English to Tamil Dictionary: வரையறையற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Open
திறந்த வெளியிடம் தங்குதடையற்ற வான்வெளி பொதுவிடம் பொதுமக்கள் பார்வைக்குரிய இடம் (பெயரடை) திறந்த வாயில் மூடப்பெறாத மூடி பொருத்தப்படாத புழை அடைக்கப்படாத பூவகையில் மலர்ந்த மடிப்பவிழ்ந்த இடைவெளியுடைய துளைகளையுடைய போக்குவழி உடைய வழிமறிக்கப்படாத நுழைவு தடுக்கப்படாத செல்ல வழி விடுகிற வளைக்கப் பெறாத அடைப்பற்ற வேலியிட்டுமத் தடுக்கப்படாத தடையற்ற பொதியப்பெறாத மேலீடற்ற மூடாக்கற்ற மேற்கவிவற்ற மேற்கவிவற்ற மறைப்பற்ற திரை நீக்கப்பட்ட வெளிப்படையான கள்ளங்கபடமற்ற மூடிமறைக்காத தப்பெண்ணமற்ற முன்முடிபு அற்ற ஒரு சாய்வு அற்ற எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய வேற்றுமைகளை வரவேற்கிற பொதுக்காட்சிக்குரிய எல்லாரும அணுகக்த்தக்க எல்லாருக்கும் உரிய தாராள வாய்ப்பளிக்கிற இடமளிக்கிற முழு வாய்ப்பின் மீது அமைந்த பொதுமக்கட்குரிய பொது உரிமையான பொது விளம்பரமான தடைபடாக் காட்சியுடைய பரந்த அகன்ற அகல்விரிவான இடுக்கமற்ற குடல் வகையில் மலச்சிக்கலற்ற தாராளமாகக் கொடுக்கிற வரையறையற்ற தனிக்கட்டுப்பாடற்ற முடிவுகட்டாத முடிவுறாத (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த இடைநிறுத்தமற்ற தொடர்பான இசைப்புடைய (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற (வினை) திற திறந்துகொள் திறந்து விடு திறந்திரு வாயில் உடையதாயிரு திசைநோக்கியமை பூவகையில் மலர்வுறு வாயில் உண்டுபண்ணு துளை உண்டுபண்ணு வழிசெய் போக்குவழியுடையதாயமை துளையுடையதாய் அமை செல்வழியாயுதவு தடைநீக்கு தடை விலகப்பெறு தொடங்கு அலுவல் தொடங்கு திற்நதுவை தொடங்கிவை வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு நடவடிக்கை மேற்கொள். இயக்கிவை நிறுவு பேசத்தொடங்கு வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு தோன்று தோற்றத்தொடங்கு புதுத்திருப்பக்காட்சிபெறு முழுக்காட்சிகாண் காட்சிக்குப் புலப்படுத்து காட்சிக்குப் புலப்படு வெளிப்படுத்து வெளியிடு. அறியும் படி விளக்கு.
Sweeping
தூர்த்துப்பெருக்குதல் (பெ.) தூர்த்துப்பெருக்குகிற வீசியடிக்கிற வீசிச்செல்கிற விரைந்து செல்கிற அடித்துக்கொண்டு போகிற பீடுநடையிடுகிற மிகப்பரந்த விரிவகல்வான முழு வியாபகமான விதிவிலக்கற்ற விலக்கு வரையறையற்ற.
Termless
வரையறையற்ற கால எல்லையறுதியற்ற நிபந்தனையற்ற.
Unbounded
வரையறையற்ற தங்குதடையற்ற.
Random Fonts
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9665
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6356
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10381
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14959
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9892
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8524
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19147
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9528
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19368
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35935

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close