English to Tamil Dictionary: வரலாற்றுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Biographee
வாழ்க்கை வரலாற்றுக்குரிய முதல்வர்.
Cave-dweller
குகை வாழ்நர் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலங்களில் குகைகளில் வாழ்ந்த மனிதர்.
Cave-man
குகை வாழ்நன் வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன் நாகரிகமற்றவன் (பே-வ.) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன்.
Celt
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கேடரி போன்ற கருவி.
Cisted
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்திய கல்லறைகள் கொண்ட.
Cistic
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்திய கல்லறை போன்ற.
Clio
கிரேக்க புராண மரபில் வரலாற்றுக்கலைத் தெய்வம்.
Cro-magnon
பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த.
Cromlech
குத்துக்கல் வட்டம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறைமாடம்.
Cup-and-ring
பாறைகளில் கிண்ணவடிவைச் சுற்றி வளையங்களாக அமைந்த வரலாற்றுக்கு முற்பட்ட குறி.
Cup-mark
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்குரிய கிண்ண வடிவான குகைப்பாறைப் பள்ள அடையாளம்.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Dolmen
கல்மேடை செதுக்கப்படாத செங்குத்தான இரு கல்லும் அவற்றின் மீதுள்ள தட்டையான கல்லும் கொண்ட வரலாற்றுக்கு முந்திய காலக் கல்லறைப்படிவம்
Fabulous
கட்டுக்கதை கூறுகிற கட்டுக்கதையில் கொண்டாடப்பட்ட பழம் புகழ் உடைய வரலாற்றுக்கு மாறான நம்பத்தகாத புனை சுருட்டான அறிவுக்குப் பொருந்தாத மிகைப்படுத்தப்பட்ட.
Geological Time
நில வரலாற்றுக் காலம்
Historical
வரலாற்றுச் சார்பான வரலாற்றுக்குரிய வரலாற்றுத் தொடர்புடைய வரலாற்றிலிருந்து பெறப்பட்ட வரலாற்றைப் பின்பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் பின்னணியுடைய வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த வரலாற்று வாய்மையுடைய பழங்கதை சாராத கற்பனையல்லாத மெய்யான வரலாற்றுத் துறைக்குரிய சென்ற காலத்துக்குரிய தற்காலஞ் சாராத.
Hut-circle
தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குடிலின் சின்னமான வளைகற் கட்டுமானம்.
Lakedweller
ஏரிப்படுகைமனை வாணர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஏரிப்படுகை வீடுகளில் வாழ்ந்தவர்.
Memoirs
.வாழ்க்கை நிகழ்ச்சிக்கோவை வரலாற்றுக் குறிப்புக்கள் சிறப்பாய்வு வரலாறு ஆராய்ச்சிப் பதிவுக் குறிப்புக்கள் சங்க நடவடிக்கைக் குறிப்புக்கள்.
Menhir
(தொல்) வரலாற்றுக்கு முற்பட்டகால நினைவுச்சின்னக் குத்துக்கல்.
Mound-builder
மண் மேடெழுப்பும் வரலாற்றுக்கு முற்பட்ட வட அமெரிக்க இந்திய இனத்தவர் வட அமெரிக்க இந்திய இனத்தில் ஒருவர் முட்டைகளைக் குவியலாக அடுக்கும் பறவை வகை.
Ogygian
வரலாற்றுக்கு முற்பட்ட.
Pageant
ஆரவாரக் கண்காட்சி பேரணிக்காட்சி அருவண்ணக்காட்சி நாடகக் கண்காட்சி வரலாற்றுக்காட்சியணி ஓவியப் பல்வண்ணக்காட்சி அணிவரிசைக்காட்சி வெற்றாரவாரம் புறவண்ணத்தோற்றம்.
Pelasgic
கிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த.
Phylogenetic
மூலத்தொகுப்பியல்சாதிவரலாற்றுக்குரிய
Random Fonts
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62352
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close