English to Tamil Dictionary: வகைகளுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Beer-money
ஏவலானருக்கு மதுவகைகளுக்குப் பதிலாகக் கொடுக்கும் சம்பளப்படி உதவித்தொகை.
Caramel
கருவெல்லம் சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை தித்திப்புப் பண்ட வகை இளந்தவிட்டு நிறம் (வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு கருவெல்லமாக்கு.
Cereal
முதிரை தானியம் கூலம் காலைச் சிற்றுண்டிப் பணியாரம் (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய.
Confectionary
தின்பண்டம் செய்பவர் மிட்டாய் விற்பவர் தின்பண்டம் இனிப்புப்பண்டம் தின்பண்டம் செய்யுமிடம் தின்பண்டசாலை தின்பண்டக்கடை (பெ.) தின்பண்டவகைகளுக்குரிய தித்திப்புண்ட வகைகளின் தன்மையுள்ள.
Fortify
கோட்டை கொத்தளங்கள் எழுப்பி வலுப்படுத்து அரண்காப்புக்களால் நகரை வலிமைப்படுத்து படையைக் காவலரண் செய்து வலுப்படுத்து தற்காப்புச் செய்து முற்றுவி கட்டுமானத்துக்கு வலுவூட்டு உடலை வலிமைப் படுத்து உரமூட்டு மனத்துக்குத் திடமூட்டு ஊக்க மூட்டு ஊட்டச்சத்துக்களால் உணவை வளப்படுத்து குடிவகைகளுக்கு வெறியச்சத்தூட்டி வீரியப்படுத்து செய்தியை வலியுறுத்து சான்று தௌிவுகள் வழங்கிப் பின்னும் உறுதிப் படுத்து.
Ice-stone
தொழில் வகைகளுக்குப் பெரிதும் பயன்படும் ஒளிரும் கனிப்பொருள் வகை.
Idea
கருத்து எண்ணம் கருத்துருவம நினைவுப்படிவம் நினைவுத்தோற்றம் பாவனை உரு உள்நோக்கம்உட்கருத்து உட்கோள் கருத்துப்போக்கு புதுக்கருத்து யோசனை திடீர் எண்ணம் ஆலோசனை எண்ணச்சாயல். தௌிவற்ற கொள்கை உருவாகாத் திட்டம் திட்ட வட்டமாகாக் கருத்து மூலக்குறிப்பு மூலமாதிரி பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம்.
Superfamily
பெருங்குடும்பம் (உயி.) பெருங்குழுமம் இனத்திற்குங் கீழ்ப்படியிலுள்ள இனவகைகளுக்கு மேற்பட்ட பிரிவு.
Tariff
காப்புவரி ஏற்றுவரி இறக்குமதிச் சுங்கவரி காப்புவரிக் கட்டணப்பட்டி ஏற்றுமதி இறக்குமதி வரிக்கான சடடமுறை ஏற்றுமதி இறக்குமதிச் சரக்கு வகைகளுக்கான வரிச்சட்டம் (வினை) காப்பு வரி விதி காப்பு வஹீஹீவஹீக்காஹீன பொருள்விலை மதிப்புச் செய்.
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10734
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6236
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16923
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136301

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close