English to Tamil Dictionary: ரேகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Achilles
கிரேக்கப்பெருங்காப்பிய வீரன்.
Aegis
கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம் ஆதரவு சார்பு.
Aeolian
இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த காற்றுக்குரிய காற்றால் இயக்கப்படுகிற காற்றுவெளியூடான.
Aeolian Mode.
பண்டைக் கிரேக்கரின் இசைத்திற வகை.
Aeolic
கிரேக்க மொழியின் இயோலியக் கிளைவழக்கு.
Alcaic
அல்கேயஸ் (கிமு600) என்ற கிரேக்க கவிஞருக்குரிய அல்கேயஸ் படைத்த பாவகையைச்சார்ந்த.
Alexandrian
எகிப்து தேசத்து அலெக்ஸாண்டிரிய நகரத்திற்குரிய கிபிதொடக்க நுற்றாண்டுகளுக்குரிய எகிப்திய நாகரிகம் சார்ந்த அலெக்ஸாண்டிரியா நகரத்திற்குரிய பிற்கால கிரேக்க நாகரிகம் சார்ந்த.
All-father
கடவுள் பரமபிதா கிரேக்கப்பெருந்தெய்வம் சியூஸ் டியூடானியப்பெருந்தெய்வம் ஓடன்.
Amphictyonic
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைப் பிரதிநிதிகளுக்குரிய.
Amphictyons
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைக்குச் செல்லும் பிரதிநிதிகள்.
Amphora
இரண்டு கைப்பிடிகளுள்ள ரோம அல்லது கிரேக்க கலம்.
Anabasis
மேலே போதல் பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
Anacreontic
கிமு6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை (பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய காதற்சுவை செறிந்த களியாட்டப்பண்புடைய.
Ancients
பண்டையர் பண்டைக் காலத்தவர் கிரேக்கர் ரோமர்.
Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Antiquity
தொல்பழமை பண்டைக்காலம் கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம் தொல்பழமைக்காலம் பழமைச்சின்னம்.
Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Aorist
(இல.) பொது இறந்தகாலம் கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்(பெ.) வரையறையில்லாத.
Apolline
அப்போலோ என்ற கிரேக்க தெய்வத்துக்குரிய.
Apollo
கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Archimandrite
கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
Archimedean
ஆர்க்கிமிடீஸ் (கி.மு.2க்ஷ்ஹ்-212) என்ற கிரேக்கக் கணிதநுற் புலவர் தொடர்பான.
Areopagite
கிரேக்க மீயுயர் நீதிமன்ற உறுப்பினர்.
Areopagitic
கிரேக்க மீயுயர் நீதிமன்றத்துக்கு உரிய.
Areopagus
கிரேக்க மீயுயர் நீதிமன்றம் கூடியகுன்று உயர்நீதிமன்றம்.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23038
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8285
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36453
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close