English to Tamil Dictionary: வயிறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abdomen
அடிவயிறுஅடிவயிற்றைச் சார்ந்ததொந்தி வயிறுள்ளஅசடுbellyabdominal (a. pert.)to abdomenabdominous (a.)having a big belly
Abdomen
வயிறு
Abdominal
அடிவயிற்றைச் சார்ந்த
Abdominal Pain
வயிற்றுவலிFeelings of discomfort in the abdomen or belly including the stomach liver intestines spleen and pancreas
Abdominous
தொந்தி வயிறுடைய
Alvine
வயிறு சார்ந்த.
Amoeba
வயிற்றுவலி ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
Amoebiform
வயிற்றுவலி வடிவமுள்ள.
Amoeboid
வயிற்றுவலி போன்ற.
Antacid
வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து (பெ.) புளிப்பு மாற்றான காடித்தன்மைக்கு எதிரீடான.
Apepsia,apepsy
வயிற்றுமந்தம் செமிக்கும் ஆற்றல் குறைவாயிருத்தல்.
Apod
கால்கள் அல்லது வயிற்றடிச்செதிள்கள் இல்லாத உயிரினம்.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Banthine
வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு.
Bell-worship
வயிற்றுச்சாமிபூசை பேருண்கொள்ளுதல்
Bellarmine
தாடியுடைய முகத்தின் உருவம் தீட்டப்பெற்றுள்ள பெருவயிறுடைய குண்டிகை.
Bellied
பெருவயிறுடைய தொந்திசரிந்த தொப்பை விழுந்த பிதுங்கியுள்ள புடைத்திருக்ககிற
Bellow
எருத்தின் உக்காரம் வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி உறுமல் அலறல் முழக்கம் (வினை) உக்காரமிடு உரக்கக்கூவு நோவெடுத்து அலறு சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Belly-ache
வயிற்றுநோய்.
Belly-band
சேணப்பட்டை குதிரையின் வயிற்றின்கீழ் செலுத்தி வண்டியின் ஏர்க்கால்களுடன் கட்டப்படும் பட்டை அல்லது வார்.
Belly-pinched
வயிறுகாய்ந்த உணவுக்குத் திண்டாடுகிற.
Bellyful
நிறைவயிற்றளவு விருப்பநிறை அளவு நிறைவு.
Bellygod
வயிற்றாளி வயிற்றச்சாமி பெருந்தீனிக்காரர்.
Benzocaine, Benzocane
உடல் கூற்றில் உணர்வகற்றுதலிலிம் வயிற்றுவீக்கத்திலும் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36350
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12854
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29653
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26989
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12098
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28685
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21989
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17476

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close