English to Tamil Dictionary: மொத்தத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Death-rate
மரண விகிதம் மக்கள் தொகை மொத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை விழுக்காடு.
Infra-structure
உள்ளமைப்பு படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி.
Integrate
பகுதிகளாலான முழுமையான முழுநிறைவான (வினை) முழுமையாக்கு குறைப்பகுதி சேர்த்து முழுமையாக்கு பகுதிகளை இணைத்து நிறைவாக்கு மொத்தத் தொகை குறிப்பிடு முழுச்சராசரி கூறு.
Judiciary
நீதிநிலையத் துறை நீதிமன்ற அமைப்பு நாட்டின் நீதிபதிகள் அனைவரின் மொத்தத் தொகுதி (பெ.) நீதிபதி சார்ந்த நீதிமன்றத்துக்குரிய தீர்ப்புக்குரிய.
Largely
பெரிதும் பெரும்பாலும் மொத்தத்தில்.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Partitive
திரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற சொல் (பெ.) திரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற.
Personality
தனி மனிதர் நிலை தனியாள் தனியாள் மெய்ம்மைநிலை தனிமனித வாழ்வு தனித்தன்மை தனிமனிதர் சிறப்பியல்பு ஆள் முக்கியமான ஆள் தனி மனிதர் செய்திச்சுட்டு தனிமனிதப் பண்பியல்புகளின் மொத்தத்தொகுதி தனி மனிதரிடம் உள்ள வேறுபட்ட செயற்பண்பு நிலைகளில் ஒன்று.
Resolution
புதிர்விடுவிப்புஐயநீக்கம் சிக்கலறுப்பு மன்றத் தீர்மானம் கூட்டமுடிவு மன்றத் தீர்வான நிறைவேற்றம் கூட்டமுடிவெடுப்பு தீர்மான வாசகம் உறப்புக் கூறுபாடு கூறுபாடு இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு பண்புறுதி ஒழுக்க உரம் செயல்துணிவு (செய்) அசைமாற்று நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு (இசை) பொருந்திசைமாற்று பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு (மரு) ஊமை வீக்க மறைவு சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல் (பொறி) ஆற்றற் பிரிவீடு ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
Seem
தோன்று தெரியவரலாகு மேலீடாகத் தென்படு போலித் தோற்றமுடையதாயிரு மேலீடாகக் காணப்பெறு போலிரு ஐயத்துக்கிடமாக அறியப்படு உளத்துக்குச் ழரியாகப்பட மொத்தத்தில் நல்லதாகப் படு பொதுவாகக் கருதப்படு மெய்யானதாகத் தோன்று போலிரு கேள்வியால் தெரியவரலாகு போலியாயிரு.
So
அப்படி அவ்வாறு அம்முறையில் அவ்வண்ணம் அவ்வளவு அதுபோல் அதன்படி இவ்வகையில் இந்நிலையில் இதன்பயனாக இதே காரணத்தினால் இவ்வாறாக நாளடைவில் படிப்படியாக மிக மிகுதியாக எவ்வளவோ அதேவிதமாக என்றபடி ஒருவழியாக எனில் என்றால் எப்படியென்றால் என்ற அளவில் என்றபடியே என்ற அளவுக்கு என்றவாறாக அதன்பின் அப்படியே அவ்வாறே எனவே ஆகவே ஆதலினால் ஆகையினால் மொத்தத்தில் நன்று சரி ஆகட்டும் போதும் அப்படியேநில் அசையாதிரு சும்மாயிரு.
Stereoscope
திட்பக்காட்சிக் கருவியமைவு இருகண்ணாலும் இருகோண நிலைப்படங்கள் காணப்படுவதன் மூலம் மொத்தத் திட்பக்காட்சி தோற்றுவிக்குங் கருவி.
Strength
வலிமை ஆற்றல் உறுதி உடலாற்றல் உடலுறுதி வல்லமை நிலை வலு அளவு வலிவுத்தரம் வன்மைக்கூறு தடுப்பாற்றல் மனத்திட்பம் வலு ஊக்கம் வலிமை தருவது வன்மையாக்குந் திறம் தொகையளவு எண்மொத்தம் அடக்க எண் அளவு வீத அளவு மொத்தத்தில் வந்திருப்போர் வீத அளவு வல்லிடம் அரண்.
Strength
வலிமை ஆற்றல் உறுதி உடலாற்றல் உடலுறுதி வல்லமை நிலை வலு அளவு வலிவுத்தரம் வன்மைக்கூறு தடுப்பாற்றல் மனத்திட்பம் வலு ஊக்கம் வலிமை தருவது வன்மையாக்குந் திறம் தொகையளவு எண்மொத்தம் அடக்க எண் அளவு வீத அளவு மொத்தத்தில் வந்திருப்போர் வீத அளவு வல்லிடம் அரண்.
Substantially
மெய்ந்நிலையில் பொருண்மை வகையில் காரிய அளவில் உருப்படியான முறையில முக்கிய கூறுகளில் கணிசமான நிலையில் போதிய அளவில் மொத்தத்தில் ஏறத்தாழ கிட்டத்தட்ட பெரிய அளவு மாறுதலின்றி சொல்லின் பொருளளவில்.
Sum
தொகை மொத்தம் கூட்டுத்தொகை எண் விடை எண் பணத்தொகை சுருக்கக் குறிப்பு பயிற்சிக்கணக்கு (வினை.) கூட்டு தொகையாக்கு மொத்தத்தொகையாகத் தெரிவி முழுக்வட்டுத்தொகையாகச் சேர் பொழிப்பாகக் கூறு கருத்துக்களைத் தொகுத்துச் சுருக்கிக்கூறு.
Summarily
மொத்தமாக திடுதீர்வாக மொத்தத்தீர்வாக வழக்குவகையில் கேள்விமுறையின்றி விசாரணைநடவடிக்கைகள் எதுவும் இல்லாமலே சுருக்கவகையாக.
Summary
சுருக்கம் தொகுப்பு பொழிப்பு சுருக்கத்திரட்டு (பெ.) சுருக்கமான மணித்திரட்டான கேள்விமுறையற்ற வழக்குவகையில் விசாரணை முறையின்றி முடிவு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் அதிரடியான திடுதீர்வான மொத்தத் தீர்வான கடைசியான.
Total
மொத்தம் மொத்த எண்ணிக்கை மொத்தத் தொகை (பெயரடை) மொத்தமான முழுமையான முழுவதுங்கொண்ட எல்லாம் அடங்கிய அனைத்துமுட்கொதண்ட முழுதுறழ்வான கலப்பற்ற (வினை) கூட்டு மொத்தங்கண்டுபிடி தொகையாகு தொகைப்படு மொத்தமாகு தொகை வரையில் உயர் வரை தொகையில் உயர்வுறு.
Total
மொத்தம் மொத்த எண்ணிக்கை மொத்தத் தொகை (பெயரடை) மொத்தமான முழுமையான முழுவதுங்கொண்ட எல்லாம் அடங்கிய அனைத்துமுட்கொதண்ட முழுதுறழ்வான கலப்பற்ற (வினை) கூட்டு மொத்தங்கண்டுபிடி தொகையாகு தொகைப்படு மொத்தமாகு தொகை வரையில் உயர் வரை தொகையில் உயர்வுறு.
Turn-round
திருப்பம் வ (கப்) துறைமுப்த்தீர்வெழுச்சிக் கோப்பு கப்பல் துறைமுகத்துக்கு வந்து இறக்க வேண்டியவற்றை இறக்கி ஏற்றவேண்டியவற்றை ஏற்றிக்கொண்டு செல்வதற்குரிய எல்லா வேலைமறைகளின் மொத்தத் தொகுதி.
Random Fonts
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8079
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29441
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6158
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9093
Divya Bangla Font
Divya
Download
View Count : 23261
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8210
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11554
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19620
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7617
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35903

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close