English to Tamil Dictionary: மேலுங்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dipper
அமிழ்த்துபவர் அகப்பை தூர்வாரியின் வாளி பெரிய கரண்டி உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு தீக்கை செய்விப்பவர் (வில) முக்களிப்பான் பறவை வகை (வான்) வடமீன்குழு நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
Jog
உந்தித்தள்ளல் இடித்துத் தள்ளுதல் குடைவு கவனத்தைத் தூண்டுவதற்கான கிள்ளல் துள்ளல் மென்னடை (வினை.) திடுமெனத் தள்ளு பிடித்துக்குலுக்கு கவனத்தைக் கவர்வதற்காகக் கிள்ளு குடை நினைவைத் தூண்டு மேலுங் கீழுமாக எழுந்தெழுந்தாடு பெரு முயற்சியுடன் ஆடியசைந்து நட நடந்து கஸீ எழுச்சியின்ஜீ நட கடுகிச் செல்.
Less
மேலுங் குறைந்த அளவு மேலுங் குறைந்த எண்ணிக்கை மேலுங் குறைவான பகுதி பிறிதினுங் குறைந்த மதிப்புடையது (பெ.) முன்னிலுங் குறைந்த மேலுங் குறை அளவான மேலுங் குறைந்த எண்ணிக்கையுடைய மேலுங் கொஞ்சமான மேலுஞ்சிறிதான விஞ்சிக் குறைந்த மதிப்புடைய மேலுந்தாழ்ந்த பிறிதினுந் தரத்தில் குறைந்த மேலும் வயது குறைந்த (வினையடை) மேலுங் குறைவாக முன்னிலுங் குறைந்த அளவில் மேலுஞ் சிறுக.
Measure
அளவு அளவை அளவு முறை அளவெல்லை அளவெண் பருமன். முகத்தலளவைக்கூறு படியளவு நீர்ம அளவு கலம் அளவுக்கருவி அளவுப்பட்டை அளவு கோல். வரையளவு படிக்கூறு யாப்பமைதி சந்தம்வ தாளம் நடவடிக்கை சட்டமன்றச் செயல்முறை (கண) மடங்டகெண் (வினை) அள அளவிடு அளந்தறுதி செய் பருமன் மதித்தறி நீள-அகல-உயரங்கள் கண்டுணர் மதித்துணர் மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி பாத்திடு அளந்து வழங்கு குறித்து அளவு பிரித்தெடு. அளவொப்பிடு போட்டியிடு கடந்துசெல்.
Overthrow
தோல்வி தலைகீழ் எறிவு நிலைகுலைவு மரப்பந்தாட்டத்தில் மேலுங் கெலிப்புத்தரும் வாய்ப்புடைய தடைப்பட்ட மீட்டெறி.
Seesaw
ஊசற்கட்டை சாய்ந்தாடி மரம் ஊசற்கட்டையாட்டம் ஏற்ற இறக்க உசலாட்டம் எதிரெதிர் ஏற்ற இறக்க இயக்கம் மாறிமாறிவ இயக்கம் தூங்கிசைப்பு இழுத்திழுத்துப் பாடும்பாட்டு (பெ.) மேல்கீழ் மாறி மாறிச் சாய்ந்தாடுகிற முன்பின் ஊசலாடுகிற எதிரெதிர் எழுந்தாடுகிற (வினை.) ஊசற்கட்டையாட்டமாடு மாறிமாறி எதிரெதிராக இயங்கு ஊசலாடு மாறிமாறி எதிரெதிராக இயங்குவி அடிக்கடி கருத்து மாறுபடு (வினையடை.) மாறிமாறி மேலுங்கீழுமாக எதிரெதிராக எழுந்து தாழ்ந்து முன்னும் பின்னுமாக ஊசலாடு நிலையில்.
Slip-knot
உருவாஞ்சுருக்கு இழுத்தவிழ்க்கக்கூடிய முடிச்சு ஒரே இழுப்பினால் அவிழ்க்கக்கூடிய முடிச்சு நழுவுசுருக்கு கயிற்றினில் மேலுங் கீழும் இழுத்துக்கொள்ளக் கூடிய முடிச்சு நெகிழ்வுச்சுருக்கு கண்ணி தளர்த்தவும் இறுக்கவும் வல்ல முடிச்சு.
Stem
நடுத்தண்டு உடற்பகுதி மரவகைத் தண்டு இலையடி இலை-பூ-காய்-கனி வகைகளில் காம்பு இடைத்தண்டு தேறல் கலத்தின் உடற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட காம்புபோன்ற பகுதி புகைக்குழாய் நிமிர் குழற்பகுதி கைம்மணிப் பொறிகளின் சுழலுறுப்புக்கள் வகையில் மைய நிமிரச்சு இசைக்குறிகளின் நிமிர்வரைப் பகுதி குறித்தலைப்புக்களிலிருந்து மேலுங்கீழும் செல்லுங்கோடு சொல்லடித்தண்டு சொற்சிதைவின் மாறப் பகுதி மரபுக் கால்வழிக்கொடி குடும்பக் கால்வழிக்கொடி இனக் கால்வழிக்கொடி (கப்.) வளைமுகம் முகப்பு முன்னுள்ள வளைகட்டை (கப்.) முகப்புக்கட்டை அடிக்கட்டையின் முன்வளைவு (வினை.) தண்டு இணைவி தண்டுபொருத்து தண்டு அகற்று தண்டுகொண்டு முட்டு தண்டு வளரச்செய் புகையிலை அடிக்காம்பகற்று எதிர்த்துநில் முட்டித்தாக்கு வளர் கீண்டெழு தோன்று மூலமாகக் கொண்டு மேலேழு தோன்றி வளர்வுறு.
Toss
சுண்டீடு நாணய வகையில் சுண்டியெறிவு சிங்கம் பட்டு நாணயச்சுண்டு விளையாட்டு சுண்டீட்டு முடிவு குரட்டடி முடிவு எறிதலைமுடிவு தலைவெட்டசைப்பு தலைதிடுநிமிர்வு தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு ஏளனக் குறிப்புத் தலையசைப்பு குதிரைவகையில் தூக்கியெறிவு பந்து வகையில் எற்றெறிவு தெறிப்புயர்வு (வினை) சுண்டியெறி நாணயத்தைச் சுண்டிப்போடு திடுமெனத் தலையை வெட்டியசை எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி திடுமெனச் செயலாற்று சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண் தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல் விட்டெறி சிந்தனையின்றி வீசியெறி அலட்சியமாகத் தூக்கிப்போடு பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி இப்படியும் அப்படியுமாகப் புரட்டு மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய் தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய் முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள் அமைதியின்றி அசைந்தாடிச் செல் வெட்டி ஊசலாடு கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு கொழி புடைத்துப்பிரித்தெடு.
Random Fonts
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5556
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16888
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8838
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26975
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12848
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5957
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30570
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8066
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9240
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45311

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close