English to Tamil Dictionary: வருங்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aftertime
வருங்காலம்.
Await
எதிர்பார்த்துக் காத்திரு எதிர்நோக்கியிரு பதிவிரு வரஇரு பின்வருங் காலத்துக்குரியதாயிரு
Bequest
விருப்ப ஆவணவழிக் கொடுத்தல் வருங்காலத்தினருக்கு மரபுரிமையாகக் கொடுத்தல் கொடைப்பொருள் எச்சம் விருப்ப ஆவணவழிக கொடை இறந்தார் விடு பொருள்.
Capnomancy
புகைமூலம் வருங் குறிகூறுதல்.
Cranioscopy
மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளே உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய உதவுமென்ற கோட்டடிப்படையாக வருங்காலத்தில் நுலியலாக உருவாக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித்துறை.
Early
தொடக்க நேரத்துக்குரிய தொடக்க காலத்துக்குரிய தொடக்கத்தை அடுத்த முற்பகுதி சார்ந்த முந்திவந்த முற்பட்ட முந்துற எழுந்த முன்கூட்டிச் சித்தமான முற்காலத்திய தொலை இறந்தகாலத்திய அணிமை வருங்காலத்திய (வினை) குறித்த காலத்துக்கு முன் முன்கூடடி சரியான நேரத்தில் விரைவில் முந்தி முற்பட தொடக்கத்தில் தொடக்கத்தை அடுத்து முற்பகுதியில் காலை நேரத்தில் விடியற்காலததில்.
Far-seeing, Far-sighted
வருவதுணர்கிற வருங்காலக்கூர் நோக்குடைய.
Foregleam
வருங்காலத்தின் கணநேரத் தோற்றம்.
Forward
பந்தாட்டத்தில் முன்வரிசை ஆட்டக்காரர்களில் ஒருவர் (பெ.) முன்னோக்கிய முந்திச் செல்கிற முன்னேற்றம் வாய்ந்த முன்னேற்றம் நாடிய முற்போக்குடைய முனைத்த கருத்துடைய கப்பலின் முற்பகுதி சார்ந்த முற்பகுதி அருகிலுள்ள முந்தி வளர்கிற முந்தி நிறைவுபெற இருக்கிற காலத்தில் முந்துகிற முன்னதாக வந்துற்ற செயல் முனைப்பான செயலார்வமுடைய ஆர்வத்துடிப்பான துடுக்குத்தனமிக்க முந்து முதிர்வுற்ற பருவத்துக்கு மேற்பட்ட அறிவுடைய வாணிகத்துறையில் வருங்கால விளைவை அடிப்படையாகக் கொண்ட (வினை) பேணிமுன்னேற்றுவி ஆதரவுகாட்டி வளர் முன்னேற்றத்துக்குத் துணைசெய் வளர்ச்சியை ஊக்கு கடிதம் முதலியவற்றை உரிய இடத்துக்கு அனுப்பிவை சரக்குகளை அனுப்பு (வினையடை) முன்னோக்கி மேன்மேலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு முன்னதாக முன்கூட்டி முன்னா தனி முனைப்பாக வருங்காலத்தில் இனிமேலெல்லாம் கப்பல் முன்பக்கத்தில் முன்பக்கம் நோக்கி முன்பகுதிக்கு.
Future
எதிர்காலம் வருங்கால வாழ்வு வருங்கால நிலை ஆளின் வருங்கால வாய்ப்பு நலங்கள் நாட்டின் வருங்கால வளநிலை மண இணைவுறுதி செய்யப்பட்டவர் (இலக்.) வினைகுறிக்கும் வருங்காலம் (பெ.) வருங்காலத்துக்குரிய (இலக்.) வரப்போகும் நிகழ்ச்சியைக் குறிக்கிற.
Futureless
வருங்கால வளர்ச்சி வாய்ப்புக்களற்ற.
Futures
வாணிகத்துறையில் கைமாற்றத்தை வருங்காலத்துக்கெனக் குறித்துக்கொண்டு வாங்கவும் விற்கவும் படும்சரக்குகள்.
Futurist
விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டிற் கூறப்பட்ட வருங்கால நிகழ்ச்சிகள் வாய்க்கும் என்ற கோட்பாட்டாளர்.
Mahdi
இஸ்லாமியப் பெருந்தலைவர் இஸ்லாமியர் எதிர்பார்க்கும் வருங்காலத்துக்குரிய இஸ்லாமிய உலகத் தலைவர்.
Makings
ஆதாயம் ஈட்டுபொருள் ஆக்கப்பண்புக்ட கூறுகள் வருங்கால மேன்மைக்குதிய விதைக் கூறுகள்.
Memorandum
நினைவுக்குறிப்பு வருங்காலப் பயன் கருதிய நிகழ்ச்சிப் பதிவுக்குறிப்பு (சட்) ஒப்பந்த இனங்களின் குறிப்புத் தொகுதி கையொப்பமிடாத பொதுநிலை அறிக்கை.
Meteorology
வானிலையாய்வு நுல் வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை.
Nostradamus
குறிகூற்றார்வலர் வருங்குறி கூறுவதே தொழிலாகக் கொண்டவர்.
One Of These Days
அண்மையில் வருங்காலத்திலேர ஏதோ ஒரு சமயத்தில்
Oracle
தெய்வ வாய்மொழித்தலம் யூதர்கோயில் கருவறை தெய்வ வாய்மொழியாளர் வருங்குறியுரைப்போர் முன்னறிவுடையோர் அறிவர் உறுதுணையாளர் சான்றோர் விரிச்சி முன்னறிவுரை இருபொருளுரை தெய்வமொழி. இறைவாக்கு பொய்யாமொழி தோலா நல்லுரை பொன்றாத்துணை தெய்விக வழிகாட்டுச் சின்னம். தவறாக்குறி (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு விரிச்சியுரை.
Oracular
தெய்வமொழி சார்ந்த விரிச்சியின் இயல்பு வாய்ந்த குறி சொல்வது போன்ற வருங்குறி சொல்லுகிற தவறா வாய்மையுடைய தெய்வத்தன்மை வாய்ந்த இரு பொருளுடைய ஐயப்பாடான புரிதான.
Pledge
பிணையம் பிணையப்பொருள் பிணையாயிருக்கும்நிலை ஈடு அடகுப்பொருள் மரபுச்சின்னம் குழந்தை அன்பின் அறிகுறி ஆதரவின் சின்னம் வருங்குறிச் சின்னம் நலம் விழைவிசைவு பிறர்நலங் கருதிக் குடிநீர் வகை அருந்துதல் உறுதிச்சொல் வாக்குறுதி மது நிறுத்த ஒப்பந்த உறுதி அரசியல் தலைவரின் செயலுறுதிச் சூளுரை (வினை.) பிணையமாக வை அடகு வை நாணயத்தை முன்வைத்து உறுதியளி நலம் விழைவறிகுறியாக அருந்து.
Pregnant
சூலுண்ட கருவுற்ற தாவரவகையில் பொலிவூட்டப்பெற்ற கருநிலை வளங்கொண்ட வருங்காலச் சிறப்பு வாய்ந்த கருத்து வளமிக்க கற்பனை வளமுடைய புதுப்புனைவு வளம் நிரம்பிய உட்பொருள் கனிவுள்ள தொனிப்பொருட் செறிவுடைய குறிப்புப் பொருளுடைய குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த.
Profound
(செய்.) தடங்காணா ஆழம் கடலின் ஆழ்கசம் உள்ளத்தின் வகையில் ஆழ் தடம் காலவகையில் நீள் தொலைப்பகுதி வருங்கால வகையில் எட்டாத்தொலைப்பகுதி (பெ.) மிக ஆழ்ந்த ஆழமிக்க தடங்காணாத நெடுந்தொலை உட்கடந்த உள்ளத்தின் வகையில் ஆழ்தடஞ்சார்ந்த உணர்ச்சி வகையில் அடித்தளத்திலிருந்து வருகிற முழு ஆற்றல்வாய்ந்த வீறார்ந்த அறிவுவகையில் அளவிடற்கரிய புலமைவகையில் அறிவாழமிக்க எண்ணங்கள் வகையில் ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய வணக்க வகையில் நெடும் பணிவார்ந்த உணர்ச்சிப்பதிவு வகையில் ஆழ்தடம் பதிந்த அழியாத் தடம்பதித்த நெடுந்தொலை பரந்து செல்கிற.
Prognostic
வருங்குறி வருவது பற்றியமுன்குறிப்புரை உன்னம் நிமித்தம் முன்குறி முன்னடையாளம் முன்னறிவுக்க உதவுங்கூறு (பெ.) முன்னறிகுறியான வருவது முன்கூறுகிற குறிகாட்டுகிற முன்னறிவிப்பின் இயல்புடைய.
Random Fonts
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13051
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9916
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18768
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19014
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6112
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8855
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6156
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15847

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close