English to Tamil Dictionary: மேற்புறம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Cauminal
முகட்டினைச் சார்ந்த (ஒலி.) நாநுனியை மேற்புறமும் பின்புறமும் திருப்புவதால் தோன்றுகின்ற.
Dead Wood
கப்பல் அடிக்கட்டையின் முணையில் மேற்புறம் பொருத்தப்படும் கட்டைத்துண்டுகள் பயனற்ற பொருள்.
Feathering
இறகுத்தொகுதி இறகிணைப்பு இறகினைப் போன்ற தோற்றம் கணையின் இறகமைப்பு விலங்குடலின் இறகமைதி வாய்ந்த மேற்புறம் மலரில் இறகமைதித் தோற்றம் இறகமைதி தோன்ற வளைவினுள் வளைவாக அமைந்த சிற்ப அமைவு.
Hop-sacking
முசுக்கட்டையினக் கசப்புப்பூண்டு வகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான பை முரட்டுச் சணல் துணி சொரசொரப்பான மேற்புறமுடைய கம்பளித் துணி.
Lustre
பளபளப்பு ஒளிர்வு பிறங்கொளி காந்தி புறப்பொலிவு கதிரொளி அழகொளி மிகுவனப்பு பகட்டு மிகுபுகழ் மேன்மை தனிச்சிறப்பு சரவிளக்கு சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை ஒளிரும் மேற்புறமுடைய கம்பளி வகை (வினை) துணி மெருகிடு மட்பாண்டம் பளபளப்காக்கு.
Outsides
கட்டிலே மேற்புறமிருக்கும் தாள்கள்.
Pinna
புறச்செவியின் அகல் மேற்புறம் இறகு வடிவ இலையின் உள்ளுறுப்புக் கிளையிலை துடுப்பு துடுப்பமைவு.
Rind
புறணி தாவரங்களின் பட்டை பழத்தோல் காய்கறிகளின் புறத்தொலி. பாலேடு முதலியவற்றின்மேல் தோடு பன்றியிறைச்சியின் மேல்தொலி புறந்தோற்றம். மேற்புறம் (வினை) பட்டை உரி.
Singe
வெம்பல் மேலீடான வெதுப்பீடு தீய்ப்பு நுனிபொசுக்கீடு (வினை.) வாட்டி வெதுப்பிவிடு நுனிபொசுக்கிவிடு சுட்டு ஓரம் சுருக்கிவிடு மேற்புறம் தீய்ந்து போகச் செய் தீய்ந்து கருகு வெம்பிப் புறம் வெதுப்புறு புகழ்வகையில் ஊறு வருவி கேடு உண்டாக்கு.
Supination
கை மலர்விப்பு கை மலர்த்தீடு உள்ளங்கை மேற்புறமாயிருக்கும்படி கைவிரிப்பு.
Terreplein
கொத்தளப் பீரங்கிமேடு கைப்பிடிச்சுவருக்குப் பின்னால் பீரங்கிகள் ஏற்றிவைக்கப்படுங் கோட்டை மதிலில் மேற்புறம் கள அரணில் பீரங்கி வைப்பிடம்.
Random Fonts
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5902
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12852
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17273
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6751
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5345
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8446
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6010
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97501
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11194
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7893

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close