English to Tamil Dictionary: வலிமையுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Everlasting
எல்லையற்ற காலம் என்றும் வாடா மலர்வகை வலிமையுள்ள கம்பளி வகை (பெ.) எக்காலத்துமுள்ள.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Impregnable
கோட்டை வகையில் கைப்பற்றமுடியாத வலிமையுள்ள தாக்குதலுக்கு அசையாத.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Makeweight
பார நிறைக்கும் எடை எடையை நிறைவு செய்வதற்கான சிறு பளு வழக்கு வலிமையுள்ளதாகக் காண்பிப்பதற்குச் சேர்க்கப்படும் முக்கியமல்லாத சிறு செய்தி.
Tough
போக்கிரி தெருச்சுற்றி வீணன் (பெயடை) கெட்டிப்பான உரப்பான நெகிழ்வும் விறைப்பும் வாய்ந்த கட்டுறுதியான ஒடிக்க முடியாத வெட்ட முடியாத கட்டுவிடாத களிமண் வகையில் விடாது ஒட்டிக்கொள்கிற கட்டுறைப்புள்ள இன்னல் பொறுக்கவல்ல கடுந் துணிவுள்ள எதற்குமஞ்சாத கடுமுனைப்பான திண்ணிய வலிமையுள்ள உரம் வாய்ந்த விட்டுக்கொடுக்காத பிடிவாதமுடைய கடுமைவாய்ந்த சிக்கல் வகையில் விடுவிக்க முடியாத ஊழ் வாய்ப்பு வகையில் கொடிய துன்பம் விளைக்கிற கடுமையான செயற்கடுமையான மகிழ்ச்சிதாராத முரடான கீழ்ப்படியாத மிகு கலகம் விளைகிற தொடர்ந்து குற்றஞ் செய்யும் பாங்குள்ள.
Random Fonts
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10516
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12609
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8514
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11393
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59431
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4866
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8340
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5998
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4727

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close