English to Tamil Dictionary: வரைகளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antiparallel
எதிரிணை வரை வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று எதிரிணை தளம் எதிரிணை வரைபோலமைந்த தளம் (பெ.) எதிரிணையான குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
Catcaustic
(வடி.) ஒளி முட்டி மீள்வதானால் உண்டாகும் கோட்ட வரைகளுக்குரிய.
Contorniate
சுற்றிலும் விளிம்பில் ஆழ்ந்த பள்ள வரைகளுள்ள நாணயம் சூழ்விளிம்பு வரையுள்ள பதக்கம் (பெ.) சுற்றிலும் விளிம்பில் ஆழ்வரைப் பள்ளமுடைய.
Converge
குவி வரைகள் வகையில் ஒரு புள்ளியில் சென்று கூடு மையத்தை நாடு ஒருமுகப்படு நெருங்கு இணைவுறு பண்பு ஒப்புமை கொண்டணுகு குவியச்செய் கூடுவி இணைவி.
Curvilineal, Curvilinear
வளை கோடுகளை வரம்புகளாகக் கொண்ட கோணல் வரைகளைக் கொண்ட.
Floriate
மலர் உருவரைகளால் ஒப்பனைசெய்.
Fret
பின்னற் பூவேலை அரிவரிச் சித்திர வேலைப்பாடு நேர்வரைச் செங்கோணத் தொடர்புக்கோலமான அறுப்பு வேலைப்பாடு (வினை) பின்னற் பூவேலை ஒப்பனை செய் குறுக்கு நெடுக்கு வரைகளாற் பல்வண்ணப்படுத்து மச்சின் அடிப்பகுதியை உள் அறப்பு அல்லது புடையறுப்பு வேலையால் அணிசெய்.
Geomancy
மண்குறி நுல் கைப்பிடி மண் எறிந்த தடவரைகளிலிருந்து குறிகூறல் கைக்குவந்த புள்ளிகளிட்டு வடிவிணைத்துக் குறிகூறல் கூடலிபு.
Illustrate
தௌிவாக்கு விளக்கு எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமளி ஒப்புமைகாட்டித் தௌிவாக்கு படங்கள் மூலம் விளக்கு படங்களெழுதி அழுகுபடுத்து உருவரைகளால் அழகொப்பனை செய்.
Karizes
நிலவரைகள்
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Lineal
நேர் மரபுவழி சார்ந்த நேர்கோட்டுக்குரிய நேர்வரைகளாலான கோட்டின் திசையான.
Natterjack
முதுகில் மஞ்சள் வரைகளையுடைய பிரிட்டனிய தேரைவகை.
Niello
வெள்ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புவதற்கான கருப்புக் கலவைப்பொருள் வெள்ளிச் செதுக்கிற் கரும்வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பணி.
Runic
பண்டைய செர்மானிய இன வரிவடிவ எழுத்து மூலம் திண்ணிய அணிவரி அச்சுருவகை அந்துப்பூச்சி வகை (பெயரடை) பண்டைய செர்மானிய இன எழுத்துருச் சார்ந்த பண்டைய செர்மானிய இன எழுத்துருவிலுள்ள பண்டைய செர்மானிய இன எழுத்துருக்குறிப்புடைய கவிதை வகையில் பண்டைய ஸ்காண்டினேவிய வரை மாதிரி சார்ந்த உலோக வேலைப்பாட்டிலும் பழஞ் சின்னங்களிலும் அணி ஒப்பனை வகையில் குறுக்குப்பின்னல் வரைகளையுடைய.
Scrawl
கிறுக்கல் கிறுக்கல் எழுத்து மோசமான எழுத்து அவசர அவசரமாக எழுதிய குறிப்பு அவசரக் கடிதம்(வினை.) கிறுக்கித்தள்ளு விளங்காத வகையில் எழுது மோசமான எழுத்துக்களால் நிரப்பு சிறுக்கல் வரைகளால் நிரப்பு.
Secant
வெட்டுக்கோடு ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு குறுக்கை வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம் செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம் (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற.
Segregate
தனிப்படுத்தப்பட்ட பிரித்துவைக்கப்பட்ட (வில்.) தனி முழுமையான கொத்திணைவற்ற (வினை.) தனியாக ஒதுக்கு தனிமைப்படுத்து கூட்டிணைவிலிருந்து பிரித்துவை (இய.) மணியுருவாக்க வகையில் பொதுப்பரப்பிலிருந்து பிரிந்து மையங்களில் அல்லது பிளவு வரைகளில் கூடியுருவாகு.
Shore
கரை கடற்கரை நீர்க்கரை (சட்.) கடலோரவேலை ஏற்ற இறக்க வரைகளின் இடைநிலையிடம்.
Spidery
சிலந்திபோன்ற சிலந்திப்பூச்சிகள் நிறைந்த எழுத்துவகையில் நெடுநீள் மெல்வரைகளார்ந்த சக்கரவகையில் கொடுவளைவான நெடுநீள ஆரங்களையுடைய கைகால்கள் வகையில் வற்றி ஒடுங்கி நெடுநீளமான.
Sprawl
சப்பைக் கிடை கைகால் பரப்பிக்கொண்டு கிடக்கும் நிலை சப்பாணி நடை கைகால் பரப்பிக்கொண்டு செல்லும் இயக்கம் (வினை.) கைகால் பரப்பிக்கிட பரப்பு முழுவதும் நிரப்பக்கிட கைகால் பரப்பிக்கொண்டு அருவருப்பாக நட செடி வகையில் தாறுமாறாகக் கிளைபரப்பிக்கொண்டு வளர் கையெழுத்து வகையில் ஏறுமாறான வரைகளை உடையவையாயியலு (படை.) ஒழுங்கின்றிக் கலப்பாகப் பரவு.
Thin
நொய்ம்மை (பெயரடை) மெல்லிய மெலிவான திண்ணிதல்லாத மெலிதான தாள்போன்றள கனமற்ற ஆழமற்ற மெலிந்த ஒடுங்கிய ஒல்லியான ஒடிசஷ்ன கம்பி போன்ற இழை வடிவான நெருக்கமற்ற நொய்தான இறுக்கமற்ற இடையிடைத் தளர்வான இடையீடு மிகுதியான தளர்த்தியான உள்ளீடில்லாத உறுதியற்ற கெட்டியல்லாத அகற்றக்கூடிய வறிதான பளிங்குபோன்ற வரிகள் வகையில் இழைபோன்ற எழுத்து வகையில் கம்பிபோன்ற மெல்வரைகளையுடைய கணகணஒலி வாய்ந்த மெல்லொலி வாய்ந்த (இழி) இசைவுக் கேடான (இழி) மனத்திற்குப் பிடிக்காத (வினை) மெல்லிதாக்கு மெல்லிதாகு வரவர மெல்லிதாகு தேய்வுற்று மெலி அளவிற் குறைவி அளவிற்குறைவுறு அடர்த்தி குறைவி தளர்வுறு தொகையிற் குறைவுறுத்து எண்ணிக்கையிற் குறைவுறு வளர்ச்சியூக்குமாறு தழைகளை இடையிடையே கொய்தெடு உடல் மெலிவுறுத்து உடல் மெலிவுறு (வினையடை)மெல்லியதாக நொய்தாக அல்ர்த்தியின்றி எண் குறைவாக.
Traverse
குறுக்கூடு வழி குறுக்குமறுக்கு வழியின் தனித்திருப்ப வளைவு ஊடு கட்டுமானம் கட்டிடத்தை ஊடு கடந்து செல்லுங் கட்டுமானப்பகுதி அகல்மேடை திருக்கோயில் முழு அகலப் படித்திரணை வில்ங்கதர் கொடுஞ் சரிவடுத்த மலைப்பாதையின் குறுக்கு வெட்டுப் பகுதி சிறைவரிக்கோடு நிலவளவைச் சிறைவரைக் கோண இணைப்புக்கோடு நிலவளவைக் கோண்வரை அளவு முறை தடை தடங்கல் தடைகட்டை குறுக்கீடாகக் கிடப்பது இடையூறு இடுக்கண் இடைத்தட்டி திரை திரை மறைவுக்கூடம் குறுக்கெல்லை பியல்கழி வழிச் செல்லுங் கப்பலின் குறுக்குமறுக்கு நெறி இயந்திரப் பகுதியின குறுக்குவாட்டியக்கம் துப்பாக்கி இலக்குப்புடைத் திருப்பம் வாட்போரில் ஒரு வீச்சு எதிர்வீச்சுமுறை (சட்) குற்றச்சாட்டுக் குறிப்பீட்டின் மறுப்பு (வடி) ஊடு வெட்டுக்கோடு தொகுதிப்பட்ட பல வரைகளையும் வெட்டுங் காடு (பழ) தடங்கற் சூழ்நிலைக்கூறு (பெயரடை) (கட்) கேடயத்தில் குறுக்காகச் செல்கிற கப்பல் போக்கு வகையில் குறுக்கான (வினை) குறுக்காகக் கிட கட்டுமான வகையில குறுக்கூடாக அமைவுறு குறுக்காகச் செல் குறுக்காகத் திருப்பு குறுக்கே திரும்பு மேலீடாக அங்குமிங்குஞ் செல் குதிரை வகையில் குறுக்குவாட்டாகச் செல் கடந்து செல் கடந்து பயணஞ் செய் ஊடு கட குறுக்காகக் கட மீதாகக் கடந்துசெல் முழுதும் ஒரே வீச்சில் கட முழுதும் விரித்துரைத்துவிடு தலைப்புச்செய்தி முழுவதும் முடித்துவிடு விரைந்து தொகுத்துக் கூறிவிடு செய்தி முழுதும்ர தொடர்ச்சியாக வாதிடு குறுக்கு மறுக்கான வழியில் ஒரு படித்திருப்பங் கட குறுக்கு வெட்டுத் வருப்பத்தில் செல் மலை வழியில் கொடுஞ் சரிவு முக்பிற்குக் குறுக்காகக் கடந்துசெல் நில அளவை வகையில் சிறைவரிக் கோடு இணை மய்றைவரிக்கோடு அள துப்பாக்கியைப் புடைதிருப்பு துப்பாக்கி இலக்குவகையில் வலது இடது புறங்களில் திரும்பு திசைகாட்டிஊசிவகையில் சுற்றி யங்கு கடிகாரமுள் வகையில் சுற்றிக்கட கப்பிக வகையில் கயிற்றின்மீதாக இழைந்துசெல் மரக்கட்டையின் பரல் போக்கிற்குக் கறுககாகச் சீவுளியால் இழை குறுக்கிடு தடு தடைசெய் போக்குக் குலைவி ஆர்டவங் கெடு திட்டங்களைத் தடங்கல் செய்து குலைவி எதிர்ப்புச் செய் எதிர்வாதிடு மறு வழக்குரையில் மறுத்து வாதிடு.
Tula
வெள்வரி மை வெள்ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புதற்கான கருங்கலவைப் பொருள் வெள்வரிடிக்கோலம் வெள்வரிக் கோலப் பாணி வெள்ளிச் செதுக்கிற் கரு வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பாணி.
Vanishing-point
கூடுமுனை காட்சிக் கோணத்தில் எல்லா இணைவரைகளும் சென்று மறைவதாகத் தோன்றும் புள்ஷீ.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9011
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802941
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12626
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8929

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close