English to Tamil Dictionary: வரிச்சல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Breastrail
மார்பளவுயர்ந்த கட்டுமானத்தின் மேல்வரிச்சலாகை.
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Chip
மரத்தின் துண்டு துணுக்கு கட்டையின் சுள்ளி வரிச்சல் சிம்பு சிராய் சில்லு கல்லின் சிறுதுண்டு காய்கறியின் சிறுநறுக்கு பூழி அரிதல் துண்டித்தல் பரப்பின் வடு தழும்பு பொன்காசு பளன் (வி.) மரத்தைக் குறுக வெட்டு கல்லை ஓரமாகக் கொத்து சிறு கல்லாக உடை கொத்திச் செதுக்கு செதுக்கி உருவாக்கு சீவு அரி வாய்ச்சியால் சீவியெடு அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி சீவப்பெறு.
Chip-basket
வரிச்சல் கூடை பழக்கூடை.
Crate
பிரப்பங்கூடை கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம் சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
Lath
மென்மரப் பட்டிகை வரிச்சல் (வினை) சுவர்-தளம்-மச்சுக்களுக்கு மென்பட்டிகைப் பாவு.
Lattice
பின்னல் தட்டி வரிச்சல் அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு பின்னல் வேலைப்படாமைந்த பொருள் பின்னலமைப்புடைய பிழம்புரு குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி (வினை) வலைப்பின்னலுருவாக்கு பின்னல் தட்டியமைத்துப் பொருத்து.
Match-board
ஒட்டடிணை பலகை ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல்.
Osier
முடைவதற்குரிய வரிச்சல் முளை கூடை முடையப் பயன்படும் பிரம்பு வகை.
Rive
கிழி பிள விள்ளு திருகியிழு வெட்டித்துண்டாக்கு மேட்டுப் பட்டைகளுக்கான வரிச்சலாகப் பிளந்து எடு பிளவுறு அடிபட்டுக் கீறு பிளவுறத்தக்கதாயிரு.
Sap-lath
மென்மர வரிச்சல் மென்மரத்திலிருந்து செய்யப்படும் மரக்கீற்று.
Scantling
படியளவு அளவுப்படி அளவீடு ஒதுக்கிய அளவுப்பங்கு வெட்டுவாய் அளவு வகைமாதிரி உருப்படிவம் படியளவுக்கருவி வரிச்சல் 5 அங்குலத்திற்குக் குறைவான அகலத்திட்பங்களையுடைய மரப்பட்டியல்சிறுஅளவு குறைவளவுத் தேவை கட்டை-கல் வகைகளில் வெட்டிக் குறைக்கப்படவேண்டிய இலக்களவு கட்டுமானப் பகுதிகளின் கட்டளையளவு கப்பற் பகுதிகளின் கட்டளை அளவு மிடாவின் வைப்புநிலைச் சட்டம்.
Slat
பாவுதிரைப் பட்டிகை பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய மரச்சிம்பு வரிச்சல் ஓடுபரப்புவதற்கான மோட்டு மரச்சட்டம் (பே-வ) சாமியோடு மெல்லிய மோட்டுப்பாவோடு.
Slip
சறுக்கல் வழுக்கல் எதிர்பாராப் பிழை தவறு நாச்சோர்வு சொற்சோர்வு எழுத்துச்சோர்வு கட்டுப்பாட்டில் தளர்வு ஒழுக்கவழு நடத்தைத் தவறு தப்புதல் பிழைத்தல் சிறுதுண்டு கழி கம்பு மரப்பட்டிகை வரிச்சல் வார் தும்பு தாள்பட்டி தாள் நறுக்கு நீண்டொடுங்கிய இடம் ஆட்டக்கள ஓரம் சிறுகிளை நாற்றுமுளை ஒட்டுக்கொம்பு கான்முளை மரபுக்கொழுந்து ஆட்டக்களப்பந்துதவிச்சிறுவர்சிறு தட்டை மீன்வகை கப்பல் துறை வகையில் சாய்தகள் கட்டுதுறை கப்பல்துறை வகையில் சாய்தள இறங்குதட்டுட மட்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களி திடீர்த் தளர்த்து விசை விசைத் தோல்வார் விமான ஊடக விசைத்தடையளவு தலையணஉறை தளர்த்தியான ஆடை உட்கச்சு உள்ளங்கிஉட்பாவாடை கத்திரி-இடுக்கி-பற்றிறுக்கி முதலியவற்றின் வகையில் பற்று தளர்த்து விசையமைவு (வினை.) சறுக்கு வழுக்கிவிடு வழுகு நழுவு கால்இடறப்பெறு கால்வகையில் இடறு நழுவிச்செல் நழுவிவிடு தப்பிமறை பிடிக்கு அகப்படாமல் தப்பு வழுக்கித்தெறி பிடிப்பு நழுவவிடு தப்பு தப்பிப்பிழைத்தோடு இடைபுகுத்து மெல்ல நுழைவி திருட்டுத்தனமாகச் செருகு திருட்டுத்தனமாக நுழை மெல்லப்புகு மெல்லவை நழுவிச்சென்று பொருந்து நழுவி இயங்கு வழுக்கி இயங்கு வழுவு தெரியாத் தவறு செய் வந்துசேர் அறியா நிலையில் வந்தமை தானே வந்திணை முதிராக்கன்று ஈனு.
Sliver
சிராய் சிம்பு வரிச்சல் மரத்துண்டு தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுமீன் விலாக்கண்டம் (வினை.) சிராய்களாகக் கீறியெடு சிம்புகளாகப் பின் மீன் விலாக்கண்டம் கீறியெடு.
Splint
அணைவரிக் கட்டை முறிந்த எலும்பு கட்டப் பயன்படும் வரிச்சல் பிளாச்சி கூடைமுடைவதற்குரிய மூங்கிற்சிம்பு மனிதன் முழந்தாளெலும்பு குதிரை முழந்தாள் பின்னெலும்பு குதிரை முழந்தாள் பின்னெலும்புப் புண் (வினை.) முறிந்த எலும்பிற்கு அணைவரிக்கட்டை வைத்துக்கட்டு.
Split
பிளவு வெடிப்பு நீட்டுவாக்கான கீறல் இடைப்பள்ளம் உரிவு வரிப்பிளப்பு வரிச்சல் வரிச்சலான பிளப்பு அடைவரவு அடையடையான பிளப்பு மூளை இடைச்சந்து தோலடை உரி அடையடையாகப் பிளக்கப்பட்ட திண்தோலின் ஓரடை கட்சிப்பிளவு கட்சிப்பிரிவினை கட்சி உட்கீறல் வேறுபாடு கூறுபாடு தகர்வு முறிவு மனமுறிவு தறியில் வரிச்சல்லி வரிச்சட்டை வரிக்கம்பி சீட்டாட்ட வகையில் சரிசமக் கெலிப்பில் ஆட்டப்பங்கீடு காரநீரில் அரைப்புட்டில் தேறல் அரைக்குப்பி (பெ.) பிளவுபட்ட துண்டுபட்ட தகர்வுற்ற கிழிந்த இரண்டாக்கி ஒட்டப்பட்ட.
Strip
கீற்று பூழி வரிக்கண்டம் நீள்வரித்துண்டு தாளின் நீண்டொடுங்கிய கூறு தோல்வார் கட்டைவார்த்துணுக்கு இழைக்கச்சை நீள்வரித்தண்டு நிலம் நில நீள்வரிக் கூறு நீளிடைக்கூறு வரிச்சல் நீள்பலகைத் துண்டு சிறு துண்டு துணுக்கு சிம்பு உலோகவார்ப்பட்டை சுருளியல் வார்ப்பட்டை பந்தய ஓட்டம்-உதைபந்தாட்டம் ஆகியவற்றிற்கான சிற்றுடை பத்திரிக்கை நகைச்சுவைப் படப்பத்தி (வினை.) உரி தோல் நீக்கு சட்டைகழற்று ஆடை அகற்றுவி உடை கழற்று ஆடை களை மேலுறை நீக்கு வறிதாக்கு அணிமணி கழற்று உடைமை பறித்தகற்று சொத்து இழக்கப்பண்ணு சார்பில்லா தாக்கு பண்பு நீக்கு உரிமை பறமி பதிவியலிருந்து தாழ்த்தி விடு கட்டிடத்திலுள்ள தட்டுமுட்டுப் பொருள்களை ஒழிவு செய் கப்பற் பாய்மரமகற்று பசுவின் பாலை ஒட்டக் கறந்து விடு விட்டு நீக்கு விட்டொழியச் செய் பிய்த்தெடுத்தகற்று உரித்தெடுத்தகற்று பறித்தெடுத்திழக்கச் செய் பறித்து வாங்கு புகையிலை வகையில் நரம்பு கிழித்தெடு தண்டகற்று புரிசுரை வகையில் புரியிழை அகற்று இல்லாதாக்கி விடு புரிசுரை வகையில் புரியிழ உரிந்து விழு கழலுட கையோடு வந்துவிடு ஏவுகணை வகையில் சுழல்வின்றிக் கழன்று வெளிச்செல்.
Stud
குமிழ் குமிழ் முகப்பு ஒப்பனைக் குமிழ்ப்புடைப்பு ஒப்பனைக் குமிழ்முனைப்புப் பரப்பு பெருந்தலை ஆணி இருதலைக் குமிழ்மாட்டி கழுத்துப்பட்டை முகப்பின் ஈரிணை தலைக் குமிழ் மாட்டி வரிச்சலறைப்படும் குத்துக்கழி தாற்றுமுள் குறுமுளை குறுங்கிளை கிளை அடித்தூறு (வினை.) குமிழ்முகப்புகளால் அணிசெய் குமிழ் முகப்புகளால் வலிவூட்டு சிதறலாகப் பொருத்து.
Taxed-cart
சிறுவண்டி வகை வரிச்சலுகை வண்டி குறைவரி அல்லது முழு விலக்குக்குரிய உழவு-வாணிக வகைக்கான இருசக்கர வண்டி.
Wicker
பிரம்பு-கூடை-பாய் முதலியன முடைவதற்கான மெல வரிச்சல் (பெ.) வரிச்சல் கீற்றினால் முடையப்பட்ட பிரம்புப் பின்னால் வேலைப்பாட்டில் வைத்துப் பொதியப்பட்ட.
Wickered
பிரம்பியலான வரிச்சல் கீற்றினாற் செய்யப்பட்ட.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255062
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27320
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10834
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9635
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15401
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7585
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21579
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14326
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12779

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close