English to Tamil Dictionary: யூட்டாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Complainant
முறையூட்டாளர் குறை கூறுபவர் (சட்.) வாதி வழக்காடுபவர்.
Dismal
சோர்வுற்றவர் (பெயரடை) சோர்வுற்ற துயரார்ந்த வருத்தம் தோய்ந்த கிளர்ச்சியற்ற கிளர்ச்சியூட்டாத மகிழ்வற்ற சலிப்பூட்டுகிற இருளார்ந்த.
Erl-king
குழந்தைகளை மயக்கி மாள்வுலகம் கொண்டு செல்லுகிற தாடி பொன் முடியுடைய டியூட்டானிய இனப் பழங்கதைக்குரிய அரக்கன்.
Prosaic
உரைநடைபோன்ற புதுமை உணர்ச்சியற்ற சாதாரணமான கிளர்ச்சி தராத எழுச்சியூட்டாத கவிதைநயமற்ற அணிநயம் இல்லாத சாதாரணச் செய்தியியல்புடைய கவர்ச்சியற்ற.
Sickly
நோயினாற் பீடிக்கப்பட்ட நோய்ப்பட்ட தோற்றமுடைய நோய்நலவுற்று மெலிந்த சோகைபடிந்த வெளிறிய தோற்றம் வாய்ந்த நலிவுற்றுத்தளர்ந்த வலிமைகுன்றிய உரமற்ற நோயாளிக்குரிய நோய்நிலைக்கறிகுறியான நோய் விளைவிக்கிற குமட்டச்செய்கிற வெறுக்கச்செய்கிற உடல்நலங் கெடுக்கிற உடல்நலத்துக்கொவ்வாத வளர்ச்சி குலைக்கிற மனநலத்துக் கொவ்வாத மனநலம் கெடுக்கிற வாழ்வில் அக்கறையூட்டாத தேய்ந்துநலிந்த மங்கலான தௌிவில்லாத (வினை.) சோகைத் தோற்றமூட்டு வெளிறிய தோற்றுமுறுவி நோய்நிலை படர்வி (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில் மெலிவுற்று நலிந்த நிலையில்.
Stave-rhyme
மோனை பழங்கால டியூட்டானியர் கவிதையில் முதலெழுத்தியைபு.
Stoke
உலைக்கு எரிபொருளுட்டிப் பேணு உலையனலுக்கு விறகூட்டி வளர் நீராவி இயந்திரத்துக்கு எரிபொருளுட்டி வளர் எரியூட்டாளராகச் செயலாற்று (பே-வ) விரைந்து உணவுகொள்.
Teuton
டியூட்டானிக் இனக் குடிமகன் (வர) கி.மு.4-ஆம் நுற்றாண்டு டியூட்டானிக் இனக்குழு.
Teutonic
டியூட்டானிக் இனக்குழுவின் மொழித்தொகுதி (பெயரடை) டியூட்டானிக் இனக்குழுச் சார்ந்த.
Teutonization
டியூட்டானிக் இனக்குழுப் பற்று டியூட்டானிக் இனக்குழுமீதுள்ள ஆர்வநம்பிக்கை செர்மானிய இனமொழி நுல் கலைப்பண்பாட்டாய்வுத் துறை செர்மன் பண்பு முனைப்பு.
Teutonize
டியூட்டானிய இனக்குழு வழியாக்கு டியூட்டானியப் பண்பூட்டுடியூட்டாணிய மயமாக்கு செர்மன் மயமாக்கு செர்மன் மயமாகு.
Truffle
பூங்கிழங்கு சுவையூட்டாகப் பயன்படுங காளான் வகையின் நிலவடிக்கட்டை.
Ugly
அழகிலி நுதல்வரித்தொங்கல் பெண்டிர் 1ஹீஆம் நுற்றாண்டிடையே அணிந்து வந்த மெல்வரித் தொப்பியின் ஒளி மறைப்புத் தொங்கல் திரை (பெ.) அருவருப்புத் தருகிற அருவருக்கத்தக்க வெறுக்கத்தக்க விரும்பத்தகாத அழகற்ற அருவருப்பான நடத்தையுடைய தீமையென்ற ஐயுறவுக்கு இடந்தருகிற தீய இயல்பு வாய்ந்த நாணயக்கேடான வெட்கக்கேடான இழிந்த அறத்தீய விருப்பத்தகாத்தூண்டுதல் தருகிறமன அமைதி குலைக்கிற கடுங்குறிப்புக் காட்டுகிற அஞ்சத்தக்க அச்சந்தூண்டுகிற வருவது குறித்து நன்னம்பிக்கை யூட்டாத.
Vapid
சுவையற்ற சப்பென்ற கிளர்ச்சியூட்டாத சலிப்பைத் தருகிற உவர்ப்பூட்டுகிற.
Random Fonts
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14877
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8621
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4304
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8599

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close