English to Tamil Dictionary: வற்றையும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Catholicity
எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை விரிந்த உளப்பாங்கு அகவெறுப்பின்மை காழ்ப்பின்மை கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
Chiefly
தலைவருக்குரிய குடித்தலைவருக்கு உகந்த (வினையடை) முதன்மையாக மற்ற எல்லாவற்றையும் தாண்டி சிறப்பாக தனிவகையில்.
Ecumenic, Ecumenical
கிறித்தவ உலக முழுமைக்கும் உரிய கிறித்தவத் திருச்சபை முழுமையும் சார்ந்த பொதுப்படையான பரவலான முழுமொத்தமான எல்லாவற்றையும் உட்படுத்திய.
Flippant
வம்பளக்கிற கருத்து உறுதியற்ற ஆழ்ந்த சிந்தனையற்ற கவளையற்ற பொறுப்பற்ற முக்கியமானவற்றையும் இலேசாகக் கருதுகின்ற மட்டுமதிப்பற்ற.
Francophobe
பிரான்சையும் பிரஞ்சுத் தொடர்பான வற்றையும் வெறுப்பவர் அல்லது அஞ்சுபவர்.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.

Nihilism
எதிர்மறுப்புவாதம் சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம் (மெய்.) சூனியவாதம் இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
Oecumenical
கிறித்தவ உலகப் பரப்பு முழுதுஞ் சார்ந்த முழு மொத்தமான எல்லாவற்றையும் உடகொண்ட உலகப் பொது திருச்சபையைச் சார்ந்த உலகளாவிய.
Omnific
எல்லாவற்றையும் படைக்கிற அனைத்தையும் உண்டாக்குகிற.
Predestinate
முன்வகுத்தமை கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு.
Trajectory
விசைவீச்சு வளைவு தடங்கலிலா நிலை ஏவுகல வளைவீச்சு நெறி (வடி) சமவெட்டு வளைகோடு வளைவுக் கூறுகள் பலவற்றையும் சமகோணத்தில் சமகோணத்தில் வெட்டும் வளைவரை.
Trajectory
விசைவீச்சு வளைவு தடங்கலிலா நிலை ஏவுகல வளைவீச்சு நெறி (வடி) சமவெட்டு வளைகோடு வளைவுக் கூறுகள் பலவற்றையும் சமகோணத்தில் சமகோணத்தில் வெட்டும் வளைவரை.
Universal
(மெய்.) அகல் பொதுவிரி இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம் (அள.) முழுவிரி வாசகம் கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம் (பெ.) இயற்கை முழுதளாவிய இயல் உலகளாவிய முழு மொத்த விரிவுடைய உலக முழுதளாவிய இன முழுதளாவிய முழுநிறை பொருளகற்சிவாய்ந்த எல்லாவற்றையும் உள்ளடக்கிய எங்கும் உள்ள உலக முழுதேற்புடைய எங்கும் நடைபெறுகிற எல்லாராலும் செய்யப்படுகிற எல்லாக் காலத்திற்கும் உரிய எல்லாவற்றிற்கும் பொருந்துகிற.
Random Fonts
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25545
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4723
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close