English to Tamil Dictionary: ருசியாவில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chernozem
கரிசல் மண் (தென்ருசியாவிலுள்ளது)
Circassian
ருசியாவிலுள்ள சர்கேசிய பகுதிக்குரிய 'காகேசிய' மரபுக் குடியினர் காகேசிய மரபுக் குழுவினரின் மொழி (பெ.) காகேசிய மரபுக் குடியினருக்குரிய காகேசிய மரபுக் குடிவகையின் மொழி சார்ந்த காகேசிய பகுதியைச் சார்ந்த.
Cossack
தென்கிழக்கு ருசியாவிலுள்ள மக்கட் பிரிவினர் ருசிய விரை குதிரைப்படை வீரர்.
Decembrist
ருசியாவில் 1க்ஷ்25-ஆம் ஆண்டில் நடந்த புரட்சி இயக்க உறுப்பினர்.
Doukhobors
படைப் பணியிற் சேரமறுத்தனால் துன்புறுத்தப்பட்டமை காரணமாக ருசியாவிலிருந்து கனடாவுக்குப் பெருவாரியாகக் குடியேறிய சமயப்பிரிவினர்.
Kremlin
ருசியாவில் மாஸ்கோ நகரிலுள்ள அரசியல் கட்டிடமாகிய உட்கோட்டை மாளிகை.
Nihilism
எதிர்மறுப்புவாதம் சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம் (மெய்.) சூனியவாதம் இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
Ogpu
சோவியத் ருசியாவில் புரட்சி எதிர்ப்பியக்கங்களைத் தடுத்தாள்வதற்குரிய முற்கால அமைப்பு.
Zemstvo
ருசியாவில் மாவட்ட ஆட்சிக்கழகம்.
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19546
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7411
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10789
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close