English to Tamil Dictionary: வடிவத்திற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Pluralize
பன்மையாக்கு பன்மை வடிவத்திற் கூறு ஒன்றிற்கு மேற்பட்ட திருக்கோயில் மானியங்களை வைத்துக் கொண்டிரு.
Rosette
இழைக்கச்சைப் பல்கெழுமுடி ரோசாவடிவப் பூவணி ரோசாவடிவப் பூ முடி ரோசாவடிவப் பலகணி. பூமணி வைரம் ரோசாவடிவத்திற் பட்டையிட்ட வைரம் ரோசாவடிவ வரியமைவு (உயிதாவ) ரோசா வடிவ உறுப்பு (உயி) ரோசா வடிவ உறுப்படுக்கமைவு (தாவ) ரோசாமலர் போன்ற கோத்து (க-க) ரோசாவடிவ ஒப்பனை மரபுச் சின்னம் (கண) பூவிழைவரை துருவ இணைவமைவுறுதி வாய்ந்த இழையலைவட்டவரை.
Semi-uncial
எழுத்துவடிவ வகையில் இடைநிலையான முற்காலத் திரள் எழுத்துவடிவத்திற்கும் சிறு விரைவெழுத்து வடிவத்திற்கும் இடைப்பட்ட எழுத்து வடிவஞ் சார்ந்த.
Shape
வடிவு உருவு உருவரைத்தோற்றம் தோற்றம் உருக்காட்சி காட்சியுரு பிழம்புரு மெய்யுருவம் புறவடிவம் வடிவவேறுபாடு வகை மாதிரி கோலம் ஒழுங்கமைப்பு ஒழுங்கமைவான வடிவம் உருச்செப்பம் உருஒத்திசைவு நடிகர் செயற்கை ஆக்கவடிவம் ஆவி உரு செய்பொருளின் உருமாதிரிப் படிவம் தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன நடிகர் அணியும் அடைபஞ்சு (வினை.) உருவாக்கு படைத்தியற்று வடிவங்கொடு உருக்கொடு உளதாக்கு கட்டமை புனை வனை படிவமாக அமை விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா அறுதியான உருவங்கொள் பொருத்தமாக்கு இணக்குவி திட்டஞ்செய் சேர்த்தமை திட்டமிடு போக்கினை நெறிப்படுத்து நாடித் திட்டமிடு உள்ளக்கிழியில் உருவெழுது மனத்தில் புனைந்துருவாக்கு கற்பனை செய் ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார் உருவம் மேற்கொள் வடிவங்கொண்ட வளர் வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு.

Zoomorphism
தெய்வமாவியற்பாடு தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல் மன்மாவியற்பாடு மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல் மாவியற் புனைவாக்கம் தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல்.
Random Fonts
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35950
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36452
Priya Bangla Font
Priya
Download
View Count : 11393
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110718
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5779

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close