English to Tamil Dictionary: வரையுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bigamous
இருமனைவிகளுடைய இருகணவரையுடைய.
Blear
நீருடாகத் தெரிவது போன்ற நீர்கலந்தாற்போன்ற தோற்றமுடைய நீர்ப்படலம் போர்த்த வீக்கத்தால் உருத்திரிந்த மங்கலான தௌிவற்ற வடிவத்திட்பமற்ற விளக்கமற்ற உருவரையுடைய (வினை) மங்கலாக்கு நீர்ப்படலம் தோய்வி நீர்ப்படலத்தினுடாகத் தெரியச்செய் தௌிவற்றதாக்கு.
Caesium
(வேதி.) நீல ஒளிவரையுடைய கார இயல்புடைய வெள்ளி போன்ற உலோகம்.
Dorsal
மீனின் முதுகுத் தடுப்பு முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த முதுகைச்சார்ந்த கூர் விளிம்பு வரையுடைய.
Oval
முட்டை வடிவம் நீள் உருண்டை நீள் உருளைவடிவுடைய முட்டைபோன்ற வெளிவரையுடைய.
Plagioclastic
கனிப்பொருளில் சாய்வெட்டு வரையுடைய.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Trigamous
ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைய ஒரேசமயத்தில் மூன்று மனயரையுடைய முன்முறை மணந்த (தாவ) ஒரே கொத்தில் ஆண் பெண் இணைபாற் பூக்களையுடைய.
Trigamy
ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைமை ஒரே சமயத்தில் மூன்று மனைவியரையுடைமை திருச்சபைச் சட்ட வழக்கில் மூன்றாம் முறை மவ்ம்.
Varicated
கோல்வரையுடைய சங்கு வகையில் மடிவுகள் இடையே வரைகோடுகளையுடைய.
Varicose, Varicosed
நாளப்புடைப்புச் சார்ந்த நாளஅழற்சிக்கு ஆட்பட்ட நாளவீக்கங் குணப்படுத்துகிற நாளப்புடைப்பு மருந்தான நாள அழற்சி மருத்துவத்திற்கு உரிய கோல்வரையுடைய சங்கு வகையில் வாய்வஸீ வளைவுடைய.
Random Fonts
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19113
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18440
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5902
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50216
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12371
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6392
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close