English to Tamil Dictionary: மொத்தையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ample
இடமகன்ற அகலமான தாராளமான மிகுதியான பெரிய மொத்தையான போதிய நெடு நீளமான.
Buskined
உயர்ந்த மொத்தையான உள்ளடி கொண்ட புதைமிதி அணிந்த துன்பியலான.
Clumpy
உருவமற்ற கட்டிகள் நிறைந்த மொத்தையான பளுவான.
Fluff
கழித்த கம்பளி இழைச்சுருள் மென்மயிர்க் கொத்து. மெல்லிழைக் குஞ்சம் துய்த்திரள் கற்றை இழைமொத்தை உதட்டுமயிர்க் கொத்து கன்னமயிர்க் கொத்து (வினை) இறக்கை சிலிர்க்கவைத்து மொத்தையாக்கிக் கொள் இழைமொத்தையாக்கு குஞ்சமாக்கு தோலின் உட்புறத்தில் துய் இழையிட்டு மென்மையாக்கு.
Gather
ஆடைத்திரைவு ஊடு நுலிழுப்பதனால் பெறப்படும் ஆடைச் சுருக்கம். (வினை) திரட்டு ஒருங்குகொணர் திரள்வுறு ஒருங்கு கூடு கூட்டமாகக் கூடு ஈட்டிச்சேர் பொருள் திரட்டிக் குவி அறுவடையில் விளைவாகப் பெறு இணைந்து மிகுதியாகு ஆற்றல் முதலியவற்றை வரவழை மீளப்பெறு ஊடுநுலிழுத்து ஆடை திரைவி மலர்கொய்து சேர் பறி நிலத்திலிருந்து பொறுக்கியெடு சிதறியவற்றைச் சேர்த்துக்குவி திரட்டிக்குவி சீழ் கட்டியாகி வீங்கு மொத்தையாகு உய்த்தறி அனுமானி அறியப்பெறுதிரண்டெழு நெருக்கடிநிலையை அடை.
Junk
பழங்கயிற்றுத் துண்டுகள் கஸீக்கப்பட்ட பொருள் குப்பை கூளம் மொத்தை கட்டி பருந்துண்டு உப்புக்கண்டம் கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம் (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.
Lump
கட்டி மொத்தை பெரிய அளவு மிகுதியான அளவு கும்பு குவியல் உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை தசைமுண்டு இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி புடைப்பு வீக்கம் கன்றிய காயமுபபு மந்தமதி பேதை (வினை) மொத்தையாகத் திரட்டு கூளமாகக் குவி வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை கட்டியாக எழு கட்டியாகப் புடைத்து உருவாகு பளுவுடன் இயங்கு பளுப்பட அமர்.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Rolling-pin
மாப்பிசைந்து மொத்தையாக்கும் உருட்டுகட்டை.
Voluminous
பல தொகுதிகளையுடைய பல பிரிவேடுகளை உட்கொண்ட பல ஏடுகளை எழுதியுள்ள வளமான எழுத்தாண்மை சான்ற பாரிய மிகப்பெரிய உறுமொத்தையான (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற சுருள் மடிவுக்கோப்பான.
Random Fonts
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71567
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13896
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10516
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10573
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20170
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4866
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11184
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8513

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close