English to Tamil Dictionary: வடிவத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Crosswise
சிலுவை வடிவத்தில் குறுக்காக.
Cylindriform
நீள் உருளை வடிவத்திலுள்ள.
Diptych
மெகுகிட்ட உள்மடிப்புள்ள ஈரிதழ் எழுது பட்டிகை இயேசுநாதரின் இறுதியுணவு விழாவின்டபோது உரக்கப் படிக்கப்படும் மாவட்டச் சமய முதல்வர்கள்-திருத்தொண்டர்கள் முதலியோர் பற்றிய பதிவேடு மடிப்புப் பட்டி கைகள் வடிவத்திலுள்ள இரட்டைப்படலங்கள்.
Dramatic, Dramatical
நாடகம் சார்ந்த நாடகவடிவத்திலுள்ள அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த நடிகருக்குரிய நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய உயிர்த்துடிப்புள்ள திடீர்த் திருப்பங்டகளுடைய சட்டென நிகழ்கிற வியப்புத்தருகிற மனத்தில் பதிகிற படர்க்கைப் பாடான பிறிதுமுக நவிற்சியான.
Dramatize
நாடகவடிவத்தில் பழுது நாடக உருவங்கொடு நாடகக் காட்சியாக அமை.
Exhale
ஆவிவடிவத்தில் வெளியிடு வாடை வீசச்செய் ஆவிவடிவத்தில் வெளிப்படுத்தப்பெறு ஆவியாய்ப்போ மூச்சுவிடு உடலின் நீர்மங்கள் வகையில் குருதியுல்ன் சிறிது சிறிதாகக் கசிந்தொழுகு ஊதித்தள்ளு ஒழித்துக்கட்டு.
Involve
ஒன்றுக்குள் ஒன்று வைத்துச் சுருட்டு பொதி திருகு சுருளாகச் சற்று சிக்கவை சிக்கலாக்கு சூழ்ந்து கொள் உள்ளடக்கு உட்கொண்டிரு சேர்த்திணைத்திழுதொக்க பொருளாகக்கொள் தொடர்புடையதாயிரு சேர்த்திணைத்துக்கொண்டிரு (கண) விசையேற்று புரியாதபடி செய் நினைவிலும் வடிவத்திலும் புரியாதபடி செய்.
Knee
முழங்கால் முட்டு முழங்காலை மூடும் ஆடைப்பகுதி வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள் முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு (வினை.) முழங்காலினால் தொடு பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
Macaronic
பாடல்கள் வகையில் நையாண்டி வடிவத்திலுள்ள மணிப்பிரவாளமான லத்தீன் ஆங்கிலச் சொற்கதம்பமான குழப்பமான.
Minuscule
சிற்றெழுத்து கீழ்ப்படி வடிவ எழுத்து (பெயரடை) சிறிய ஹ்-ஆம் நுற்றாண்டில் வளர்ச்சியுற்ற விரைவரி வடிவத்தில் சிறியதான.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Popularize
பாமரர்க்குரியதாக்கு மக்கள் விரும்பும்படி செய் வாக்குரிமை முதலியவற்றைப் பொதுமக்களிடையே வழங்கு தொழில் நுணுக்கப் பொருள் முதலியவற்றை எல்லாரும் விரும்பும் வடிவத்தில் எடுத்துச்சொல் யாவரும் விரும்பும் முறையில் எழுது.
Random Fonts
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8177
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20678
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12248
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11957
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27183
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8336
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3837986
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8599
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19401

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close