English to Tamil Dictionary: வலப்பக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Italicize
பொருளை அழுத்தமுறக் காட்டுவதற்காகவோ வேறு பிரித்துக் காட்டுவதற்காகவோ வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவங்களைக்கொண்டு அச்சிடு.
Italics
வற்புறுத்துவதற்காக அல்லது வேறு பிரிததுக்காட்டுவதற்காகக் கையாளப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள்.
Passat
(கட்.) மரபுச்சின்னத்திற் காணப்படும் விலங்குவகையில் வலப்பக்க முன்னங்கால் தூக்கிய நிலையில் வலப்பக்கம் நோக்கி நடக்கிற.
Recto
திறந்த ஏட்டின் வலப்பக்கம் தாளின் முன்பனக்கம்.
Right
நேர்மை நியாயம் உண்மை உரிமை வலப்பக்கம் (பெயரடை) நேரான கோணலில்லாத நேர் நிலையான செவ்வான சாயாத கோண வகையில் ஹீ0 பாகையுள்ள செங்கோண இயல்பான செங்குத்தான நேர்மையான நன்னடத்தையுடைய ஒழுக்க நேர்மையுடைய ஏற்புடைய பொருத்தமான பிழையற்ற திருத்தமான நேர்வுரிமையுடைய ஏற்புடைய பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய பயனுக்குரிய வழக்காட்சிக்குரிய வருங்கால உரிமைக்குரிய விரும்பத்தக்க விருப்பத்திற்கு உரிய நன்னிலை வாய்ந்ந்த தௌிந்த அறிவுநிலையிலுள்ள குடிமயக்கற்ற கிறுக்கில்லாத மனநிறைவு அளிக்கிற வசதியான இன்ப வாய்ப்பான திண்ணமான இடவகையில் வலமான வலது பக்கஞ் சார்ந்த சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான அரசியலிற் புரட்சி முனைப்பற்ற (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர் மீண்டும் நிமிர்ந்து நேர்நிலைக்கு மீள் மீண்டும் நிமிர் நிலை எய்து எண்பி. நேரென்று காட்டு நன்னிலைக்குக் கொணர் திருத்து சீர்ப்படுத்து ஒழுங்குபடுத்து (வினையடை) நேராக முற்றமுடிய முழுநிறைவான உண்மையாக திருப்தியாக உடனடியாக தயங்காமல்.
Starboard
(கப்.) வலப்பக்கம் கப்பலில் முன்னோக்கியுள்ளவரது வலதுகைப்புறம் (வினை.) கப்பலின் பயின்கட்டையை வலப்பறமாகத் திருப்பு பயின்கட்டையை வலப்புறமாகத் திருப்பி வை.
Tilt Right
வலது முகத்துச் சரி வலப்பக்கம் சாய்
Random Fonts
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14764
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19499
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5345
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6016
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18439
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7956
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12450
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11758

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close