English to Tamil Dictionary: வசியம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Badly
தவறாக குறைபாட்டுடன் வெற்றி பெறாமல் சீர்கேடாக இரக்கமற்ற முறையில் இடருக்கு ஆட்பட்டு மிகமோசமாக மிக அவசியமாக.in a bad manner
Daylight-saving
விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.
Dehypnotize
வசியமயக்கநிலையிலிருந்து விடுவி ஏவு துயிலிலிருந்து எழுப்பு.
Enchatment
வசியம் மாந்திரீப்ம் செய்தல் மயக்கநிலை மயக்கும் பொருள்.
Estovers
அவசியமான பொருள்கள்.
Magnetize
காந்த விளையூட்டு காந்தத்தனி இயல்புகளை ஏற்று கவர்ச்சிசெய் ஈர்த்துக்கொள் வசியம்பண்ணு.
Mesmerism
உள ஆற்றல் வசியம்.
Necessary
கட்டாயத் தேவை ஒதுக்கிடம் (பே-வ.)பணம் (பெ.) இன்றியமையாத அவசியமான கட்டயாத் தேவையான தீராது வேண்டப்படுகிற நடந்துதீர வேண்டிய ஆகவேண்டிய தவிர்க்க முடியாத விலக்க முடியாத விருப்புரிமைக்கு இடமற்ற கட்டாயமாகச் சுமத்தப்பட்ட.
Necessitate
இன்றியமையாததாக்கு தவிர்க்க முடியா படி செய் அவசியமாக்கு கட்டாயப்படுத்து.
Needful
தேவைப்படுகிற இன்றியமையாத அவசியமான.
Neurypnology
செயற்கைத் துயிலூட்டுக்கலை வசியம்.
Outwards
புறப்பொருள்கள் வெளிப்பகுதிகள் புற வினைமுறைகள் அவசியமற்ற சடங்குகள்.
Pishogue
சூனியம் வசியம்.
Require
வேண்டு அவாவிக்கோரு உரிமைக்கோரிக்கையிடு செயற் கட்டளையிடு ஆணைக்குறிப்புத் தெரிவி வலிந்து கோரு தேவைப்படு இன்றியமையா நிலையுடையதாயிரு அவசியப்படுவதாயிரு அவசியமாயிரு.
Retractor
இயந்திர உறுப்புகளின் பின்ழுப்பமைவு பின்னீர்ப்புத் தசை சதுரங்க ஆட்டத்தில் மறித்தாட்டம் அவசியமாக்கும் நிலை.
Somnipathy
துயில் வசியம்.
Suggestinoize
தூண்டுதல் வசியம் செய்.
Suggestionism
உளத்தூண்டுதல் மருத்துவம் தூண்டுதல் வசியக்கோட்பாடு வசியம் கருத்துத் தூண்டுதல்விளைவே என்ற கொள்கை.
Suggestive
குறிப்பாகத் தெரிவிக்கிற தூண்டு குறிப்பினை உட்கொண்ட குறிப்புப் பொருளுடைய கருத்துத் தூண்டுகிற உள்ளத்தைத் தட்டி எழுப்புகிற சிந்தனையைக் கிளறுகிற கருத்து விறுவிறுப்பூட்டுகிற உளவசியம் சார்ந்த.
Supererogation
மீச்செயல் தேவைக்கு மேற்பட்ட செல் மீநலச் செயல் செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல மீமிகை அவசியமின்மை (இறை.) சேம வினைநலம் பாவிகளுக்குப் பயன்படுத்த உதவத்தக்க மிகைச் சேமிப்பான புண்ணியத்தொகுதி.
Supererogatory
கடமை தாண்டிய மீநலத்தன்மையுடைய தேவைக்கு மேற்பட்ட தவிர்க்கக்கூடிய மிகையான அவசியமற்ற.
Take
எடுப்பு ஏற்பு கொள்வினை கைப்பற்றீடு கொள் அளவு எடுத்த அளவு பிடித்த அளவு ஒரு தவணை அளவு ஒரு நேர வேட்டையில் கிட்டிய அளவு ஒரு வலை வீச்சில் கிட்டிய மீன் அளவு ஒரு தவணை அச்சடிப்புப்படிகளின் தொகுதி மேடைவகையில் ஒரு காட்சியின் கட்டணப்பிரிவு ஒரு திரைப்படப் பிடிப்பு திரைப்படப் பிடிப்புக்குரிய காட்சி (வினை) எடு பிடி பற்று ளெவு வாயிற்கொள் கருவியால் பற்றி எடு எடுக்கப்பெறு கைப்பற்று அகப்படுத்து சிறைப்படுத்து வென்று கைக்கொள் முற்றுகையிட்டுக் கைவசமாக்கு வேடட்டை மூலம் பெறு வலையிட்டுப் பிடி பொறியிற் சிக்கவைத்துப் பெறு பொறியில் வீழ்த்து ஏமாற்றப்பெறு அடை ஏய்தப்பெறு உரிமையாகப் பெறு வென்று பெறு ஆதாயமாகப் பெறு பங்காகப் பெறு ஊதியமாகப் பெறு தேர்வுப்பட்டமாகப் பெறு செயல் வெற்றியுறு உடைமையாகக் கொள்ளு மரபுரிமையாகப் பெறு வாடகையிற் கொள்ளு மணவனையிற் கொள்ளு திடுமெனக் கைப்பற்று தனதாகப் பற்று எடுத்துக்கொள் பறி பறித்தெடு கொள்ளையிற் கொள் பறிமுதல் செய் வரியாகப் பெறு பயன்படுத்திக் கொள் பொறுப்பு ஏற்றுக்கொள் சென்றடை புகலிடங் கொள் உணவாகக் கொள்ளு விழுங்கு குடி பருகு மூச்சு உட்கொள் உள்வாங்கு நுகர் விலையிற் கொள் வாங்கு உணர் மனங்கொள். மனம்பற்று மனத்தில் வாங்கிக்கொள் புரிந்து கொள் பொருள்கொள் பொருள்படுத்திக் கொள் ஊகி உய்த்தறி உய்த்துக்காண் மதித்துணர் கவர்ந்து ஈர் கவர்ச்சி செய் கவர்ச்சி கொள் கவர்ச்சியுட்படுத்து வசப்படுத்து ஆர்வ விருப்பத்தைப் பெறு புகழ் அடை எண்ணு கருது பாவி வைத்துக் கொள் கருதிக்கொள் புனைந்து மேற்கொள் நம்பு மெய்ம்மைஎனக் கொள் உறுதியாக ஏற்றுக்கொள் நம்பகமாகக் கொள் உராவி உறுதிசெய் தெரிந்தெடு தேர்ந்துகொள் தேடிக்காண் கண்டுபிடி கண்டெய்து ஒப்புக்கொள் சங்கத்தின் சேர்த்துக்கொள் ஏற்றுக்கொள் பொறுப்பு ஏற்றமைவுறு விரும்பி ஏற்றமை ஏற்றுநடத்து பொறுப்புத் தன்மையுடன் ஏற்றமைவுறு ஏற்றுச் சமாளி ஏற்றுச் சரிக்கட்டிக்கொள் மேற்கொள்ளு நாடி மேற்கொண்டுவிடு பயிற்சி ஏற்றுக்கொள் ஈடுபடு முகசியில் முனை செய் நடைமுறைப்படுத்து வேலை வகையில் தொடங்கு வருகையளி பார்வையிடு பேட்டிகாண் திடுமென எய்துவி வந்துறு நிகழ் நிறைவேற்றப்பெறு பயன்நிறைவுறு பன்விளைவுடையதாயிரு தாக்கு விளைவுடிடையதாயிரு தேர்வுக்கு அவர் தூக்கு. கொணர் கொண்டு வா கொண்டு செல் இட்டுச்செல் ஊர்தியில் உடன்கொண்டுசெல் ஏறிச்செல் துணைசெய் வழித்துணையாயிரு படு ஆளாகு தொற்றுக்கு உட்படு நோய்க்கு ஆட்படு காலம் பிடிப்பதாயிரு செலவுபிடிப்பதாயிரு செலவாகு செலவழித்துத்தீர் தேவையாக்கு அவசியமாக்கு அகற்று கழி குறை குறைபடுவி குறைவு உண்டுபண்று அளந்துகுறித்தெடு எழுது எழுதிக்கொள் குறித்து வை பதிவுசெய் படப்பதிவு செய். நிழற்படமெடு மரபுமூலமாகக் கொள்.
Tetronal
வசியமோகன மருந்துச் சரக்கு.
Uncalled-for
வேண்டாத அவசியம் அல்லாத.
Random Fonts
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45130
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161327
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14575
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close