English to Tamil Dictionary: வலித்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Drawing
இழுத்தல் வலித்தல் எழுதுதல் தீட்டுதல் வரைதல் வரைப்படம் எழுதுதல் ஒரேவண்ணச்சித்திரம் வரைதல் வரைப்படம் கருமை வெள்ளையாலான வரிவடிவப்படம் ஒருவண்ணச்சித்திரம் சீட்டுக்குலக்கியெடுத்தல்.
Flaking
சீவலித்தல்
Shock
அதிர்ச்சி வன்தாக்கு வன்முறைமோதல் திடீர்இடி திடீர்அடி வல்லடி தாக்குதல் விளைவு நிலைகுலைவு சீர்நிலையழிவு உட்குலைவு நிலை திடுக்கீடு நடுக்கீடு மின்வலித்தாக்கு நரம்பதிர்ச்சி மூளைத்துணுக்குறவு மன அதிர்ச்சி திடு குழப்பம் திடீர்க்கிலி திகில் திகைப்பு திடீர் இடிவு அமைதி தகர்வு படுவியப்பு உறுவெறுப்பு (வினை.) அதிர்ச்சியூட்டு திடுக்கிடச் செய் சீரமைதி குலைவி மனஅமைதி குலைவி சீற்றங் கிளறு படுவெறுப்பூட்டு நடுக்குறுவி திகிலுட்டு திடீர்க்கிலியூட்டு திகைப்பூட்டு சீற்றம்-வெறுப்பு-அச்சம் முதலிய உணர்ச்சிகளால் தாக்கு உள்ளார்ந்த உணர்ச்சிகளைப் புண்படுத்து சால்புகெடு பெருந்தகவுக் கேடு காட்டு சீர்கேடாக நடத்து (செய்.) விசையுடன் மோதல் உண்டுபண்ணு.
Sniff
மோப்பு மோந்து பார்க்கை மூச்சுவலிப்பு வன்மையாக மூக்குவழிக் காற்றுறிஞ்சுகை மூச்சு வலிப்பொலி காற்று வலிப்பளவு ஒருதடமை உறிஞ்சு காற்றளவு காற்றின் சுற்றுவீச்சு சிறு காற்றலை காற்றின் சிறுவீச்சளவு மண அலை (வினை.) மூச்சு வலி வன்மையாக மூக்குவழி காற்று உறிஞ்சு சிவ்வொலி செய் மூச்சு வலிப்பொலி செய் மூச்சுவலிப்புமூலம் ஏளனக்குறிப்புக் காட்டு மூச்சுவலித்து வெறுப்புக் குறித்துக்காட்டு மூச்சுவலித்து இகழ்ச்சி தோற்றுவி சிவ்வொலி மூலம் மனக்குறை குறித்துக்காட்டு நாய்வகையில் சுற்றி மோந்துபார்த்துக் காலைக்கடிக்க வட்டமிடு மோந்துபார் சிவ்வென்றுறிஞ்சி மோப்பம் நோக்கு நீர்மவகையில் சற்றே உறிஞ்சு குறிப்புக்காட்டு காற்றுவகையில் சற்றே உள்வாங்கிப்பார் தேறல் மணத்திறங் காண் மலர்முகர்ந்து மணநுகர்வுறு ஊன் முகர்ந்து மணக்கூறு நோக்கு.
Strain
இழுவை நெட்டிழுப்பு இழுவிசை இழுவையாற்றல் பளுத்திறம் பளுமானம் விசை அழுத்தம் விசைப்பேற்றம் ஆற்றல் சுமை நலிவு விசைப்பேற்றத்தளர்வு விசைப்பேற்றக் கட்டிரிவு முயற்சிக்கடுமை உழைப்புத்திறக் கடுமை செயற்கைத்திறக்கூறு செயற்கைத் தோற்றம் உழைப்பலுப்பு படுகளை நலி சோர்வு மிகு முயற்சி வழக்கமீறிய முயற்சி சிரமம் சுளுக்கு பண்ணிசைக்கூறு பா ஓசைக்கூறு வாசகப்போக்கு தொனி பாங்கு பாணி முறை வகை இயற்கூறு மரபுக்கூறு மரபுக்கால்வழி மரபுக் கால்வழிக்கூறு பண்புக்கூறு இயல்புக்கூறு (வினை.) இழு வலித்திழு கடுமுயற்சி செய் கடுமுயற்சியுடன் நாடு பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய் ஆனமட்டும் முயலு மட்டுமீறி முயற்சி செய் முழுதும் ஈடுபடு காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு திருகு பிழிந்தெடு பொருள் திரித்து மாற்று நோக்கம் திரித்து வேறுபடுத்து ஆவி அணைத்துக்கொள் இறு அரிப்பிலிட்டு வடித்திறு அரித்தெடு இறுத்தெடு நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி.
Strain
(விகாரம்) வலித்தல் தகைத்தல்
Strain Gradient
வலித்த படித்திறன்
Strainer Castings
(விகாரப் பட்ட) வலித்த வார்ப்பு
Stretch
நீட்டுதல் நீட்டநிலை நீட்டம் பற்றியிழுப்பு வல்லிழுப்பு நிலை விரிவுப்பாடு விரிவியல்பு ஓரம் கோடி முனை நெடுவெளி இடையறவில்லா அகல் பரப்பு காலநீடெல்லை தாவெல்லை ஒருதிசை நீடெல்லை வீச்சளவு முயற்சியின் ஒரு விடாமூச்சளவு விடாத் தொடர் எல்லை நேர்கட்டம் பந்தயப் பாதையில் திரும்பா நேர்திசைப் பகுதி உச்ச எல்லை ஆற்றலின் முழுநிறைவளவு உயர்வு நவிற்சி மிகைப்பாடு (இழி.) ஓராண்டுச் சிறைத் தண்டனை (வினை.) நீட்டு நீள்வுறுத்து பரப்பு விரிவாக்கு விரியச்செய் நேராக்கு தொய்வு நீக்கு நிமிர்த்து நௌிவெடு மடிப்பகற்று பற்றி இழு இழுத்திறுலாக்கு தசைநாண்களை விறைப்பாக்க வலித்திழு நீட்டிக்கிடத்து பரப்பி வை முழுதுற நீட்டு எட்டி நீட்டு முழு விரிவுபடுத்து மிகைப்படுத்து சொற்பொருள் வகையில் எல்லைமீறி விரிவுபடுத்து நீள் குறிப்பிட்ட நீளமுடையதாயிரு நிண்டுகிட பரவுறு குறிப்பிட்ட பரப்புடையதாயிரு பரந்து கிட உடல் நீட்டிக்கிட நீளத்தக்கதாயிரு விரியத்தக்கதாயிரு நீளும் இயல்புடையதாயிரு விரியும் இயல்புடையதாயிரு நெகிழ்வாற்றலுடையதாயிரு இழுத்துத் தொங்கவிடு (இழி.) தூக்கிலிடு.
Stroke
அறை அடி வீச்சு தாக்கு அடி அதிர்ச்சி தாக்கதிர்வு வீச்சுக்கோடு கீறல் வரை கையெழுத்தின் ஒரு கீறல் ஓவியர் வரைக்கீற்று தூரிகையின் ஒரு கீற்று வரை மணி அடிப்பொலி மணி நாவின் ஒரு தாக்கொலி துடுப்பின் ஓர் இழுப்பு ஒரு முறை தண்டு வலிப்பு பின்தண்டு உகைப்பவரின் முன்னோடித் தண்டு வலிப்பு கையின் ஒரு வீச்சு இயக்க அசைவின் ஒருதிசைத் தனி வெட்டியக்கம் செயலின் ஒரு வீச்சு முயற்சியின் ஒரு மூச்சு ஒருவிசை முறை நோயின் ஒரு வன்தாக்கு மின்னல் இடி ஆகியவற்றின் ஒரு திடீர் வீழ்வு இடரின் ஒரு மோதல் திடீர் வாய்ப்பு நேர்பு வாய்ப்பின் குருட்டடிக்கூறு பந்தடி அருநுட்பம் அருநுட்பம் மேதைமையின் நுண் அருந்திக்கூறு கணநேரச் செயல் சிறு செயல் சிற்றஞ்செயல் அருவிசைச் செயல் அருவிசை நிகழ்வு நொடிப்பு கணம் (வினை.) பின் தண்டுகைப்பவர் வகையில் முன்னோடித் தண்டுவலித்துக் காட்டு முன்னோடித்தண்டு வீச்சடிப்பு ஒத்துத் தண்டுகை ஊடுவரையிடு கோடு அடித்து வெட்டு.
Sweep
வீச்சு அகல்வளைவியக்கம் புடைவீச்சு அலைவீச்சு அலையாட்டம் அகல் ஊசலாட்டம் சுற்றுவீச்சியக்கம் பாய்ச்சல் மோதாற்றல் மோதுவேகம் வீசுநடை வாங்குநடை பீடுநடை மேலோட்டப் பார்வை வேகப்பார்வை சுற்றுப்பார்வை சுற்றுக்காட்சி வாங்குவளைவு நீளவளைவகற்றி அகல்வளைவுப் பாதை கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை பாதையின் அகல்வளைவு பாதையின் அகல்வளைவுக் கூறு மலையின் அகல் வளைவு மலையின் அகல் வளைவுப் பகுதி சாய்வுத் திருப்பம் ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம் வீச்செல்லை வீச்சளவு அகல் பரப்பளவு வளாகம் வளைவகல் பரப்பு அகல் பெரும்பரப்பு சுற்றுவளைவெல்லை சுற்றகல் எல்லை அலக்கீடு மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம் புகைப்போக்கி துடைப்பவர் துடைத்தழிப்பு விரைதுடைப்பு விடாத்துடைப்பு ஏற்றம் துலா அடிப்பு நீர்க்குழாயின் கைப்பிடி சீட்டு முழுநிறைபிடிப்பு நீள்வீச்சுத் துடுப்பு காற்றோடா நிலைப் பாய்க்கப்பல் குதிரைப்பந்தயச் சூதாட்டம் கப்பிவாரி சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை (வினை.) தூர் துடைத்தகற்று அலகிடு துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு வாங்கி வளைந்து செல் விரிந்தகன்று செல் நீண்டு வளைந்து அகன்று கிட எங்கும் பரந்தகன்று தேடு கண்வகையில் சுற்றி ஓடவிடு பார்வை வகையில் பரவி மேவவிடு சுற்றிநோக்கு சுற்றி ஆராய் பாய் வீசு வீசியடி வீசிச்செல் வீசியடித்துச் செல் பாய்ந்துசெல் வேகமாகப் பறந்து செல் மோது வேகத்துடன் செல் புடைவீச்சாக இயக்கு ஒளிவீசிச் செல் அடித்துவாரு வாரியடி வீசி எறி வாரிக்கொண்டுசெல் விரைந்து உரசிக்கொண்டு செல் அராவிச் செல் உராய்ந்து கொண்டு செல் தேய்த்துக்கொண்டு செல் மேவிச்செல் இசைநரம்பு வகையில் தடவு தடவிச்செல் மேலோடிச் செல் தவழ்ந்து செல் ஆடை வகையில் நிலமீது பாவு இழைந்தோடிச் செல் மிதந்தோடிச் செல் இழுத்து வலித்து நட விரைந்து கடந்து செல் காற்றில் மிதந்து செல் ஆடை வகையில் காற்றிலாடிச் செல் மேலோட்டமாகப் பரவு நௌிந்து நீள்வளைவாகச் செல் நிள இழுத்துச் செல் ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல் நீள வீசிச் செல் மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல் வீறு அமைதியுடன் செல் வீசுநடையிடு பீடுநடை நடந்து செல் பெருக்கித்தள்ளு பெருக்கி அகற்று வீசியடித்து அகற்று விரைந்தகற்று முற்றிலும் அகற்றிச் செல் இல்லாததாக்கு துடைத்தழி வேகமாக அழித்தகற்று படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு தூர்வாரியால் அரித்துத் தேடு சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Tension
கட்டிழவை வலித்திழுப்பு வலித்திழுப்பு நிலை உலைவு அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை மனத்தாக்கலைவு உள அலைவு நிலை வளிவிரிவு அழுத்த நிலை உட்புயல் அமைதி நிலை வளிவிரிவகல்வாற்றல் மன வலி இயக்க ஆற்றல் (ஒலி) செறிவழுத்தநிலை (இயந்) இழுப்புலைவு சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு (வினை) கட்டிழுவை செய் வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு இழுப்பு நிலைக்கு உட்படுத்து உலைவுசெய்.
Trek
மாட்டுவண்டிப் பயணம் குடிபெயர்ச்சிப் பயணம் கூட்டுக் குடியெர்வு குடிபெயர்ச்சிப் பயண இடை நிறுத்தக் கெடுவு (வினை) மாடு வகையில் வண்டியை வலித்துப் பாரம் இழு சுமையைத் தாங்கிக்கொண்டு செல் மூட்டை முடிச்சுகளுடன் இடம்பெயர்ந்து செல்.
Tug
பற்றியிழுப்பு வெட்டியிழுப்பு வலிப்பிழுப்பு.இழுவை இழுப்பு நீராவிப்படகு குதிரைச்சேணக் கொளுவி வார் (சுரங்) கப்பிக் கொளுவிர (இழி) ஈட்டன் கல்லுரி வழக்கில் கல்லுரி மாணவர் (வினை) வலித்திழு ஊக்குடன் பற்றி இழு நீராவிப் படகின் ஆற்றலால் இழு
Random Fonts
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32410
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33539
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255115
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9965

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close