை அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவுரிமை (வி.) பார்வையிடு சுற்றிக்காண் சென்று பார்வையிடு வருகை வழங்கு மேற்பார்வையிடு தீங்குகள் வகையில் மேற்சுமத்தீடு செய் நலங்கள் வகையில் மீவழக்கீடு செய்.
Random Fonts
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60133
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6004
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39667
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203320
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6760
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8573
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39525
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6183
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8542
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11246

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close