English to Tamil Dictionary: வறுமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beggary
கடுவறுமை.
Buckeen
அயர்லாந்தைச் சேர்ந்த வறுமைமிக்க உயர்குடிப்பிறப்பாளர்.
Causerie
(பிர.) வறுமொழி வெட்டிப்பேச்சு இலக்கியம் அல்லது கலை குறித்து அளவளாவுதல்.
Church-mouse
திருக்கோயில் சுண்டெலி நிலையில் இடையறா வறுமைக்கு ஆட்பட்டவர்.
Depauperate
வறுமையான ஒன்றுமற்ற (வினை) ஊக்கங்கறை வளர்ச்சி தடைசெய் பண்பு இழிவுறுத்து ஏழ்மைப்படுத்து வறிதாக்கு.
Depauperize
எழ்மை நிலையினின்று நீக்க வறுமை நிலையினின்று உயர்த்து.
Distress
கடுந்துன்பம். வேதனை வருத்தம் இக்கட்டு இன்னல் வருந்தந்தரும் செய்தி இடையூறு இடுக்கண் இடர்பாடு பேரிழப்பு அவலநிலை கைமாறு அருவாய்ப்புக் கேடு நிரப்பு கொடுவறுமை சட்டப்படியான உடைமைக் கைப்பற்றீடு ஊக்க அழிவு கடுந்தளர்வு (வினை) வேதனை கொடு துன்புறுத்து கடுந்துளரளி இடுக்கட்படுத்து பெருந்தொல்லை உண்டுபண்ணு சட்டப்படி உடைமை கைப்பற்று நடவடிக்கை எடு.
Fallible
தவறும் இயல்புள்ள.
Gossip
பயனில பேசுபவர் செய்தி பரப்புகிறவர் வம்பர் வீண்பேச்சு வதந்தி துழாவாரம் மன்ம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு பழிமொழி (வினை) வறுமொழி பேசு வாய்க்கு வந்தன கூறு வீணுரையாடுட மனம்போன போக்கில் எழுது.
Hardship
இன்னல் துன்பம் வறுமை படமுடியாத்துயரம் தீவினைப் பயன் பொல்லாங்கான சூழல்.
Impoverish
வறுமையாக்கு ஏழ்மையாக்கு வலுக்குறையச் செய் வளங்குறை.
Inanity
வெறுமை மூளை வெறுமை மனவறுமை அறிவிலாச் சிற்றுரை.
Indigence, Indigency
நல்குரவு கழிபெரு வறுமை.
Indigent
ஏழ்மையான வறுமைப்பட்ட நல்கூர்ந்த.
Necessities
வறுமை நல்குரவு கடுந்துயர் துன்பம் நெருக்கடித் தேவைநிலை.
Necessitous
வறுமையான நல்கூர்ந்த.
Need
தேவை தேவைக்கூறு தேவைப்படுநிலை வேண்டிய பொருள் துணையற்ற நிலை இடர்நிலை நெருக்கடி நிலை இல்லாக்குறை இலம்பாடு வறுமை (வினை.) தேவையுறு வேண்டிநாடு தேவைப்படு தேவையுணர் குறைபாடுறு குறைபாடு உணர் கடப்பாடு கொண்டிரு இன்றியமையாநிலையுறு வேண்டியதாகு.
Nick
வடு கணிப்புக்குறி குறியாட்டத்தில் முதலடிக் கெலிப்பெறி தேறல் அளவு கலத்தில் கள்ள அடித்தட்டு குறிக்கொண்ட புள்ளி குறித்த கணம் சரியான தறுவாய் காலங்கடந்துவிடுவதற்கு முற்பட்ட கடைசிக்கணம் (வினை.) வடுப்படுத்து வடுக்குறியீடு குதிரை வாலை உயர்த்தி வைத்துக் கொள்ளும்படி வாலடியில் வடுவிடு குறியாட்டத்தில் கெலிப் பெண் அடை வேட்டையில் குறுக்குவெட்டிச்செல் பந்தயத்தில் மூலை வெட்டிச்செல் சரியாக ஊகித்துவிடு வண்டி தவறுமுன் எட்டிப்பிடித்துவிடு காலங் கடந்துவிடு முன் கைப் பற்று.
Palmer
புண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர் எருசலேம் சென்றுவந்தவர் வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை மயிரார்ந்த செயற்கை ஈ.
Platitudinarian
வறுமொழியாளர் (பெ.) வெற்றுரையுடைய.
Poverty
வறுமை ஏழ்மை நல்குரவு இன்மை பஞ்சம் பற்றாக்குறை குறைபாடு இனப்பொதுப்பண்பு குறைபாட்டு நிலை இழிதகைமை சிறுமை அற்பத்தனம்.
Privation
தரமிழத்தல் தன்மை இழத்தல் நல அழிவு நல்குரவு வறுமை.
Reduce
முன்னிலைக்குக் கொணர் மீட்டுக்கொணர் மறுபடியும் சீராக்கு உருமாற்று மாற்றி இசைவி கட்டளை வடிவத்துக்குக்கொணர் வகுத்தமை வகைப்படுத்து வகையுட் கொணர் கட்டாயப்படுத்திச் செயற்படுத்து அல்க்கி ஆள் குறை தாழ்த்து சுருக்கு வறுமைக்கு ஆட்படுத்து வலிமை குன்றுவி எளிதாக்கு சிக்கல் குறை குறுக்கு அளவு சிறிதாக்கு எடையிற் குறைபடு.
Res Angusta Domi;
வறுமை வீட்டிலுள்ள இடர்ப்பாட்டுநிலை.
Shebby-genteel
வறுமைமறைத்துச் செல்வத் தோற்றம் பேணும் அவதியுடைய.
Random Fonts
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 20964
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20457
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8830
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36298
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42859
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33460
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20291
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5023
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39666
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8522

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close