English to Tamil Dictionary: மோதிரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Deaths-head
மனித மண்டையோடு மனித மண்டையோட்டு உருவம் மண்டையோட்டின் உருவமைந்த கைவிரல் மோதிரம்.
Engagement-ring
மண வொப்பந்தம் செய்யப்பட்டதற்கு அறிகுறியான மோதிரம்.
Guard-ring
தடை ஒத்து விரல் மோதிரம் நழுவாதிருக்கச் செய்யும் காப்புக் கணையாழி.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Ringlet
சிறுமோதிரம் காளான் படர்வால் ஏற்படும் கருநிறப் புல்வட்டம் மோதிரவடிவ அடையாளம் பனிச்சை மயிர்ச்சுருள்.
Rushring
முற்கால நாணல் மோதிரம்.
Seal-ring
முத்திரை மோதிரம்.
Signet-ring
முத்திரை மோதிரம் பொறிப்புக்கணையாழி.
Random Fonts
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20098
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29708
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20921
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14779
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8983
Agni Bangla Font
Agni
Download
View Count : 12249
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6744
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7691
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6218
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 78992

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close