English to Tamil Dictionary: வரையறைக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Finite
முடிவுடைய எல்லையுடைய வரையறைக்குட்பட்ட அளவிற்குட்பட்ட (கண.) எண்வகையில் வரைநிலையான (இலக்.) வினைவகையில் முற்றான.
Letter-bound
நேர் சொற்பொருள் வரையறைக்கு உட்பட்ட ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றி நடக்கிற.
Reference Line
வரையறைக்கோடு
Secundum Quid
சில வகையில் மட்டும் முழுநிலையாகவன்றி வரையறைக்குட்பட்டு.
Service-line
வரிப்பந்தாட்ட வகையில் பந்தெல்லை வரையறைக்கோடு.
Term
பருவம் வரைபொழுது வரையறைக்காலம் குறித்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகத் திட்டப்படுத்தப்பட்ட வேளை பருவ முடிவு கால இலக்கு கால எல்லை எல்லை சொற்கூறு (அள) வாசகக் கருத்துக்கூறு (கண) வீத்தின் சினை எண் (கண) எண்ணுருக்கூறு பல் கூற்றுத்தொடர் எண்ணில் கூட்டல் கழித்தல் குறிகளாற் பிரிக்கப்பட்ட எண் பகுதி (வினை) கழறு பெயரிட்டுக்கூறு சொல்லாற் குறிப்பிடு சொல்லாற் குறிப்பிட்டுக் கூறு.
Unrestricted
வரையறைக்கு உட்படுத்தப்படாத.
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6848
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close