English to Tamil Dictionary: வகுப்பில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cardinal
போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடைபோப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்செந்நிற சிறு பறவை வகை(பெ.) குருதிச் சிவப்பானதொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற(வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரியசுழல் அச்சுக்குரியசுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையானமுக்கியமானமுதன்மையான
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Classify
வகைப்படுத்து இனவாரியாகப் பிரி வகுப்பில் இணை பாதுகாப்பை முன்னிட்டு புதைமறைவாக்கி வை.
Gad
வீணாக அலைந்துதிரிதல் (வினை) வீணாக அலைந்துதிரி சோம்பித்திரி படை வகுப்பிலிருந்து அணிமீறிச் சென்று அலை.
Lecture
சொற்பொழிவு விரிவுரை பேச்சு போதனை அறிவுரை கண்டனவுரை (வினை) சொற்பொழிவாற்று கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி அறிவுரை பகர் கண்டி.
Object-lesson
பொருட்பாடம் ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம் எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி நல்லறிவு புகட்டும் அனுபவம் கண்கூடான படிப்பினை.
Optime
கேம்பிரிட்ஜ் பல்கலைக்காக மரபில் கணக்கியலில் சிறப்புப் பட்டம்ட பெற்றவர்களுள் இரண்டாவது அல்லது மூன்றாவது வகுப்பில் தேர்ச்சிபெற்ற ஒருவர்.
Rank
அணிவரிசை படையின் அணிவகுப்பு படையில் பக்கவாட்டமாக வரிசை வாடகை ஊர்திகளின். அணிநிலை சதுரங்கத்தில் புடை வரிசை படி வரிசை வரிசைப்படி படிநிலை அளவுப்படி வரிசை உயர்படிமை பெரும்படி (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து வகைப்படுத்து படித்தரம் ஏற்படுத்திக் கொடு. படித்தரத்தில் முந்துநிலை பெறு சரி இடம் பெறு படிநிலை எய்தப்பெறு நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு (படை) அணிவகுத்துக் கடந்துசெல்.
Senior
மூத்தவர் மூப்பர் முன்னவர் உயர் மதிப்புடையவர் பதவியில் முற்பட்டவர் தேர்ச்சி மிக்கவர் அனுபவ மேம்பாடுடையவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மீமதிப்புத் தேர்ச்சியாளரில் முதல்வகுப்பில் முதன்மை நிலையுற்றவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பண்டை இலக்கிய மீமதிப்புப் போட்டித்தேர்வில் முதல்வர் பல்கலைக்கழகத்து இறுதியாண்டு மாணவர் ஒரே பெயருடையவர்களில் வயது மிக்கவர் (பெ.) மூத்த வயதில மேம்பட்ட பதவியில் மேற்பட்ட அனுபவத்தில் முற்பட்ட மிக்குயர் மதிப்பு வாய்ந்த.
Wrangler
கடும்பூசலர் வாய்ச்சண்டையர் ஏரான் கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகம் வகையில் சிறப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
Random Fonts
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19365
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6158
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36372
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45076
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12259
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22002
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30053
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21036
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6589
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29383

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close