English to Tamil Dictionary: மோது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afoul
சிக்கிய (வினையடை) சிக்கி மோதி.
Against
எதிராகமாறாகஎதிரிடையாகஎதிர்நோக்கிமுன்னிட்டுமீதுபட்டுமீதாகமேல்மோதிபதிலாக
Annular
மோதிரவிரல் (பெ.) வளையம்போன்ற வளைவடிவன்ன வளையங்க்ள கொண்ட.
Assault
திடீர்தாக்குதல் மேற்சென்றெதிர்த்தல் முற்றுகை மோதுதல் (சட்.) வலிந்து தாக்குதல் வசைத்தாக்கு (வினை.) தாக்கு முற்றுகைசெய் வலிந்து எதிர் வசைகொண்டு தாக்கு.
Beating
தோல்வி அடித்தல் மோதுதல் ஒறுத்தல் துடிப்பு வேட்டை விலங்குகளைக் கிளப்புதல் மூளையைச் செலுத்தல்.
Beating
தோல்வி அடித்தல் மோதுதல் ஒறுத்தல் துடிப்பு வேட்டை விலங்குகளைக் கிளப்புதல் மூளையைச் செலுத்தல்.
Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Breakers
மோதலைவாய் பெரிய கடல் அலை.
Bully-off
வளைகோற்பந்தாட்டத் தொடக்கப் பந்தெறிவதற்குரிய வினைமுறை மரபு எதிரெதிர் ஆட்டக்காரர் ஒருங்கே காலால் பந்தருகே நிலன்றைந்து மட்டையுடன் மட்டை மோதிப் பந்தெறியத் தொடங்குதல் (வினை) வளைகோற்பந்தாட்டத்தில் பந்தாட்டத் தொடக்க வினை முறை மரபாற்று.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Bumper
மோதுபவர் மோதும் பொருள் உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு படகுப் பந்தயம் நிறைந்து ததும்பும் கிண்ணம் பொங்குலம் மிகுவிளைவு பொங்கு வளம் மக்கட்பொங்கு மாதிரள் சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு (பெ.) நிறைந்து வழிகின்ற (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
Cannon
பீரங்கி பாரவெடிப்படை பெரிய துப்பாக்கி விமானப் பீரங்கி பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு வட்டமான கடிவாளச்சில்லு மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி (வி.) பீரங்கியால் தாக்கு மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு மோதுவி மோது சென்றுமுட்டு.
Chap
வெடிப்பு குளிர் பனி காரணமாக தோலில் ஏற்படும் கீறல் பனி வெடிப்பு நிலவெடிப்பு தட்டுதல் மோதுதல் (வி.) வெடி பிள வெடிப்புண்டாக்கு தட்டு.
Charge
தாக்குதல் மோதல் குற்றச்சாட்டு சுமை பாரம் துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பாணை காவற் கட்டளை காப்புப்பொருள் காப்புக்குரியவர் அறிவுறுஉ விலை சத்தம் கட்டணம் கடமை (வி.) தாக்கு திடீரென மோது சுமத்து பாரம் ஏற்று திணி உள்ளிடு நிரப்பு அடை மின் விசை செறிவி குற்றஞ்சாட்டு பொறுப்பேற்று ஒப்படை காப்பாணையிடு பொறுப்பாணையிடு வரி விதி கட்டணம் கூறு ஆதாயப் பங்கு எடுத்துக்கொள் விலைகுறி (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி அறிவுறுத்திக் கூறு.
Chaton
மோதிர முகப்பு.
Circinate
வளைய உருவான மோதிர வடிவுள்ள (தாவ.) இலைகள் வகையில் அடிநோக்கிச் சுருள்கிற.
Clash
மோதல் ஒலி மோதுதல் கைகலப்பு சச்சரவு கருத்து வேற்றுமை முரண்பாடு (வி.) மோதொலி எழுப்பு எதிர்த்து நில் முட்டி மோது முரண்பாடு சிக்கற்படு.
Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Collide
மோது இடி முரண்படு.
Collider
மோதுகதிர்
Collision
மோதல் கடுமையான இடி சண்டை கடுந்தாக்குதல் எதிர்ப்பு போர் முரண்பாடு.
Collsion-mat
மோதலால் கப்பலில் ஏற்பட்ட துளையை மூடும் பாய்.
Comcissive
மோதும் ஆற்றலுடைய அதிர்ச்சி விளைவிக்கும் இயல்புடைய.
Concussion
தாக்குதல் மோதல் தலைமீது பேரடி அதிர்ச்சி கலக்கம் வலுக்கட்டாயப்படுத்துதல் நெருக்கடி உண்டுபண்ணுதல்.
Conflict
சண்டை சச்சரவு பிணக்கு மனப்போராட்டம் மோதல் முரண்பாடு.
Random Fonts
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135726
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9223
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4522
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60133
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8503
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11246
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16553
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3821219
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25440
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8058

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close