English to Tamil Dictionary: ரோமர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aedile
மேல்காப்பாளர் பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Ancients
பண்டையர் பண்டைக் காலத்தவர் கிரேக்கர் ரோமர்.
Antiquity
தொல்பழமை பண்டைக்காலம் கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம் தொல்பழமைக்காலம் பழமைச்சின்னம்.
Ballista
(ல.) பண்டைக்கால ரோமரின் பார எறிபடைப் பொறி.
Bellona
ரோமர்களின் போர்த்தேவதை வீராங்கனை கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
Briton
பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர் பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர் பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர்.
Buccina
ரோமர்களின் வளைந்த முரசு வகை.
Capitol
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம்.
Capitolian
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயிலுக்குரிய.
Capitoline
ரோம் நப்ர் அருகிலுள்ள ஏழுமலைகளில் மிகச் சிறிய மலைப்பெயர். (பெ.) ரோம் நகரின் ஏழுமலைகளில் கடைசிச் சிறுமலைக்குரிய ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் சார்ந்த.
Centenier
பண்டை ரோமர் படையில் நுற்றவர் தலைவர் ஜெர்சித்தீவில் காவல் துறைப் பணியாளர் நுறு கெலித்தவர் நுறு என்னும் எண்ணிக்கைமைய எட்டிப் பிடித்தவர்.
Classic
புகழ்சான்ற எழுத்தாளர் தலைமைசால் கலைஞர் பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர் பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர் புகழ்சான்ற ஏடு பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர் செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர் (பெ.) முதல் தரமான ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌிமைக் கட்டமைதி வாய்ந்த பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
Cognomen
சாட்டுப்பெயர் அடைபெயர் பண்டைரோமர் பெயரின் மூன்றாம் கூறான குடும்பப்பெயர் பண்டைரோமர் பெயரின் நான்காம் கூறான சிறப்புப் பெயர் சுட்டுப்பெயர்.
Cohort
ரோமர் படையின் ஓர் பிரிவு போர் வீரர்குழு (தாவ.) பல தாவரக் குடும்பங்களின் தொகுதி மக்கள் குழு.
Colony
குடியேற்ற நாடு குடியேற்றம் புதுக்குடியிருப்பு கடல் கடந்த குடியமைப்பு நாடு கடந்த குடியினம் வந்தேறு குடி நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு தொழிலாளர் தனிக் குடியிருப்பு தனிக்குடியமைப்பு குடியமைப்பிடம் ரோமரின் பாயைக் குடியமைப்பு கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு (உயி.) அணு உயிர்க்குழு.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cupid
மேலையுலகின் வேள்மதன் ரோமரின் காதல் தெய்வம்.
Curia
ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று கிளைக் குலமரபின் தொழுகை இடம் ரோமர் ஆட்சிமன்றக் கூடம் பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம் மாகாண ஆட்சிமன்றம் சட்ட முறை மன்றம் நீதி மன்றம் போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்.
Gynaeceum
உவளகம் பண்டைக் கிரேக்க ரோமரிடையே வீட்டில் பெண்டிர் பழகும் பகுதி (தாவ.) மலரின் பெண் உறுப்புக்கள்.
Impluvium
அங்கணம் பண்டை ரோமரின் கட்டட நடுமுற்றத்தில் மோட்டு நீரைச் சேரவாங்கும் தொட்டிக்கட்டு.
Labarum
ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி.
Lar
பண்டை ரோமரின் வீட்டுத்தெய்வம்.
Latin
லத்தீன் மொழி லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர் சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர் பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர் ரோமன் கத்தோலிக்கர் (பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய லத்தீன் மொழிக்குரிய லத்தீன் மொழியிலுள்ள லத்தீன் மொழி போன்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.
Latinize
சொல்லுக்கு லத்தீன் வடிவங்கொடு லத்தீன் மொழிப்படுத்து பண்டை ரோமரின் பழக்கவழக்க மரபுகளுடன் இசைவுபடுத்து லத்தீன் மரபுத் தொடர்களை வழங்கு.
Legion
படையணிப் பிரிவு பண்டைய ரோமர் படையில் 3000 முதல் 6000 வீரர் வரைக் கொண்ட பிரிவு பேரெண்ணிக்கை பெருந்திரள் பெருங்கூட்டம்.
Random Fonts
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9908
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28989
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9919
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17526
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21228
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50539
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199213
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8159

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close