English to Tamil Dictionary: வட்டார

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aldermanry
நகரத்தந்தை ஆட்சிவட்டாரம் நகரத்தந்தையின் படிநிலை.
Basqye
பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர் மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
Block
பாளம் கட்டி பிழம்பு கட்டை மரத்தடி செப்பனிடாத்தடி கட்டித்துண்டு செங்கற்பாளம் கற்பிழம்பு அச்சுப்பாளம் பட அச்சுக்கட்டை செதுக்குவேலைக்குரிய கட்டை தனி மொத்தம் மொய்திரள் நகர வட்டாரக்கூறு நப்ர்ப்புற வட்டகைக்கூறு நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு தடை தடங்கல் மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம் உயிரற்ற பொருள் மட்டி முட்டாள் (வினை) தடு தடங்கல்இடு முட்டுக்கட்டைகியடு தடுத்து நிறுத்து முடக்கு பயன் கட்டுப்படுத்து செயல் கட்டுப்படுத்து செயலறவை இடம்வளை அடைப்பிடு முற்றுகையிடு கட்டுப்படுத்து உருவளி சமசதுக்கக் கட்டையாக்கு புடைப்புப் பொறிப்பிடு உருவரை குறி சட்டசபையில் எதிர்ப்பறிவி.

Chromatopsphere
சுழல்வட்டாடி மூலம் பல்வண்ணங்காட்டும் ஒளிக்காட்சி.
Circuit
சுற்றுப்பயணம் சுற்றுலா சுற்றிச் செல்லும் பாதை சுற்றளவு சுற்றான பாதை சுற்றடைப்பு வேலியிடப்பட்ட நிலப்பகுதி மின்வலி இயக்கம் செல்லும் நெறி உலா நடுவர் புடைபெயர்ச்சி உலாநடுவர் குழு 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை வட்டகை நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி (வி.) சுற்றிச் செல்.
Constituency
வாக்காளர் தொகுதி தேர்தல் தொகுதி மொழியுரிமையாளர் குழுமம் வாக்காளர் பட்டியலுக்குரிய வட்டாரம்.
Countship
கோமகனின் படி நிலை கோமகனின் ஆட்சி வட்டாரம்.
Department
துறை இலாகா பணியரங்கம் தொழிற்களப்பகுதி செயலரங்கக் கூறுபாடு பிரஞ்சு நாட்டு ஆட்சித் துறை வட்டாரம்.
District
மாவட்டம் ஜில்லா கோட்டம் நாட்டின் அரசியற் பிரிவு மாகாணத்தின் பகுதி முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு வட்டாரம் நகர்ப்புற வட்டகை தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம் (வினை) மாவட்டங்களாகப் பிரி.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.

Foreign
அயல்நாட்டுக்குரிய அன்னியமான வெளிநாட்டுச் சார்பான உள்நாடு சாராத வேற்றுநாட்டவரவான தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள வேற்று மாவட்டத்துக்குரிய வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான புறம்பான உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள சமுதாயத்துக்குப் புறம்பான வெளியிலிருந்து வருகிற வேறுபட்ட ஒவ்வாத இசையாத அயலான இனப்பண்பு சாராத பண்பு ஒவ்வாத சூழலொவ்வாத.
Harrovian
இங்கிலாந்திலுள்ள ஹாரோ உயர்பள்ளியில் படித்தவர் ஹாரோ வட்டாரத்தில் வாழ்பவர் (பெ.) ஹாரோ உயர்பள்ளிக்குரிய ஹாரோ வட்டாரம் சார்ந்த.
Itinerant
அலைந்து திரிகிற சற்றாடி வருகிற நடுவர் வகையில் இடத்துக்கு இடம் செல்கிற மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரஞ் சுற்றி வருகிற.
Itinerate
ஊரூரய்ப் பயணஞ் செல் மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரத்திலிருந்து வட்டாரமாகச் செல்.
Kanaka
தென்கடல் தீவு வாணர் ஆஸ்திரேலிய மாநிலத்தில் முன்பு குவின்ஸ்லாந்து வட்டாரத்தில் கரும்புத்தோட்டத் தொழிலாளியாகச் சேவைசெய்து வந்துள்ள தென்கடல்தீவு வாசி.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Lobe
மடல் தொங்குசதை இதழ் தட்டை வட்டாகத்தொங்கும் பகுதி அலகு ஓரப்பிளவுக்கூறு.
Localism
தனியிடப்பற்று திணைவட்டாரப்பற்று திணைநிலைக் கருத்துக்குறுக்கம் திணை வட்டாரச் சார்பு வட்டார மரபு வட்டார வழக்கு.
Locality
திணையிடம் வட்டாரம் நிகழ்விடம் இடச்சூழல் சூழமைவிடம் அமைப்பிடம் இடக்குறிப்பு வட்டார அறிவு.
Localize
இட எல்லைக்குட்படுத்து இட எல்லையுள் வகுத்தமை வட்டார எல்லையுட்படுத்து வட்டார பண்பூட்டு நடுவாட்சி வலுத்தளர்த்து கிளையாட்சி வலுப்படுத்து தனிப்படுத்திக் கவனி கவனத்தை ஒருமுகப்படுத்திக் காண்.
Locals
வட்டார முறைத் தேர்வுகள் வட்டாரத்தோறும் நடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகள்.
Lunge
வட்டோட்டவிதி வட்டமான குதிரை வையாளி வீதி வட்டணைக்கயிறு குதிரைகளை வட்டாகாரமாக ஓட விடும்போது பிடிக்கும் கயிறு (வினை) குதிரையை வட்டோட்ட வீதியில் பழக்கு வட்டணைக் கயிற்றுதவியால் குதிரையை ஓடவிட்டுப் பயிற்றுவி.
Manor
இங்கிலாந்து நாட்டு நில உடைமைப்பிரிவு முற்காலப் பண்ணைத தனியுரிமை நிலம் பண்ணைமுறையாட்சி உரிமை வட்டாரம் அமெரிக்காவில் குடிவாரத்துக்குரிய நிலப்பகுதி.
Random Fonts
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74620
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6044
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6271
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20362
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255280
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27361
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close