English to Tamil Dictionary: வசைக்குறிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Reflect
ஒளிக்கதிர்களை வாங்கி எறி ஒளியை எதிரடித்துக் காட்டு பளிங்கு வகையில் எதிர்நிழலிடு நிழலுருப்படுத்திக் காட்டு ஆழ்ந்து நினை சிந்தனை செய் மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா திரும்பவும் நினைத்துப்பார் பழைய நினைவுகளில் ஆழ் எதிர் விளைவாக வழங்கு மேற்படிவி விளைவி வழங்கு வசைக்கூறுபடிவி வசைக்குறிப்பு எழுப்பு.
Reflectingly
ஆழ்ந்த நினைவுடன் கண்டிக்குட் குறிப்புடன் வசைக்குறிப்புத் தோன்றும்படியாக.
Reflection
ஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல் ஒளிவகையில் பட்டெறிதல் முட்டிமீளல் பட்டெறிவு பட்டெறி வெப்பு பட்டெறி வண்ணம் உருநிழலீடு பிரதிபலிப்பு உருநிழற்படிவு உருநிழல் பிரதிபிம்பம் உள்மடி நரப்பியக்கம் விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம் கண்டனக் குறிப்புடன் இகழ்தல் ஏளனக்குறிப்பு வசைக்குறிப்பு அவப்பெயர் தேடித்தரல் புகழ்க்கறைப்படிவு புகழ்க்கறை உண்ணினைவாற்றல் தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல் கருத்து நினைவு சிந்தனை சிந்தனை தரும் விளக்கம் சிந்தனை உரை பொருள் பொதிந்த உரை செறிமொழி.
Sly
ஒளிவுமறைவு மறைமுகத்தன்மை (பெ.) படுசூழ்ச்சி வாய்ந்த நயமிக்க சூழ்ச்சித்திறனுடைய மறைமுகமாகச் செய்யப்படுகிற மறைவடக்கமமான கரவடமான மறைவமைதியுடைய திருட்டுத்தனமான கரவுபயில்கிற மறைந்தொழுகுகிற ஊமைக் குசும்புவாய்ந்த வெளித்தோன்றாக்குறும்புத்தனமுடைய புதைகுறிப்புடைய மறைமுகமாகச் சாட்டிக்கூறுகிற மறைமுகக் கேலி கிண்டலான வசைக்குறிப்பார்ந்த நயமாகக் குத்திக்காட்டுகிற.
Random Fonts
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199281
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60539

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close