English to Tamil Dictionary: லண்டன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Barts
லண்டனில் உள்ள தூயதிரு பார்த்தலமியூமருந்தகம் என்பதன் சுருக்க வழக்கு.
Beefeater
மாட்டிறைச்சி தின்பவர் உண்ணிகளைக் கொத்திக் தின்னும் சிறு பறவைவகை தெய்க்காவல் படையினர் லண்டன் சிறைக்கோபுரக் காவலர்.
Belgravia
லண்டன் நகரைச் சேர்ந்த புதுநாகரிகக் குடியிருப்பிடம்.
Belgravian
லண்டன் நகரைச் சேர்ந்த பெல்கிரேவியா என்னும் புதுநாகரிகக் குடியிருப்புக்குரிய நாகரிக வாழ்வுக்கு உரிய ஆரவார முறையில் அமைந்த.
Bond Street
உயர்குடியினர் வாழும் இலண்டன் நகரத்தெரு.
Bow Bells
லண்டன் நகரமணியோசை எல்லை லண்டன் நகரம்.
Buckingham Palace
பிரிட்டிஷ் அரசர்களின் லண்டன் நகர மாளிகை.
Bummaree
லண்டன் நகரின் பெரிய மீன் சந்தைத்தரகர் இறைச்சி சந்தைச் சுமட்டான்.
Charterhouse
பழைய மடத்து மனையில் நிறுவப்பட்டுள்ள லண்டன் ஏழை விடுதியின் பெயர் லண்டன் மருத்துவ மனையின் பெயர் லண்டன் பள்ளியின் பெயர்.
Chelsea
லண்டன் நகரப்பகுதி.
Christies
லண்டன் மாநகரில் கலைப்பொருள் விற்பனையிடப் பெயர்.
Cispontine
பாலத்துக்கு இப்பக்கமான லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றுக்கு வடக்குப் பக்கமான.
Cleopatras Needle
லண்டனிலுள்ள தேம்ஸ் ஆற்றோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எகிப்திய தூபி.
Cockney
லண்டன் நகரத்தான் நகர அனுபவமும் அறிவும் மட்டுமே உள்ளவன் லண்டன் நகரத்துப்பேச்சு வகை (பெ.) லண்டன் நகரில் பிறந்தவர்க்குரிய இயல்புள்ள.
Cockneydom
லண்டன் வாணர்களின் உலகம்.
Cockneyfy
லண்டன் நகரவாசியாக்கு லண்டன் நகரவாசியைப் போலாக்கு.
Cockneyism
லண்டன் நகர வாணனின் இயல்புகள்-பழக்கவழக்கங்கள்.
Covent Garden
லண்டனிலுள்ள காய் கறிப்பழச் சந்தைக்களம்.
Downing Street
லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டனின் நாளரசு.
Fulham Palace
லண்டன் நகரத்துக் கிறத்தவ சமயவட்டத் தலைவரின் பணிமனை விடுதி.
Guildhall
லண்டன் மாநகராட்சி மண்டபம்.
Guys, Guys Hospital
லண்டன் மாநகர மருத்துமனை.
Hospitaler
உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர் லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர் 104க்ஷ்-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு.
Hustings
தேர்தல் நடவடிக்கைகள் லண்டன் மாநகர வழக்கு மன்றம் முற்காலத்தில் சட்ட மாமன்ற உறுப்பினர் அமர்வு அறிவிக்கப்பட்ட மேடை.
Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19499
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11003
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12754
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9881
Priya Bangla Font
Priya
Download
View Count : 11365
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4727
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10727
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5765

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close