English to Tamil Dictionary: வண்ணப்பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthochlore
மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள்.
Azure
மங்கலான நீலம் நீலவானம் நீலவண்ணப்பொருள் நீலமணி (பெ.) வானீல நிறமான முகில் தடமற்ற நிறை அமைதியான.
Bistre
புங்கமரத்தின் புகைக்கரியிலிருந்து உண்டுபண்ணப்படும் செந்தவிட்டு நிற வண்ணப்பொருள் (பெ.) செந்தவிட்டு நிறமான.
Blue
நீல நிறம்நீலவான்நீலக்கருங்கடல்நீலவண்ணப்பொருள்
Brazil
வண்ணப்பொருள்கள் செய்யப்பயன்படும் தென்அமெரிக்க மரவகை.
Carmine
இந்திரகோபப் பூச்சியினின்றும் எடுக்கப்படும் சிவப்பு வண்ணப்பொருள் இந்திரகோபப்பூச்சியின் நிறம் கசிவப்பு மை (பெ.) தம்பலப் பூச்சியைப்போல் சிவப்பு நிறமுள்ள.
Carotene
செடிகளில் காணப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள் (ஏ-உணவூட்டப் படிவங்களின் முற்பட்ட காலப்பெயர்).
Chrome-yellow
ஈயக்குருமிகையிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.
Cobalt
வெண்ணிற உலோக வகை அணு எண் 2ஹ் உடைய தனிம வகை உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
Cobalt
வெண்ணிற உலோக வகை அணு எண் 2ஹ் உடைய தனிம வகை உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
Cobalt-blue
வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீலவண்ணப்பொருள் (பெ.) நீலநிறமுள்ள.
Colour-man
வண்ண வணிகர் சாயங்களை விற்பவர் வண்ணப்பொருள் உண்டுபண்ணுபவர்.
Colouring
வண்ணப்பொருள் பொருளின் இயல்பான நிறம் நிற அமைதி நிறஒழுங்கு வண்ணந்தீட்டும் முறை தோற்றம் சாயல்.
Gumption
(பே-வ.) செயல்துறை அறிவு அறிவுக்கூர்மை அறிவுவன்மை ஊக்கவளம் விரைசெயல் திறம் வண்ணக்கலப்புக் கலை படம் எழுதுதற்கான வண்ணப்பொருள்களை ஆயத்தப்படுத்தும் துறை.
Haemoglobing, Hemoglobin
செந்நிறக் குருதியணு உடலியின் வண்ணப்பொருள்.
Lampblack
புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணப்பொருள்.
Litmus
கற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள்.
Litmus-paper
வேதியியல் நிறமாற்ற வண்ணப்பொருள் தோய்ந்த நீலத்தாள்.
Mandarin, Mandarine
ஆழ்ந்த செம்மஞ்சள் நிறமான கிச்சிலிப்பழ வகை நிலக் கீலிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள் கலந்தேறல் வகை.
Mummy
பதனம் செய்யப்பட்ட உயிரற்ற உடல் உணக்கல் உடல் மசியற்பிழமபு களிபோன்ற பொருள் செறிபழுப்பு வண்ணப்பொருள்.
Oil-colours
வண்ணமை வண்ணப்பொருள் கலந்த எண்ணெய்.
Oriflamme
முற்கால பிரான்சில் ஈட்டியில் இணைக்கப்பட்ட பன்முனைச் செம்பட்டுக்கொடி போர் எழுச்சிக்கொடி போராட்ட எழுச்சித் தூண்டுதல் எழுச்சி தூண்டும் குறிக்கோள் வண்ணப்பகட்டு பகட்டு வண்ணப்பொருள்.
Paint
சாயம் முகப்பூச்சு வண்ணப்பொருள் (வினை.) வண்ணந்தீட்டு ஓவியந்தீட்டு அணிசெய் ஒப்பனை செய் உருவகப்படுத்திக் காட்டு சொல்லோவியந் தீட்டு சாயம்பூசு வண்ணந் தோய்வி முகத்துக்குச் சாயமிடு.
Pigment
வண்ணப்பொருள் சாயப்பொருள் நிறமி இயற்கை நிறப்பொருட்கூறு.
Poly-chroite
மஞ்சள் நிறமி பல்வேறு ஆய்வுப்பொருள்களோடு பல்வேறு வண்ணங்கள் காட்டும் மஞ்சளிலுள்ள வண்ணப்பொருள்.
Random Fonts
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8337
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16876
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16766
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18515
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85172
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11631
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6614
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6602
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9875
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133410

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close