English to Tamil Dictionary: வலியுறுத்தும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adminicle
துணைப்பொருள் (சட்) துணைச்சான்று வலியுறுத்தும் சான்று.
Ceremonialism
புற ஆசாரங்களைக் கடைபிடித்தல் வினைமுறை வலியுறுத்தும் பண்பு.
Clincher
பற்றிப்பிடிப்பவர் வலியுறுத்துபவர் வலியுறுத்தும் முடிவு தீர்முடிவு.
Communism
பொதுவுடைமைக் கொள்கை பொதுவுடைமை பொதுவுடைமை இயக்கம் பொதுவுடைமைக் கட்சி தொழிலாளர் இன சர்வாதிகாரத்தின் தேவை வலியுறுத்தும் கட்சி.
Confirmation
நிலைநாட்டுதல் வலுப்படுத்துதல் உறுதிப்பாடு சான்றுகொண்டு மெய்ப்பித்தல் வலியுறுத்தும் சான்று திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு.
Corroborative
வலியுறுத்தும் செய்தி உறுதிப்படுத்தும் சான்று (பெ.) வலியுறுத்தும் பாங்குடைய.
Corroboratory
வலியுறுத்தும் பாங்குடைய.
Materialism
இயற்பொருள் வாதம உலோகாயதம் கலைத் துறையில் பொருண்மைக் கூற்றையே வலியுறுத்தும் பாங்கு.
Reason
காரணம் ஏது வாதகாரணம் வாத ஆதாரம் நம்பிக்கை ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல் நோக்கம் செயல்நோக்க விளக்கம் நியாயம் உள்ளார்ந்த விளக்கம் முடிவுவிளக்கம முகாந்தரம் செயற்காரணம் விளக்கக்கூற்று விளக்க வாசகம் மெய்யறிவு அறிவு கடந்த உணர்வு அறிவுரு கடவுள் அறிவாராய்ச்சித் திறம் பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவுக்கு ஒத்தநிலை விவேகம் பகுத்தறிவு செயலாற்றும் நிலை. நேர்மை ஒழுங்கு உய்த்துணர்வு வாத நேர்மை பொருத்தமுடிடைமை முரணின்மை யுக்தி இயைபுணர்வு நேர்நெறி நல்வழி நேரிய செயல் முறை நீதி நேரிய நடத்தை நடைமுறை நலம் நடைமுறைக்கு உகந்த நலம் மாட்டொழுங்கு மட்.டியல் நடை இயல்பொழுங்கு நல்லறிவு நிலை நல்லுணர்வு நிலை மயக்கமின்மை (அள) நிமித்தம் முடிவு வலியுறுத்தும் ஆதாரம் (வினை)வாதிடு ஆஜ்ய்ச்சி செய் சீர்தூக்கிப் பார் காரணகாரிய முறையில் விளக்கு காரணகாரியத் தொடர்பாக ஆராய்ச்சிசெய் அளவை நுல் முறைப்படி செய்திகளை அடுக்கிக்காட்டு பகுத்தறிவைப் பயன்படுத்து பகுத்தறிவுக்கு ஒத்ததாகக் காட்டு யுக்திபூர்வமாகத் தருவி காரணகாரிய முறையில் ஆஜ்ய் பரிசீலனை செய் ஆய்ந்து முடிவு செய் ஆராய்ச்சியால் முடிவுக்கு வா உய்த்தறிவால் உணர் யூகிடி விவாதி தர்க்கமிடு வாதமுறையிற் பேசு வாதமுறையணயாகக் கூறு காரணகாரியமாக விளக்கு வாதிட்டு முடிவுசெய் வாதிட்டுப் பார் வாதத்துக்காகப் பேசிப்பார் வாதிட்டு இணக்குவிக்க முஸ்ல் வாதத்தால் இணக்குவி எண்ணிப்பார் வாதத்துக்காகக் கதில் ஆய்ந்து பார்.
Unitarian
தனியொருமைக்கோட்பாட்டாளர் கிறித்தவ சமயத்துறையில் இறை மூவொருமை மறுத்துத் தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபை உறுப்பினர்.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7903
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13892
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14494
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17304
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9206
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13826
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7121
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14958

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close